
Category Mahans
பூஜ்ய ஸ்ரீ ராம் சுரத் குமார் – நங்கநல்லூர் J K SIVAN இன்று ஒரு எளிய ஆத்ம ஞானி சமாதி யான நாள். நமது பாரத தேசம் புண்ய பூமி. இங்கு தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை கிழக்கே வங்காளத்திலிருந்து மேற்கே குஜராத் வரை எண்ணற்ற யோகிகள், மஹான்கள், ரிஷிகள்,…
KOUBEENA PANCHAKAM. 2 J K SIVAN

ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம் 2 இடையில் கோவணத்தை தவிர வேறொரு பந்தமும் இல்லாதவனை ஞானி, யோகி, முனிவர், ஆண்டி, என்கிறோம். அதையும் திறந்த நிர்வாண ப்ரம்ம ஞானிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். சிவபெருமான் கௌபீனதாரியாக பிக்ஷாடனராக இருக்கும் விக்ரஹங்கள் படங்கள் நமக்கு நிறைய தெரியுமே. ஆதி சங்கரர், பட்டினத்தார்,…
KOUBEENA PANCHAKAM. 1 J K SIVAN

ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம் 1 ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN கௌபீனம் என்றால் கோவணம். இது கெட்டவார்த்தை இல்லை. அநாகரீகமான சொல் அல்ல. ஆண்டிகள், சந்யாசிகள், யோகிகள், துறவிகள் மானத்தை மறைக்க உடுத்தும் ஒரு குறைந்த பக்ஷ ஆடை. இதில்…
ULLADHU NARPADHU 13 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 13. தங்கம் ஆபரணமாகிறது. ”ஞானமாந் தானேமெய் நானாவா ஞானமஞ் ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே – ஞானமாந் தன்னைன்றி யின்றணிக டாம் பலவும் போய்மெய்யாம் பொன்னையன்றி யுண்டோ புகலுடனா – னென்னுமத்” 13 மறுக்கவே முடியாத பேருண்மை எது?ஞானஸ்வரூபமாகிய ”நான்” எனும் ஆத்மாவாகிய ஸத்யம். மற்ற…
SADAICHCHI J K SIVAN
சடைச்சியா சடையாச்சியா ? — நங்கநல்லூர் J K SIVAN திருவண்ணாமலையில் வாழ்ந்த சடைச்சி அம்மாளுக்கு என்ன வயது, எப்போது பிறந்தாள் என்பதெல்லாம் அவளுக்கே தெரியாது. அவள் படித்தது இல்லை, சகலமும் நாலு பேரிடம் கேட்டு தெரிந்து கொண்டது. அதைவிட முக்கியம் அவள் எப்போதும் அருணாச்சலேஸ்வரனையே நினைத்துக் கொண்டு ஜீவித்தவள். அந்த கோவில் தான் அவள் வீடு. அங்கே…
ULLADHU NAARPADHU 12 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 12 இருந்து ஒளிர்வது. அறிவறி யாமையு மற்றதறி வாமே யறியும் துண்மையறிவாகா – தறிதற் கறிவித்தற் கன்னியமின் றாய விர்வ தாற்றா னறிவாகும் பாழன் றறிவாய் – 12. பகவான் ரமண மஹரிஷி நமக்களித்த ஒரு ஆன்மீக, ஆத்மஞான பொக்கிஷம், கை விளக்கு, நாற்பது பாடல்கள் …
ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN ருத்திர பசுபதி நாயனார் திருச்சி புலிவலம் முசிறி சாலையில் தண்டலை என்னும் ஊரிலிருந்து 4 கி.மீ.தூரத்தில் திருத்தலையூர் க்ஷேத்ரம் உள்ளது. இங்கே ஸ்வயம்பூ லிங்கத்தின் பெயர் ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர். அம்பாள் ஸ்ரீ குங்கும சௌந்தர்யாம்பிகை. பரமேஸ்வரனை ஆராதிக்க பல வித யாக தவங்கள்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ”கர்ப்ப வாசம் ” – காஞ்சி மஹா பெரியவா பற்றி எவ்வளவோ அற்புதங்கள் ஆச்சர்ய விஷயங்கள் கேள்விப்படுகிறோம். ஆனால் அவர் கர்ப்பவாசம் அனுபவித்த சம்பவம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..ஒரு விசேஷ செய்தி இது. .காஞ்சிபுரம் அருகில் தேனம்பாக்கம் என்ற கிராமம் இருக்கிறதுதெரியுமா ?. இங்கே…
swami GNANANANDA J K SIVAN
SADHGURU SWAMI GNANANANDA OF TAPOVANAMJ K SIVAN Many of us know the name SWAMI GNANANANDA of Tapovanam, but those who have had His dharshan are quite fortunate. He was a great saint who lived amidst us until recently. I write this for…
ULLADHU NAARPADHU J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 11. சித்தத்தை சிவன் பால் வைத்து…. முதலில் உங்களை ஒன்று கேட்கப்போகிறேன். பதில் சொல்கிறீர்களா?நாற்பது செய்யுளில் இதுவரை பத்து செய்யுளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கிறேன். எத்தனை பேர் விரும்பி படிக்கிறீர்கள்?. பாடலோ, அதை நான் எழுதுவதோ புரிகிறதா? ஏனென்றால் எடுத்துக்கொண்ட விஷயம் ரொம்ப உன்னதமான தத்வம்.எவ்வளவோ முடிந்த…
