
Category Classics
VALLUVAR VAAKKU J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN வள்ளுவர் வாக்கு – ”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. நாலு பேர் சேர்ந்து வம்பு பேசும்போது நிச்சயம் ஒருவர் தலையாவது உருளும். அவரைப் பற்றி கேலியாக பேசுவது, இகழ்வது, அவரது குறைகளை பெரிதாக்கி காட்டி சிரிப்பது போன்ற காட்சிகள் நடப்பதை நான் கண்கூடாக…
VALLUVAR VAAKKU J K SIVAN
வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN ‘இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்’. பணமில்லாத ஏழையாக ஒருவன் இருக்கலாம். அதனால் அவன் இழிவானவன் என்று கருத முடியாது. அவன் நேர்மையானவன், நியாயமானவன், இருப்பதை வைத்துக் கொண்டு வாழ மன உறுதி உள்ளவன். வாழத் தெரிந்தவன். அதுவே அவன் பலம். வலிமை. அது…
PADMA PURANAM 4 J K SIVAN
பத்ம புராணம் 4 நங்கநல்லூர் J K SIVAN மூன்றாவது மன்வந்தரத்துக்கு ஒளதம் என்று பெயர். ஒளதமி மனு பெயரைக் கொண்டது. அவனுக்கு பத்து பிள்ளைகள். அவர்கள் பெயரைச் சொல்லத் தேவையில்லை. இந்த மன்வந்த்ரத்துக்கு சப்தரிஷிகள் உண்டு. நான்காவது மன்வந்தரம் தாமஸமனு என்பவர் பெயரைக் கொண்டது. அவருக்கும் பத்து பிள்ளைகள். இதிலும் சப்தரிஷிகள் உண்டு. ஐந்தாவது மன்வந்தரம் ரைவதமனு பெயர் கொண்ட ரைவத மன்வந்த்ரம். இவருக்கும் …
CHANGE AND PRAYER J K SIVAN
MORT DE ARTHUR. LORD TENNYSON – J K SIVAN ACCEPT CHANGE & PRAY… There is an excellent poem written by the English poet Tennyson. in one of his master class works, Morte de Arthur, I quote a few lines which you…
VALLUVAR VAAKKU J K SIVAN
வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN நமக்கெல்லாம் தமிழ் தெரியும். திருக்குறள் தெரியும். திருவள்ளுவரை அறிவோம். அவர் எழுதிய திருக்குறள் ஒன்றரை அடி தான் என்றும் தெரியும். ஆனால் அதை படிக்க ஒரு சில நிமிஷங்கள் கூட பொறுமையோ ஆர்வமோ இல்லை. ஒரு சில நிமிக்ஷன்கள் அதோடு உட்காருவதில்லை. பள்ளிக்கூட காலத்தில் மனப்பாடம் செய்வதோ,…
MAHAKAVI BHARATHIYAR MEMORIAL HOUSE J. K. SIVAN
பாரதி இல்லத்தில் சில மணித் துளிகள். 21 ஜனவரி 2025 காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும் கயிலை காதலியையும் பார்க்க விரும்பி சென்றேன். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி யை தரிசித்துவிட்டு அதன் எதிரில் தெள்ளிய சிங்க பெருமாள் தெருவில் பார்த்தன் ஆலயம் எதிரில் வாழ்ந்த பாரதியின் இல்லத்தை பார்க்க தோன்றியது. காலை பதினோரு மணி அளவிலும் எவரும் அன்று…
CHANAKYA NEETHI J K SIVAN
சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு மானுடனும் தாயின் கருவில் உருவாகும் போதே ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அது என்ன ஐந்து விஷயம் ? 1. அவன் எத்தனை வருஷம் வாழப்போகிறான்? அவன் ஆயுள் காலம் எவ்வளவு? 2.அவன் என்ன காரியத்தில் ஈடுபடப் போகிறான்? 3.அவனிடம் எவ்வளவு பணம் இருக்கும்?…
VALLUVAR VAKKU
வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN குலத்தளவே ஆகுமாம் குணம். வள்ளுவர் பலே ஆள். பார்ப்பதற்கு சாதுவாக ஒருகையில் ஏட்டுச்சுவடி, இன்னொரு கையில் எழுத்தாணியோடு உட்கார்ந்திருக்கிறாரே தவிர ரொம்ப ரொம்ப விஷய ஞானி. எதையும் பளிச்சென்று ஒன்றரை அடியில் சொல்லிவிடுபவர். இதோ சில உதாரணங்கள். ”நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்…
BILVASHTAKAM J K SIVAN
வில்வாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 1 त्रिदलं त्रिगुणाकारं त्रिनॆत्रं च त्रियायुधं त्रिजन्म पापसंहारम् ऎकबिल्वं शिवार्पणं Tridalam trigunakaram trinetram cha triyayudham Trijanma papa samharam ekabilvam shivarpanam த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம் த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்ப்பணம். ”பரமேசா,…
BILVASHTAKAM J K SIVAN
வில்வாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் – ஏக வில்வம் சிவார்ப்பணம். நமது முன்னோர்கள் நமக்கு ரெண்டு பத்ரங்களை (இலைகளை) அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ரெண்டுமே மிக மிக புனிதமானவை. ஒன்று சைவத்துக்கு மற்றொன்று வைணவத்துக்கு. சிவனை மகிழ்விக்கும் எளிய வஸ்து வில்வ தளம். விஷ்ணுவுக்கு துளசி எப்படியோ அப்படி. ரெண்டுமே மூலிகைகள், ஸர்வ வியாதி நிவாரணி.…
