About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது நாற்பது –   நங்கநல்லூர்  J K  SIVAN 18. ஸர்வம் ப்ரம்ம மயம் ஜகத் . ”உலகுண்மை யாகு முணர்வில்லார்க் குள்ளார்க் குலகளவா முண்மை யுணரார்க் – குலகினுக் காதார மாயுருவற் றாருமுணர்ந் தாருண்மை யீதாகும் பேதமிவர்க் கெண்ணுக – பேத” 18 ஒரு விஷயம் நன்றாக புரிகிறது. ஆத்ம ஞானம் இல்லாத அஞ்ஞானிக்கும்…

ULLADHU NARPADHU J K SIVAN

18. ஸர்வம் ப்ரம்ம மயம் ஜகத் . ”உலகுண்மை யாகு முணர்வில்லார்க் குள்ளார்க் குலகளவா முண்மை யுணரார்க் – குலகினுக் காதார மாயுருவற் றாருமுணர்ந் தாருண்மை யீதாகும் பேதமிவர்க் கெண்ணுக – பேத” 18 ஒரு விஷயம் நன்றாக புரிகிறது. ஆத்ம ஞானம் இல்லாத அஞ்ஞானிக்கும் உலகம், தேகம் மனம் எல்லாமே மாயை என்று அறிந்த…

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN கணம்புல்ல நாயனார் “கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்” – சுந்தரமூர்த்தி நாயனார் இதை எழுதும் இன்று மாசி மகம். நாடெங்கும் புண்ய நதிகளில் ஸ்னானம் செய்து பாபம் போக்கிக் கொள் வது ஒரு பேரதிர்ஷ்டம். நதிகள் நம்மை வாழ்விக் கும்…

ULLADHU NAARPATHU 16 J K SIVAN

உள்ளது நாற்பது  –  நங்கநல்லூர்  J K  SIVAN ரமண  மஹரிஷி  16 கால தேச தேகமும் ”நாமும்” ”நாமன்றி நாளேது நாடேது நாடுங்கா னாமுடம்பே னாணாட்டு ணாம்படுவ – நாமுடம்போ நாமின்றன் றென்றுமொன்று நாடிங்கங் கெங்குமொன்றால் னாமுண்டு நாணாடி னாமூன – மாமிவ் 16 நன்றாக புரிந்துகொள்ளுங்கள். இந்த உலகம், காலம், நேரம், இதை தான்…

ULLADHU NAARPADHU 15 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் மகரிஷி ரமணர் 15. ஆத்மா தான் நிகழ்காலம். ”நிகழ்வினைப் பற்றி யிறப்பெதிர்வு நிற்ப நிகழ்கா லவையு நிகழ்வே – நிகழ்வொன்றே யின்றுண்மை தேரா திரப்பெதிர்வு தேர்வுன லொன்றின்றி யெண்ண வுனலுணர – நின்றபொருள் 15 இன்று ஒரு ரமணாஸ்ரம சம்பவத்தோடு மேற்கண்ட செய்யுளுக்குள் செல்வோம். ஒரு…

GITA J K SIVAN

கண்ணன் காட்டிய  வழி-     நங்கநல்லூர்  J K  SIVAN கௌதமன்  ராஜா வீட்டு  செல்ல பையன். சாக்கிய  ராஜா சுத்தோதனர் அவனை கண்ணில் வைத்து வளர்த்தான். அவனுக்கு ஒரு கஷ்டமும் உலகில் தெரியக்கூடாது என்று அப்பாவுக்கு எண்ணம். எவர் கண்ணிலும்  படாமல் பையனை வளர்த்தான். பையன் கௌதமன்   சுகமாக  வளர்ந்தான், ஒருநாள்  தன்னைச் சுற்றி  சிலர் …

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது  நாற்பது  –   நங்கநல்லூர்  J K  SIVAN 14 ”நான் ” யார்?  ”நீ ” யார்? தன்மையுண்டேன் முன்னிலை படர்க்கைக டாமுளவாந் தன்மையி னுண்மையைத் தானாய்ந்து – தன்மையறின் முன்னிலைப படர்க்கை முடிவுற்றொன் றாயொளிருந் தன்மையே தன்னிலைமை தானிதமு – மன்னும் 14 ஒரு சின்ன விஷயம் அவசியம் நாம்  எல்லோரும்  முதலில்…

AASIRVAADHAM J K SIVAN

ஆசீர்வாதம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN   யாராவது நம்மை வாழ்த்தும்போதோ, அல்லது நாம் யாரையாவது வாழ்த்தி, ஆசிர்வதிக்கும்போதோ, ”நூறாண்டு வாழ்க” என்கிறோம்.  நூறு என்பது ஒரு மனிதனுக்கான  ரொம்ப நீண்ட  ஆயுட் காலமாக இப்போது   கலியுகத்தில் நினைக்கிறோம்.  இதற்கு முந்திய யுகங்களில் செஞ்சரி CENTURY  போட்டவர்கள் ரொம்ப பேர் இருந்திருக் கிறார்கள். யுகங்கள் மாறும்போது மனிதர்களின் ஆயுட்காலமும் குறைந்து கொண்டே வருகிறது. கலியுகத்தின் கடைசியில் 20 வயசு என்பதே மனிதனுக்கு  தீர்க்காயுசாக இருக்கும் என்று சுக ப்ரஹ்ம  ரிஷி பரிக்ஷித்துக்கு சொன்னது நினைவுக்கு வருகிறது.  நினைத்துப் பார்க்கும்போதே  இருபது வயது வாழ்வதே  தொண்டு கிழ வயசா? நாம் இப்போது அதை அல்பாயுசு என்றல்லவோ கருதுகிறோம். எங்கள் காலத்தில், அதாவது 75-80  வருஷங்கள் முன்பு   லெட்டர் எழுதும்போது கூட   சிவி.  சிவன்  என்று தான் என்  பெயரை குறிப்பிடுவார்கள். எல்லோரையும் சிரஞ்சீவி என்று சொல்வது வழக்கமாக இருந்தது. சிரஞ்சீவி என்றால்  அமரன் , மரணற்றவன் என்று அர்த்தம்.  கல்யாண பத்திரிகைகளில், ஆயுஷ் ஹோம, உபநயன பத்திரிகைகளில் கூட  சிவி . என்ற அடைமொழி இருக்கும்.  பெண்களை சௌபாக்யவதி என்று தான் குறிப்பிடுவார்கள். …

SILENT CONVERSATION J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மௌன சம்பாஷணை ‘சும்மா இருடா ” என்று அடிக்கடி ஒரு வார்த்தையை உபயோகிக்கிறோமே , நம்மால் ஒரு அரைமணி நேரம் பேசாமல் சும்மா இருக்க முடிகிறதா? முடியுமா? மௌனம் தான் சிறந்த சம்பாஷணை என்பது எப்படி சரியாகும்?. பேசினாதானே ஒரு த்தர் சொல்றது இன்னொருத்தருக்கு தெரியும்,…

KOUBEENA PANCHAKAM J K SIVAN

ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம் 3 ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN 1. वेदान्तवाक्येषु सदारमन्तो भिक्षान्नमात्रेण च तुष्टिमन्तः ।अशोकवन्तः करुणैकवन्तः कौपीनवन्तः खलुभाग्यवन्तः ॥१॥ Vedantha Vakhyeshu Sada ramantho, Bhikshannamathrena trishtimantha, Vishokamantha karane charantha, Kaupeenavantha…

;