
LINGASHTAKAM 8 – J K SIVAN
லிங்காஷ்டகம் ஸ்லோகம் 8 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நண்பர்களே, இந்த பதிவுடன் ஆதி சங்கரரின் லிங்காஷ்டகம் ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது. சகல சாஸ்திர வல்லுனர்களும் நரர்களும் சுரர்களும் பூஜிக்கும் பரமேஸ்வரா, காட்டில் காடாக அடர்ந்து காணும் வன புஷ்பமான தாழம்பூவை அர்ச்சித்து உன்னை வனங்குகிறார்களே ஏன், தாழை நாகத்துக்கு விருப்பமான…
LINGASHTAKAM 7 & 8 – J K SIVAN
லிங்காஷ்டகம் – ஸ்லோகம் 7 – நங்கநல்லூர் J K SIVAN லிங்காஷ்டகம் ரெண்டாம் தடவையாக எழுதி வருகிறேன். எவ்வளவு அன்பர்களுடைய சந்தோஷமான பங்கேற்பு மனதிற்கு திருப்தி அளிப்பதன் காரணம் சிவனை, இதை எழுது சாதாரண, சாதாசிவன் என்னையல்ல, பரமேஸ்வரனை, சதாசிவனை எல்லோருக்கும் பிடிக்கிறது. சர்வேசா, உன்னை ஸ்வயம்பு என்கிறோமே. என்ன…
NARADHA MAHARISHI – J K SIVAN
நாரதர் கதை – நங்கநல்லூர் J K SIVAN ”எல்லாம் அந்த கோண்டு பயலாலே. சரியான நாரதர் அவன்”. நாரதர் என்றாலே கலகம் செய்பவர். நட்பைக் கலைத்து விரோதம் மூட்டுபவர் என்று தான் நம் காது பட பலர் சொல்கிறார்கள். நாரதர் திரிலோக சஞ்சாரி. வைகுண்டம் கைலாசம், மற்றும் விண்ணுலகத்தில் ”சற்று முன் வெளியான” செய்தி அப்பப்போ…
KHALEEL GIBRAN – J K SIVAN
ஞானம். – நங்கநல்லூர் J K SIVAN லெபனான் என்று ஒரு தேசம். அதில் ஒரு தத்துவ கவிஞன் பிறந்தான். அவன் பெயர் கலீல் கிப்ரான். அவன் கவிதைகள் உலகப்பிரசித்தி பெற்றவை. ஆங்கிலத்தில் அவற்றை படித்து ரசிப்பேன். அதில் ஒன்றை சொல்கிறேன். ஒரு நதி. கங்கோத்ரி என்ற மலைச்சிகரத்தில் பிறந்து கங்கை என்று…
ARUPATHTHU MOOVAR – NARASINGA MUNAIYARAIYAR – J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN நரசிங்க முனையரைய நாயனார் இப்படி ஒரு நாயனார் இருப்பது முதலில் தெரியாது. இன்னொரு விஷயம். அவர் நம்பி ஆரூரர் எனப்படும் சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்பு தந்தை என்பது. சுந்தரர் வரலாறு படித்த போது இப்படி ஒரு விஷயம் எனக்கு கண்ணில் படவில்லை. காதிலும் இதுவரை விழவில்லை. …
A RARE RAGA BY USTAD BISMILLAA KHAN. – J K SIVAN
‘அதிசய ராகம், அபூர்வ ராகம்” நங்கநல்லூர் J.K. SIVAN எத்தனையோ விஷயங்கள் பற்றி எழுதுகிறேன். என்ன எழுதினேன் என்பதே நிறைய மறந்து போகிறது. இதை எப்போதோ எழுதியது இன்று எங்கோ கண்ணில் பட்டது. என் எழுத்துகளை என் பேர் இல்லாமலேயே பலர் உலவ விடுகிறார்கள் என்பதில் சனிஷதமும் வருத்தமும் கலந்திருக்கிறது. சந்தோஷம் என்ன வென்றால் நல்ல…
ALANGUDI PERIYAVA – J K SIVAN
ஆலங்குடி பெரியவா – நங்கநல்லூர் J K SIVAN ஆலங்குடி பற்றி என்ன தெரியும் என்றால் அது குரு ஸ்தலம். நிறைய பேர் பரிஹாரத்துக்கு செல்வார்கள் என்றும் அந்த ஊர் பெயர் கொண்ட ஒரு கடம் வித்வான் ராமச்சந்திரன் என்றும் மட்டும் தெரியும். அங்கே இன்னொரு விசேஷம் பற்றி தெரிந்துகொண்டதால் அதை இப்போது சொல்கிறேன்.…
VEMANA SATHAKAM – J K SIVAN
தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசத்தில் பல பாகங்களில் பல விதமான மொழிகள் பேசப்படுகிறது. அது அத்தனையும் தெரிந்திருக்க ஞாயமில்லை. அதனால் ஒரு நஷ்டமுமில்லாத படி ஒரு பொது மொழியாக ஆங்கிலம் பல நூற்றாண்டுகளாக இயங்கி வருகிறதே. அதன் மூலம் மற்ற மொழி செல்வங்களை நாம் ஓரளவு அனுபவிக்கிறோம். அப்படித்தான்…
SRIMAD BHAGAVATHAM 12TH CANTO J K SIVAN
ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN ”12 வது காண்டம் கலி காலம், 12.2.12- 12.2.20 क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: । वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥ पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥ शूद्रप्रायेषु…
SURDAS – J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN உன்னை முதல் முதலாக பார்த்த போது ……. ”ஸூர்தாஸ் பற்றி ஒரு மூன்று நாள் எழுதாமல் இருந்தால் என்னவோ போல் இருக்கிறது. அவரை மறப்பது என்பது எனக்கு முடியாத காரியம். கிருஷ்ணனை மறந்தால் தான் ஸூர்தாஸை மறக்க முடியும். கிருஷ்ணன் என்றாலே ஸூர்தாஸ் தான் முதலில் கண் முன்னால் நிற்பவர். கிருஷ்ணனை எப்படி…

