About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

everyonefollowme ஆதி சங்கரர்- நங்கநல்லூர் J K SIVAN ஓம் நமசிவாய; சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் என் தந்தை அடிக்கடி சொல்லும் ஸ்தோத்திரம் சிறுவயது முதல் என் செவிகளில் புகுந்து மனதில் இடம் பெற்று விட்டது. தவிர இந்த ஐந்து ஸ்லோகங்களை ஐந்து வித ராகங்களில் மனதுக்கு இதமாக, செவிக்கு இனிமையாக பாடிய MSS அம்மாவின்…

KALIYUG PREDICTIONS J K SIVAN

இப்போதைய நிலைமை- 2 – நங்கநல்லூர் J K SIVAN கலியுகம் எப்படி இருக்கும் என்ற 5000 வருஷத்துக்கு முந்திய சுக ப்ரம்மரிஷியின் கணிப்பு ”சிவன் ஸார், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? ”நங்கநல்லூர் ” இப்படி சொன்னால் புரியும், அதில் ஆச்சர்யம் இல்லை. ”நான் கலியுகத்தில் இருக்கிறேன் ” என்றால் என்னை ஒரு தடவை…

KALIYUG PREDICTION J K SIVAN

இப்போதைய நிலைமை – நங்கநல்லூர் J K SIVAN கலியுகம் எப்படி இருக்கும் என்ற 5000 வருஷத்துக்கு முந்திய கணிப்பு. எல்லாவிதமான அக்கிரமங்களும், அநியாயங்களும் , அதர்மங்களும் ஒவ்வொருநாளும் நடக்கிறது. அது அதிகரித்துக்கொண்டும் வருகிறதே. மனஸாக்ஷி என்பது எல்லோருக்குமே செத்துவிட்டதா? எங்கு பார்த்தாலும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை,திருட்டு, லஞ்சம், என்று வயசு, ஆண்பால், பெண்பால், உறவு,…

AVVAIYAR J K SIVAN

இதல்லவோ கவிதை… நங்கநல்லூர் J K SIVAN கவிதை எல்லோராலும் எழுத முடியாத ஒரு கலை . நிறைய சிந்திக்க வேண்டும். வார்த்தைகளை பொருத்தமாக பயன்படுத்த்தி சிறப்பாக அளிக்க முடியவேண்டும். எல்லோராலும் ரசிக்க முடிய வேண் டும். திருப்பி திருப்பி படிக்க வைக்கும்படியாக அமைய வேண்டும். இது பாரதியால், கம்பரால், ஒளவைப் பாட்டியால் இன்னும் பலரால்…

kaivalyopanishad slokas 21 -25 J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகம் 21-25 இந்த பதிவோடு கைவலியோபநிஷத் நிறைவு பெறுகிறது. நிச்சயம் வாசகர்கள் இந்த உபநிஷத் என்ன சொல்கிறது என்று கேட்டால் மோட்டுவளையை பார்க்க கூடும். இது இந்த உபநிஷத் படித்தால் மட்டும் அல்ல எந்த உபநிஷத் படித்தாலும் ஏற்படக்கூடிய .அனுபவம் தான். காரணம். மிக உயர்ந்த அத்வைத…

KAIVALYOPANISHAD SLOKAS 11 -20 J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN உபநிஷதங்களில் பெரிசும் இருக்கிறது குட்டியும் இருக்கிறது. சின்னதுகளில் ஒன்று தான் இந்த கைவல்ய உபநிஷதம். உருவம் தான் சிறிசே தவிர விஷயம் பெரிசு. ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதியவற்றை பெரிசு எனலாம். அவ்வளவவு தான் வித்யாசம். கைவல்யம் என்ற வார்த்தை ” கேவலம்” அதாவது ”ஒன்றே” என…

BALAMUKUNDASHTAKAM J K SIVAN

பால முகுந்தாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆவணியில் அஷ்டமி திதி நாளைக்கு. 5000 வருஷம் முன்பு பிறந்த கோபால கிருஷ்ணன் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குட்டிக் கால் சுவடோடு நாளை வரப்போகி றான். எட்டு போட்டு அதன் மேல் ஐந்து ஒரே அளவு கோடு போட்டு ரெண்டு காலும் ஒரே மாதிரி வரையும்…

VAIRAGYA SATHAKAM SLOKAS 61-70 J K SIVAN

வைராக்ய சதகம்- பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் 61-70 61. परेषां चेतांसि प्रतिदिवसमाराध्य बहुधा प्रसादं किं नेतुं विशसि हृदय क्लेशकलितम् । प्रसन्ने त्वय्यन्तः स्वयमुदितचिन्तामणिगणो विविक्तः संकल्पः किमभिलषितं पुष्यति न ते ॥ பரேஷாம் சேதாம்ஸி ப்ரதிதி³வஸமாராத்⁴ய ப³ஹுதா⁴ ப்ரஸாத³ம் கிம் நேதும் விஶஸி…

KAIVALYOPANISHAD SLOKAS 6 TO 10 J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகம் 6-10 6. अचिन्त्यमव्यक्तमनन्तरूपं शिवं प्रशान्तममृतं ब्रह्मयोनिम् ।तथादिमध्यान्तविहीनमेकं विभुं चिदानन्दमरूपमद्भुतम् ॥६॥ acintyamavyaktamanantarūpaṃ śivaṃ praśāntamamṛtaṃ brahmayonim .tathādimadhyāntavihīnamekaṃ vibhuṃ cidānandamarūpamadbhutam நாம் எதை அடைய வேண்டுகிறோமோ அதைப் பற்றி தெரியுமா? தெரியாதே. அது எண்ணத்தில் அடங்காததாயிற்றே, நினைத்துப்பார்க்கக் கூட முடியாதது, தோற்றமில்லாதது, தோற்றத்தில்…

KAIVALYOPANISHAD J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN வேதங்களின் முடிவு, அந்தம், தான் வேதாந்தம், அது தான் உபநிஷதம். எல்லாம் வெவ்வேறு ரிஷிகள் பல காலம் தவம் இருந்து சிந்தித்து, உணர்ந்து நமக்கு அறிவித்த உயர்ந்த விஷயங்கள். மந்திரங்களாக ஸ்தோத்ரங்களாக குட்டி குட்டி வாக்கியங்களாக நமக்கு அளிக்கப்பட்டவை. படித்து தெரிந்து புரிந்துகொண்டு நாம் பயன் பெறுவது…

;