About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

KALA BAIRAVAR – J K SIVAN

கால பைரவர் –   நங்கநல்லூர்   J K SIVAN ஆனந்த பைரவர். சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி   தக்ஷனின்  மகளாக பிறக்கிறாள். அவள் பெயர் அதனால் தான்  தாக்ஷாயினி, சதி தேவி  ஆனது.  பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தந்தை தக்ஷனின் விருப்பமின்றி சிவ பெருமானை திருமணம்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்:    பிரணவம்   –   நங்கநல்லூர்   J K  SIVAN பள்ளிக்கூடத்தில் நாலாவது படிக்கும்போது  பலகையில்  பலப்பத்தினால் எதை எழுத ஆரம்பித்தாலும், பிறகு நோட்டிலே  பேனாவிலோ  பென்சிலினாலோ எதை எழுத  ஆரம்பித்தாலும்  முதலிலே பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் ஆரம்பிக்கும் பழக்கம் என்னைப்போல்  பலருக்கும்  உண்டு. ஒரு போஸ்ட் கார்டில்   ‘நீ சௌக்கியமா, நான் சௌக்கியம் ‘ எழுதினாலும்  சரி,…

NAME AND FAME J K SIVAN

பேரும்  புகழும்  –   நங்கநல்லூர்   J K  SIVAN மனித குணம் என்ன வென்றால்  தன்னை  யாராவது எப்போதும் புகழ்ந்து கொண்டே  இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது.  சிலர் இதற்கு மேல் ஒருபடி போய்  தாங்களை தாங்களே புகழ்ந்து கொள்பவர்கள்.  தன்னைத்தவிர  வேறு எந்த பேச்சும் பேச மாட்டார்கள்.  வாய் வலிக்காமல், ஓயாமல்  தனது புகழ் பாடும்  ஆண்களும் உண்டு…

LIARS – J K SIVAN

பொய்  எனும் சக்தி –   நங்கநல்லூர்   J K  SIVAN ஸார்  நான் பொய் கிய்  எல்லாம் பேசவே மாட்டேன். எனக்கு  பிடிக்காது. பொய்  பேசறவங்களோடயும் நான் பேசமாட்டேன், சேரமாட்டேன்.  ”இப்படி நிறைய பேர் சொல்கிறார்களே உங்களுக்கு தெரியுமா?  அது தான் அண்டப்பொய். ஆகாஸப் பொய்.  நம்பவே நம்பாதீங்க அந்த ஆளை.  பொய் பேசாதவனே கிடையாது. கொஞ்சூண்டாவது  பொய்  பேசாமல் எவனும்…

AKSHAYA PATHRAM – J K SIVAN

    கீரைத்துண்டு   –   நங்கநல்லூர்   J K  SIVAN துர்வாசருக்கும்  அவரது ஆயிரக்கணக்கான  சிஷ்யர்களுக்கும்   வெகு ஜோரான விருந்து. அஸ்தினாபுரத்தில் இதுவரை  யாருக்கும் அப்படி ஒரு பெரிய  விருந்து கொடுக்கப்படவில்லை.  முனிவருக்கு  படு குஷி.    ”அடடா, துரியோதனா,  உன்னைப் பற்றி  நான் கேள்விப்பட்டது தப்பாக  அல்லவோ இருக்கிறது?.  நீ  இவ்வளவு  என் மீது  …

RETTAI PULAVARGAL – J K SIVAN

குஞ்சித  பாதம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN  தூக்கிய பாதம் கொண்ட  நடராஜர் ஒரு அற்புதமான  உருவம். சிறந்த தத்வம். அதுவும்  சிதம்பரத்தில் காட்சி தரும் தில்லை நடராஜ மூர்த்தியின் தூக்கிய இடது பாதத்தைப்  பற்றிப் பாடாத  புலவர்களோ, மஹான்களோ, பக்தர்களோ, ரிஷிகளோ, ஞானிகளோ  கிடையாது.  குஞ்சித பாதம் என்று அழைக்கப்படும் அந்த ஈசனுடைய…

SRIMAD BHAGAVATHAM 10THCANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் –  10வது காண்டம் –    நங்கநல்லூர்   J K   SIVAN எல்லாம்  சீக்கிரம்  சீக்கிரம். ஸ்ரீமந் நாராயணன் பூலோகத்தில் மதுரா நகரத்தில்  கம்சன் அரண்மனை சிறை வளாகத்தில் வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்ததை ஸுகப்ரம்மம்  பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னபோது அவன் தானே  கிருஷ்ணன் நேரில் தரிசித்தது போல் உணர்ந்தான். …

ARUNACHALAM – J K SIVAN

மூன்று  பைத்தியங்கள் –     நங்கநல்லூர்   J K  SIVAN உலகம் தோன்றியதிலிருந்து  அருணாசலம்  இருந்து வருகிறது. எண்ணற்ற  சித்தர்கள், தேவர்கள் மஹான்கள் அதன் மஹிமை உணர்ந்து அங்கே வாழ்ந்தவர்கள். இன்றும்  அநேகர் நமக்கு தெரியாமல் அரூபமாக அங்கே வாழ்ந்து தவம் செய்து வருகிறார்கள். நமக்கு அண்ணாமலை எப்படி தெரிந்தது என்றால் அதற்கு மூன்று பெயர்கள் காரணம். …

RADHA AND KRISHNA – J K SIVAN

ஒரு சம்பவம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு அழகான  ராதா  கிருஷ்ணன் படம் பார்த்தேன். கண்ணை மூடினேன். கற்பனையுலகில் ஒரு சம்பவம் திரையில் மலர்ந்தது. ஐந்தாயிரம் வருஷங்கள் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் நம்முடைய மனதில் இடம் பிடித்திருக்கிறான். அவனை மறக்க முடியவில்லை. நினைத்தால் இனிக்கிறான். அவனைப் பாட,  போற்ற, அவனைப் பற்றி பேச, கேட்க…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்   J K  SIVAN முதல் உபன்யாஸம் 1907 ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக தன் 13 ஆம் வயஸில் ஆரோஹணம் செய்து, தனது வாக் அம்ருதத்தாலும், சாஸ்திரங்கள் சொன்னதை இம்மியளவு கூட பிசகாமல், சிஷ்டாச்சாரத்தோடு தானே கடைப்பிடித்து காட்டியதாலும், நூறு வருஷங்கள் அல்பங்களான…

;