About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

MARGAZHI VIRUNDHU20 J K SIVAN

மார்கழி விருந்து –  நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 20.  ”திருவே துயில் எழாய்” ”நாள் வேகமாக ஓடுகிறது”,  மூச்சு விட நேரமில்லை”  என்று சொல்வார்களே அவர்கள் யார் தெரியுமா? நிறைய வேலை செய்பவர்கள். சுறு சுறுப்பானவர்கள். ”பொழுதே  போக வில்லை. ஒவ்வொரு நாளையும் ஓட்டுவது ப்ரம்மத் ப்ரயத்தனமாக இருக்குடா” என்பவன் உண்மையில் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா…

MARGAZHI VIRUNDHU 19. J K SIVAN

மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 19 ‘ மலர் மார்பா” மாதங்களில் அந்த மாதவன் மார்கழியாக உள்ளவன். மார்கழி ஒரு உன்னதமான தெய்வீகத்துக்கு மட்டுமே சொந்தமான மாதம். நாராயணன் அம்சமாக, திருப் பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும் இந்த…

MARGAZHI VIRUNDHU 18. J K SIVAN

மார்கழி விருந்து –  நங்கநல்லூர்    J K   SIVAN அக்காரவடிசல்  18.  உந்து மத களிற்றன் எவ்வளவு  தெய்வீகமானவள், சாமர்த்தியக்காரி அந்த  ஆண்டாள் என்ற சிறுமி. இல்லாவிட்டால் முப்பதே பாசுரம் புனைந்து  ஒரே பெண்ணாழ்வாராக முடியுமா, இறைவனையே கணவனாக அடைந்து அவனோடு ஒன்று சேர்ந்து எல்லோர் கண்ணெதிரே ஸ்ரீரங்கத்தில் அவனோடு ஐக்கியமாக முடியுமா? அவள் பூதேவி என்பதால் இது சாத்யம்.…

THIRUVEMBAVAI 18 J K SIVAN

​திருவெம்பாவை.   நங்கநல்லூர்  J K  SIVAN  மார்கழி 18ம் நாள். திரிபுர சுந்தரி சமேத திருசூலநாதர் இன்று  மணிவாசகரின்   பதினெட்டாவது  திருவெம்பாவையோடு  ஒரு  அற்புதமான அமைதியான சிவாலயம் பற்றி சொல்ல விழைகிறேன். அது நமது சென்னையிலேயே இருக்கிறது. இந்த  ஆலயம்  கொஞ்சம்  வித்தியாசமான க்ஷேத்ரம். தெருவின் ஒரு பக்கம் அதி நவீன ஆகாய விமான…

THIRUVEMBAVAI 17 J K SIVAN

திருவெம்பாவை   –  நங்கநல்லூர்  J K   SIVAN மணிவாசகர் மார்கழி 17ம் நாள்.  –  திரு வாசகரும் திருவெம்பாவையும் ஆண்டாள் இயற்றிய  திருப்பாவை  மணிவாசகர் காலத்துக்கு முற்பட்டது.   ஆண்டாளின் திருப்பவையையில் மகிழ்ந்து  அதை ஒட்டி  தானும் பரமேஸ்வரன் மேல்   ஒரு  திருப்பள்ளி எழுச்சியும்  திருவெம்பாவையும்  பாடினாரோ என்று எண்ண  வைக்கிறது.  நல்ல விஷயம்  ரெட்டிப்பாக…

MAARGAZHI VIRUNDHU 16 J K SIVAN

மார்கழி விருந்து J K SIVAN அக்காரவடிசல் 16. மணிக் கதவம் தாள் திறவாய் மார்கழி குளிர் போனபாடில்லை. சிவராத்திரி வரை பனி மூட்டம் இருக்கும். வெயில் எவ்வளவு வேண்டு மானாலும் தாங்கி விடலாம். சட்டையைக் கழட்டிவிட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து பனை ஓலை விசிறி யால் விசிறிக்கொண்டு ஒருகாலத்தில் குளிர்ச்சியைப் பெற்றோம். பிறகு FAN…

THIRUVEMBAVAI 16 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 16ம் நாள். 16. மணி மணியான மணி வாசகம் 16.”முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்…

THIRUVEMBAVAI 15 J K SIVAN

இவ்வாறு அருள் புரிந்ததை திருவிளையாடல் என்கிறோம். மணிவாசகர் வாழ்வில் நடந்த ஒரே ஒரு அற்புத சம்பவத் தை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். இந்த அதிசயம் நடந்தது சிதம்பரத்தில். மணி வாசகர் வாழ்ந்த காலத்தில் சோழநாடு பாண்டியநாட்டில் எல்லாம் சைவமதம் தக்க ஆதரவு பெறாமல் தவிக்க நேர்ந்தது. ஈழத்தில் இருந்து பௌத்தர்கள் இங்கே வந்து அவர்கள்…

MARGAZHI VIRUNDHU 15 J K SIVAN

மார்கழி விருந்து  – நங்கநல்லூர்  J K   SIVAN   அக்கரவடிசல்  15. ”நானே தான் ஆயிடுக” கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம்.  அது அப்போது,   நூற்றுக்கு  ஆயிரம் மடங்கு  வாஸ்தவம்.  ஆனால்  இப்போது அது  வேகமாக  மாறி வருகிறது.  கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக  களை இழந்து பட்டணமாக, நகரமாக, நரகமாக  மாறிக்கொண்டே வருகிறது.  எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக…

GAYATHRI MANTHRAM ITS EFFICACY. J K SIVAN

“GAYATRI MANTRA” – efficacy.    NANGANALLUR   J K SIVAN  It is a well  known fact that Gayathri manthra is the most powerful hymn in the world. 1. Gayathri manthra ”self awakens”  the  person  chanting it sincerely., which means, it makes…

;