
Month February 2023
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN நான் சொன்னதை செய்வியா? ‘கிருஷ்ணா எனக்கு ஒரு வரம் தரியா?” என்று கிருஷ்ணனை கேட்டேன்.”உனக்கு என்னடா குறை? இந்த வயசிலே உனக்கு என்ன ஆசை அப்படி?””ஐயோ கிருஷ்ணா ஆசை ஒண்ணுமே இல்லை. நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க முடியலே””ஏன்? என்ன விஷயம் அது?””அதையேன் கேக்கறே கிருஷ்ணா, என்கிட்டே …
TIRUPATI WONDERS J K SIVAN
திருப்பதி வெங்கடேசன் ஆச்சர்யங்கள்/ ரஹஸ்யங்கள் நங்கநல்லூர் J K SIVAN நான் ஏதாவது எழுதினால் அது புருடா இல்லை. எல்லாவற்றையும் நான் அனுபவித்து, நேரில் பார்த்து எழுதுவதாக நினைக்க வேண்டாம். நான் தீர்க்க திருஷ்டி கொண்ட ரிஷி இல்லை. கண் பார்வைக்காக கண்ணாடி போட்டுக்கொண்டு பத்தடி தூரத்தில் பசு மாடு தெரிந்தால் போதும் என்ற அளவுக்கு பார்வை கொண்டு…
SOUNDARYA LAHARI 4/103 J K SIVAN
ஸௌந்தர்ய லஹரி/சிவானந்த லஹரி 4/103 நங்கநல்லூர் J K SIVAN இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் பாத கமலங்களின் நிகரற்ற சக்தி, ஈடற்ற கருணையை விளக்குகிறார். அவள் பாத தோழியின் சக்தி நமது எல்லா பயங்களிலும் இருந்து நிவ்ருத்தி அடையச் செய்கிறது. சகல ரோகமும் நம்மை அடையாமல் பாது காக்கிறது. அப்படி ரோகம் இருந்தாலும் உடனே அதிலிருந்து…
THAIPPOOSAM 2023 J K SIVAN
பசிப்பிணி மருத்துவர் – நங்கநல்லூர் J K SIVAN வடலூர் வள்ளலார் தைப்பூச நன்னாள் இந்த வருஷம் ஞாயிற்றுக்கிழமை 5.2.2023 அன்று கொண்டாடப்படும். 1874ம் வருஷம் 150 வருஷங்களுக்கு முன்புஒரு மஹான்வடலூர் என்றகிராமத்தில் சித்திவளாகம் எனும்ஒரு சிறிய ஆஸ்ரமத்தில் ஏற்றியவிளக்கு இன்னும்எரிந்துகொண்டு அவரது அருட்பெரும் ஜோதியாக தரிசிக்கப்படுகிறது. தைப்பூசம் அன்று வள்ளலார்ஜோதியில் கலந்தபுனித தினம். வள்ளலாரா யார் அவர்? பாரி,ஓரி, காரி, பேகன், அதியமான்…
65 years ago…. J K SIVAN
Transport 65 years ago .. Nanganallur – J.K.Sivan. When I think of how the life pattern has now changed, it makes me wonder. I recall the days when i was an employee of Electricity Dept in 1956, in Mount Road,…
SOUNDARYA LAHARI 3/103 J K SIVAN
ஸௌந்தர்ய லஹரி 3™்கநல்லூர் – J K SIVAN ஓரு கதை சொன்னால் பிடிக்கும் அல்லவா?.ஆதி சங்கரர் கைலாசத்துக்கு நடந்து போனார். பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார். ”இந்தா சங்கரா படித்துப் பார்”என்று சிவன் சங்கரரிடம் ஒரு புத்தகம் தந்தார். அதில் 100 ஸ்லோகங்கள். கண்ணில் அதை ஒற்றிக்கொண்டு அப்புறம் படிப்போம் என்று சங்கரர் கைலாசத்திலிருந்து திரும்பினார். …
SIX FINGERS MAHALAKSHMI J K SIVAN
ஆறுவிரல் மஹாலக்ஷ்மி – நங்கநல்லூர் – J K SIVAN 3.2.2023 தை வெள்ளிக்கிழமை. அம்பாள், மஹாலக்ஷ்மியை நினைக்கவேண்டாமா?ஒவ்வொருவர் வாழ்விலும் அநேக அற்புத நிகழ்ச்சிகள் உண்டு. அதை நினைத்துப் பார்க்காமல் அடியோடு மறந்து போனால் எப்படி அதை ரசிக்க முடியும். எத்தனை வருஷங்களுக்கு முன்னால் ஒரு நாள் சென்ற ஒரு கோவில் பற்றி இப்போது நினைத்துப் பார்த்தாலும்…
Ekadhasi vratham. J K Sivan
ஏகாதசி உபவாசம் – நங்கநல்லூர் J K SIVAN இன்று தை. ஏகாதசி. இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வருகிறது. அது பற்றி ஒரு தடவை மஹா பெரியவா ஒரு அற்புதமான விஷயம் சொன்னது நினைவுக்கு வருகிறது. ”வழக்கமா ஒண்ணு என்றால் ஏகாதசி அன்னிக்கி ரெண்டு தடவை போஜனம்! ” என்னடா இது. தினமும்…
Govindavadi Guru sthalam
கோவிந்தவாடி குருஸ்தலம், நங்கநல்லூர் – J K SIVAN சென்னையைச் சுற்றியே பல அதிசயமான புராதன ஆலயங்கள் இருக்கிறதே. சென்று தரிசிக்க வேண்டாமா? என்று என்னையே நான் கேட்டுக்கொண்டு சில வருஷங்களுக்கு முன்பு தொடர்ந்து பல ஆலயங்களுக்கு நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று களித்தேன். அப்படி ஒரு மறக்கமுடியாத ஆலயம் கோவிந்தவாடி குரு பகவான் ஆலயம். காஞ்சிபுரம்…
Soundarya lahari 2/103 J K SIVAN
ஸௌந்தர்ய லஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஆனந்த லஹரி 2ம் ஸ்லோகம். பாத தூளி மகிமை तनीयांसं पांसुं तव चरणपङ्केरुहभवं विरिञ्चिस्सञ्चिन्वन् विरचयति लोकानविकलम् । वहत्येनं शौरिः कथमपि सहस्रेण शिरसां हरस्संक्षुद्यैनं भजति भसितोद्धूलनविधिम् ॥ २॥ tanīyāṃsaṃ pāṃsuṃ tava charaṇapaṅkēruhabhavaṃ viriñchissañchinvan virachayati lōkānavikalam ।…
