
Category General
YAJUR UPA KARMA AN OLD MEMORY J K SIVAN
ஒரு பழைய ஞாபகம். அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான். நங்க நல்லூரில் பெரிய துறவு கிணறுகளில் இறங்கி குளிக்கும் பையன்கள் இருந்தார்கள். கிணறு கைப்பம்பு மூலம் குளித்தவர்கள் நாங்களும் இருந்தோம். மேலே இருந்து கிணற்றுக்குள் தொப் தொப் என்று குதிக்கும் தைரியம் கொண்ட சிறுவர்கள் நீரில் குதித்து…
EARLY DAYS OF NANGANALLUR J K SIVAN
யஜுர் உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN ஆவணி அவிட்டம். ஒரு பழைய ஞாபகம். அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான். நங்க நல்லூரில் பெரிய துறவு கிணறுகளில் இறங்கி குளிக்கும் பையன்கள் இருந்தார்கள். கிணறு கைப்பம்பு மூலம் குளித்தவர்கள் நாங்களும் இருந்தோம். மேலே இருந்து கிணற்றுக்குள்…
THIRUPPUGAZH VIRALI MALAI J K SIVAN
விராலி மலை வேலவன் – நங்கநல்லூர் J K SIVAN திருப்புகழ். ஒரு அருமையான திருப்புகழ் இன்று படித்தேன். கூடவே பாடினேனும் கூட. அருணகிரி நாதரின் சந்தம் அழகு வேறு எவர் பாடலிலும் காண முடியாது. பக்தி கலந்த இசை வெள்ளம். அருணகிரி விராலி மலைக்கு போயிருக்கிறார். அங்கே உள்ள முருகன் அவரை காந்தம் போல்…
MANU THE GREAT CHOLA KING……………………..J K SIVAN
சோழனின் பாப லிஸ்ட். – நங்கநல்லூர் J K SIVAN யாராவது தப்பு செய்வதாக தோன்றினால் நாம் ”அடப்பாவி!” என்கிறோமே. பாபங்கள் பற்றி நமக்கு முழுசாக தெரியுமா? நாம் நல்லவர்களா? தயை, காருண்யம் இரக்கம், நேர்மை, நியாய, மனசாட்சி உண்டா? இதெல்லாம் பற்றி எப்போதாவது சுய பரிசோதனை செய்து கொள்கிறோமா? இது எனக்கு தோன்றிய எண்ணம்…
FAITH IN GOD J K SIVAN
கடவுள் நம்பிக்கை – நங்கநல்லூர் J K SIVAN டென்சிங் ஞாபகமிருக்கிறதா? எவரெஸ்ட் உச்சி மேல் ஏறிய முதல் மனிதன். அவனைப்போல் ஒருவன் கதை இது. அந்த நேபாளி தானும் உலகப்புகழ் பெற ஒரு பெரிய பனி மலை சிகரத்தின் உச்சி மேல் ஏற பல மாதங்கள் வருஷங்கள் பயிற்சி பெற்றான். ஒருநாள் மலை ஏற ஆரம்பித்தான்.வேறே…
TIME J K SIVAN
காலத்தின் கோலம் – நங்கநல்லூர் J K SIVAN நேரம்,காலம் என்பதை ஆங்கிலத்தில் டைம் TIME என்கிறோம். நேரமாச்சு, டைமாச்சு, என்று சொல்லாத மனிதர்களே கிடைடயாது. இந்த டைம் நமது வாழ்வில் பல வேடிக்கைகளை செய்யும் ஒரு அபூர்வ வஸ்து . நமது வாழ்வில் நாம் அனுபவிக்கும் சில நேரங்களை உதாரணமாக சொல்கிறேன். யாருக்காவது …
OLDEN DAYS J K SIVAN
ஓரு நல்ல பாட்டு… நங்கநல்லூர் J K SIVAN ஒரு பழைய சினிமா பாட்டு அடிக்கடி முனகுவேன். அதன் அர்த்தம் அலாதி. கண்ணதாசன் எனும் ஞானி எழுதியது போல் இருக்கிறது. TMS குரலில் சிவாஜி கணேசன் நடிப்பு அந்த பாடலுக்கு மெருகூட்டியது என்றாலும் முக்கியமா அந்த பாடலில் ரெண்டு வரிகள் என்மனதில் பதிந்து விட்டதற்கு காரணம்…
olden days recalled j k sivan
அப்போதைய வாழ்க்கை முறை – நங்கநல்லூர் J.K. SIVAN எண்பது கடந்தவர்களைப் பற்றி கொஞ்சம் உரிமையோடு பேசலாம் என்று தோன்றுகிறது. என் வயதுக்காரர்களும் நான் சொல்லப்போவதெல்லாம் தெரிந்திருக்கும். அவர்களும் அனுபவித்ததை தான் நான் நினைவூட்டுகிறேன். எங்கள் காலத்திய வாழ்க்கை வேறு. இப்போதுள்ள விஞ்ஞான வசதிகள் வேறு. இதெல்லாம் இல்லாமலேயே வாழ முடியுமா?என்றால் அதன் ருசி பயன்…
THE OLDIES’ PLIGHT J K SIVAN
பெரிசுகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சி- நங்கநல்லூர் J K SIVAN பெரிசுகளைப் பற்றி எழுத எனக்கு தகுதி உண்டு. ஏன் என்றால் நானும் 85. நிறைய விஷயங்களை கவனித்து, நானும் நடந்து கொண்ட சில விஷயங்களைத்தான், என் அனுபவ பூர்வ ஆராய்ச்சி என சொல்ல முடிகிறது. மற்ற தேசங்களில் எப்படியோ, நமது பாரத தேசத்தில் பெரிசுகள் தியாகிகள். வாழ்க்கை…
GARUDA PURANAM J K SIVAN
கருட புராணம் – நங்கநல்லூர் J K SIVAN கருடனுக்கு நாராயணன் கூறியவை பின்னர் கருடனால் மற்றவர்களுக்கு ரிஷிகள் அதைச் சொல்லி விஷயம் பரவி இன்று நாம் கருட புராணத்தை அறிகிறோம். ஒரு சில விஷயங்கள் அதில் அதிர வைக்கிறது. நாராயணன் இதெல்லாம் கூடவா விளக்கமாக கருடனுக்கு சொல்லி இருக்கிறார். அவருக்கு தெரியாத விஷயமே எதுவும்…
