About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

THIRUVEMBAVAI 9 J K SIVAN

திருவெம்பாவை –  நங்கநல்லூர்  J K  SIVAN மார்கழி 9ம்நாள்.  மறையில் மறைந்தவன் 9. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும்…

MARGAZHI VIRUNDHU 8 J K SIVAN

மார்கழி விருந்து   -நங்கநல்லூர் J K  SIVAN அக்காரவடிசல் 8 –                                                             …

MARGAZHI VIRUNDHU 7 J K SIVAN

மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVANஅக்காரவடிசல் 7 ‘நாராயணன் மூர்த்தி கேசவன்” ”கோதை! என் அம்மா கோதை, நீ எங்கேம்மா இருக்கே ?” வில்லிப்புத்தூரில் ,விஷ்ணு சித்தர் ஆசை மகளைத் தேடுகிறார். ”இதோ வந்துட்டேன் பா,” ”என்ன செய்து கொண்டிருக்கிறாய் மகளே ” ”ஒரு புது குண்டு மல்லிகை மொட்டு இன்று காலை…

THIRUVEMBAVAI 8. J K SIVAN

திருவெம்பாவை  –  நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர்   மார்கழி 8ம்  நாள் திருவாசகமும்  திருத்தவத்துறையும்   8. கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ…

siva thandava sthothram j k sivan

சிவ தாண்டவ ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி விடியற்காலை. நாராயணனையும் நடேசனையும் பக்தர்கள் மாதமுழுதும் அதி காலையில் தொழும் நேரம். ராவணேஸ்வரன் பாடி வீணை இசைத்து கைலாச பர்வதத்தையே அசைக்கிறான். அவன் முயற்சியை ஒரு கால் கட்டைவிரலாலேயே தோல்வியுறச்செய்தான் பரமேஸ்வரன். அப்போது தான் சிவனின் சர்வ சக்தியை ராவணன் உணர்கிறான். தனது…

THIRUVEMBAVAI 6 J K SIVAN

திருவெம்பாவை –   நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர்  – மார்கழி 6ம் நாள். ”கழல் பாடி வந்தோர்க்கு வாய் திறவாய்”. மார்கழி என்பது  சைவர் வைணவர் இரு பாலாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாதம். மார்கழிச் செல்வி ஆண்டாள் திருப்பாவை தந்தாள். மணி வாசகர் திருவெம்பாவை தந்தார். ரெண்டுமே பாவை தான். பரமாத்மாவையும், பரமேஸ்வரனையும்…

MARGAZHI VIRUNDHU 6 J K SIVAN

@followers மார்கழி விருந்து  –    நங்கநல்லூர்  J K SIVAN அக்காரவடிசல்  6  ”அரவில் துயில் அமர்ந்த வித்து” ஆண்டாள் என்னால்  மறக்க முடியாத, என்றும் நினைவில் நின்று ஆச்சர்யமூட்டும் சிறுமி.  எப்படி ஒரு சிறு பெண் இப்படி  எண்ணிப்பார்க்கவே முடியாத அளவு அற்புதமாக  30 திருப்பாவை  பாசுரங்கள் எழுதினாள்.  மனித காரியம் அல்லவே இது.…

THIRUVEMBAVAI 5 J K SIVAN

திருவெம்பாவை –  நங்கநல்லூர்_J_K_SIVAN மாணிக்க வாசகர்   5. ஞாலமே, விண்ணே, பிறவே  – ”மாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய் ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலமிடினும் உணராய் உணராய்காண் ஏலக்…

MARGAZHI VIRUNDHU J K SIVAN

@highlight மார்கழி விருந்து – நங்கநல்லூர்  J  K  SIVAN  அக்காரவடிசல்  5. ”வாய் பாட, மனது சிந்திக்க..” ”நண்பர்களே ஒரு கேள்வி. உலகத்திலேயே அதி வேகமாக ஓடுவது எது.?” பல பதில்கள் வந்தது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பதிலைச் சொன்னாலும் அதிக வேகமாக ஓடுவது  மனதில் எண்ணங்கள் தான். நினைத்த மாத்திரம் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடுகிறது.  எவரையும் அடைகிறது.…

MARGAZHI VIRUNDHU 4 J K SIVAN

மார்கழி விருந்து  –   நங்கநல்லூர்  J K  சிவன் அக்காரவடிசல்  4 ”ஞான மழை” ஆயர்பாடியில் யமுனை நதிக்கரையில் நாம்  வந்து நிற்கிறோம். தூர  சப்தம் கேட்கிறது. அரை இருட்டில் விடியற்காலையில் காற்று ஈரத்தோடு குளிர்ச்சியாக வீசும்போது  அதன் அருமையே  தனி.  வெயில் காலத்தில்  வறண்ட காற்று  உடலையும் உள்ளத்தையும் களைத்துப் போக செய்கிறதே. எல்லையற்ற கடலாக…

;