About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

ABOUT PENS WE USED J K SIVAN

பேனா மஹாத்மியம்  –     நங்கநல்லூர்  J K SIVAN எழுதுவது என்பது ஒரு கலை . அதில் எல்லோரும் பிரகாசிக்க முடியாது.  ஜொலித்தவர்கள்  ஏராளமானவர்கள். கல்கி,தேவன், ஜெயகாந்தன், பாரதி, கம்பன், சுஜாதா,உவே சா, என நிறைய பேர் கண்முன்  தோன்றுகிறார்கள். ஆரம்ப காலத்தில்  எழுத்து ஓலையில். எழுத்தாணி மூலம். ஓலையைக் கிழித்து பள்ளமாக்கும்  சொல்…

FAITH J K SIVAN

தெய்வ நம்பிக்கை  –   நங்கநல்லூர்  J K  SIVAN கடவுள் என்று ஒருவன்  இருக்கிறானா?  இருக்கிறான்  என்ற  நம்பிக்கை எண்ணற்றோருக்கு  இருக்கிறதே.அதற்கு காரணம் என்ன? நம்பிக்கை.  அதற்கு சர்வ வல்லமை இருக்கிறது. உண்மை அறிந்தவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள்.  கடவுளை நான் பார்க்கவில்லை,  ஏன் எவருமே  பார்க்கவில்லை என்பதால் அவர் இல்லையா?   பாலுக்குள் வெண்ணெய்…

மானசீக பூஜை   –   நங்கநல்லூர்  J K SIVAN    வயதான என் சகோதர சகோதரிகளே ,காசின்றி,செலவின்றி,எவருக்கும்  தொந்தரவில்லாமல், நாம் மானசீகமாக படுத்துக்கொண்டே இறைவனை பூஜித்து அர்ச்சிக்கலாம். மஹா பாரதத்தை  நினைக்கும்போது  நமது மனக்கண் முன் தோன்றுபவர்கள்  அர்ஜுனனும்  பீமனும் தான்.  இதில் அர்ஜுனனுக்கு  தேரோட்டியாக  இருக்க  பகவான் கிருஷ்ணன் முன்வந்தான்.  ஆயுதம் கையிலெடுக்காமலேயே  அவன்…

THANK YOU GOD FOR THIS BEAUTIFUL WORLD. J K SIVAN

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்  என் இறைவா?- நங்கநல்லூர்   J K  SIVAN பிரச்னை இல்லாத  மனிதனே கிடையாது.  யாருக்காவது  இருப்பது தெரிந்தால்  சொல்லுங்கள்.  ஏதோ ஒரு விதமான பிரச்னை. அது மற்றவனுக்கு பிரச்னையே இல்லை என்று தோன்றலாம். அது  அது  அவனுக்கு என்று வரும்போது தான் அதன் பூதாகாரம் புரியும். முக்கால் வாசி பிரச்னையே  மற்றவர்கள் விஷயத்தில்…

FAITH HEALS J K SIVAN

நம்பினோர் கைவிடப்படார்.    –    நங்கநல்லூர் J K SIVAN நாகராஜன்  பெரிய  குடும்பஸ்தன்.   சுப்ரமணிய வாத்தியாரின் ஒரே மகன்.  SSLC  பாஸ் பண்ணுவதற்கு  பிரம்ம பிரயத்தனம்   பண்ணி  நான்காவது முயற்சியில்   குறைந்த மார்க்குக்கு மேல் ஒரு மார்க்  வாங்கி எப்படியோ பாஸ் செய்துவிட்டவன்.  ராகவ பவன் ஹோட்டல் தண்டாங்கோரையில்  ரொம்ப  பெரிய ஹோட்டல் என்று பெயர். …

TO FELLOW SENIOR CITIZENS. J K SIVAN

My dear  Senior Citizen bros and sisters, Apart from writing  spiritual messages, about  our religion, temples and way of life  I feel it is also important to say something about how we have to be aways conscious about our health and its proper…

BRAMMA SUTHRAM J K SIVAN

ப்ரம்ம ஸூத்ரம் –               நங்கநல்லூர்  J K  SIVAN ஹிந்து சனாதனத்தில் முக்கியமான  ஸ்ரேஷ்டமான  மூன்று கீதை, உபநிஷத், ப்ரம்ம ஸூத்ரம்   இதை தான் ப்ரஸ்தான த்ரயம் என்பார்கள். சூத்ரம் என்கிற வார்த்தை  நமக்கு  பரிச்சயமானது.  என் சின்ன வயதில்  சான் பாஷா  என்கிற  பையன்  காத்தாடிகளுக்கு  சூத்ரம் போடுவதில் நிபுணன். …

NARAHARI J K SIVAN

நரஹரி – நங்கநல்லூர் J K SIVAN ”நரசிம்மரை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடா தாமே?” ”யார் சொன்னது? அப்படியெல்லாம் இல்லை. பக்த ப்ரஹலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லக்ஷ்மி தேவியை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். என் நண்பன் ராகவய்யங்கார் வீட்டில்…

THINK A WHILE OF VEDHANTHA J K SIVAN

  கொஞ்சம்  வேதாந்தம்  –      நங்கநல்லூர்  J K  SIVAN  மொத்தத்தில்  இந்த  உலகம் என்பது என்ன?  ஐம்புலன்களின்  நாடகம்,  அதில் நாம்  நடிகர்கள்.   மனத்தை  எப்படி எல்லாம் ஆக்ரமிக்க முடியுமோ அப்படி  தன்  வசப்படுத்தி பயாஸ்கோப்  காட்டுகிறதே  அது தான் உலகம்.  அப்படி நாம்  என்ன உணர்கிறோமோ அது தான் உலக…

POOJA PERFORMANCE J K SIVAN

நான் பூஜை பண்ணுகிறேன்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  ”கடவுள் மீது பக்தி என்பது  காசுக்கு தகுந்தவாறு கோவில்களில் நடக்கிறதே ஸார்”  என்கிறார்  மார்கபந்து. ”என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே?” ”உங்களுக்கு தெரியும்.  நீங்கள் அது பற்றி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்கள்.  சரி நானே சொல்கிறேன்.   பெரிய கோவில்களில் ஸ்வாமி தரிசனம் எளிதில் கிடைக்கிறதா ஸார்? ஐநூறு  ஆயிரம்…

;