About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2023

PESUM DHEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J K  SIVAN பாப  புண்யங்கள் வெள்ளை  ஆடை கழுத்திலிருந்து  கால்களை  மூடும் வரை  அணிந்து கொண்டு இடுப்பிலே ஒரு   நாடாவை பெல்ட் மாதிரி கட்டிக்கொண்டு  சில கிறிஸ்தவ பாதிரியார்கள்  நான்  வடபழனி பகுதியில் சிறு வயதில் வசித்தபோது தெருவில் வந்து  எல்லோரையும் ”பாபிகளே  பாபிகளே ”  என்று  சாயந்திர இருட்டில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் …

ANXIETY OF BIRDS J K SIVAN

பறவைகள் பேச்சு.  –   நங்கநல்லூர்  J K  SIVAN  ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பார்த்தால் தான் ரெண்டுக்கும்  உள்ள  வித்யாசம் புலப்படும்.  பட்டணங்களில் வசித்திருக்கிறேன்.  திருவல்லிக்கேணி, மைலாப்பூர், கோடம்பாக்கம், தி.நகர்,  கோமளீஸ்வரன் பேட்டை, எழும்பூர் என்று  பல  வாடகை வீடுகளில், போர்ஷனில்,  ஒண்டுக் குடித்தன  வாழ்க்கை பழக்கம்.   வடபழனி அரை நூற்றாண்டுக்கு முன் வளராத பொழுது, நங்கநல்லூர்  விழித்துக் கொள்ளாத போது, கிராமச்  சூழ்நிலையை அளித்து…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  – நங்கநல்லூர்  J K  SIVAN பெரியவா  பற்றிய ஞாபகம்.  குறைந்தது  80 ஆண்டுகளாக  இப்போது வாழும்  நம்மில்  பலர்  பெரும்  பாக்யம் செய்தவர்கள். என்ன பாக்யம்?  பாக்யம் மட்டுமா,  பெரிய  அதிர்ஷ்டம் கூட.   காஞ்சி பரமாசார்யர் வாழ்ந்த  காலத்தில்  நாமும் வாழ்ந்தோம்,  அவர்  சுவாசித்த காற்றை நாமும்  சுவாசித்து,  அவர்  நடந்த  மண்ணில்…

SOUNDARYA LAHARI 6/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 6/103 நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखाःवसन्तः सामन्तो मलयमरुदायोधनरथः । तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपाम् अपाङ्गात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते ॥ ६॥ dhanuḥ pauṣpaṃ maurvī madhukaramayī pañcha viśikhāḥ vasantaḥ sāmantō malayamarudāyōdhanarathaḥ । tathāpyēkaḥ…

THAI POOSAM SPEECH J K SIVAN

THERE WAS A RECORDING OF MY SPEECH ON  ”THAI POOSAM” WHICH WAS  VIDEOED BY  ”AALAYAA DEVOTIONAL ”  TV  CHANNEL  OF THAMARAI TV  GROUP.  I AM GLAD TO ATTACH THE LINK GIVEN TO ME BY THE  VIDEO CHANNEL  FOR  YOU TO…

FAMILY DEITY- J K SIVAN

குலதெய்வம் தெரியுமா?   நங்கநல்லூர்  J K  SIVAN நமது முன்னோர்கள் இயற்கையோடும், இயற்கையை தெய்வமாகவும் கருதி தெய்வ சிந்தனையோடு வாழ்ந்தவர்கள்.  நீண்ட காலம் நோயற்று இன்பமாக வாழ்ந்தவர்கள் என்று கருதலாம். கொஞ்சம் கொஞ்சமாக  தெய்வ சிந்தனை குறைந்தாலும் பரவாஇல்லை, தெய்வ நிந்தனை அதிகரித்து வருகிறது. கோயில்களை இடிக்கிறோம், அதற்கு பெருமைப்படுபவர்களை  கடவுள் கொடுத்த கைகளை தட்டி…

MAN &GOD. J K SIVAN

MAN & GOD:     NANGANALLUR J K SIVAN I  write mostly in my mother tongue Tamil but in order to have a wider reach including those who are unfamiliar with Tamil I write sometimes in English and this is with…

SOUNDARYA LAHARI 5/103 J K SIVAN

ஸௌந்தர்ய /சிவானந்த லஹரி 5/103 நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ சக்தி மந்த்ரங்களை, ரஹஸ்யங்களை கொண்ட அற்புத ஸ்தோத்ரம் ஸௌந்தர்ய லஹரி. பக்தியோடு பாராயணம் செய்து கைமேல் பலன் கண்டவர்கள் பல தலைமுறையாக இருக்கிறார்கள். हरिस्त्वामाराध्य प्रणतजनसौभाग्यजननीं पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभमनयत् । स्मरोऽपि त्वां नत्वा रतिनयनलेह्येन वपुषा मुनीनामप्यन्तः…

ATTENTION PARENTS: J K SIVAN

ஒரு முக்கியமான விஷயம்.   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு நாலு வயது குழந்தைக்கு தெரியும்  வித்தை 84ல்  எனக்கு தெரியவில்லை.  எவ்வளவு லாவகமாக  மொபைல் போன் களை  இயக்குகிறார்கள்.  எப்படி யூட்யூப் ஓபன் பண்ணவேண்டும் எப்படி  சப்தத்தை கூட்ட வேண்டும், வெளிச்சத்தை  கூடவோ குறைக்கவோ வேண்டும்,  போன் யார்  பேசுகிறார்கள் என்று பள்ளிக்கூடத்தில்  LKG  படித்தாலும்  ID …

LIFE SCHOOL J K SIVAN

வாழ்க்கைப் பள்ளி    –  நங்கநல்லூர்  J K  SIVAN  பகவான்  ஒவ்வொரு  உயிருக்கும் ஒரு விதமான உடலைக் கொடுத்திருக்கிறான் என்று நினைத்துப் பார்க்கும்போது அவன் கெட்டிக்காரத்தனம் புரிகிறது. மிகப்பெரிய  ஆச்சர்யம் என்ன?  பார்ப்பதற்கு  ஒன்று போலவே இருந்தாலும் ஒவ்வொரு ஜீவராசியும் வெவ்வேறு. உருவத்தில் எங்கோ ஏதோ வித்யாசம் இருக்கிறது. இரட்டையர்கள் நிச்சயம் ஒன்று போலவே ரெண்டும்…

;