
SCHOOL BOY BECOMES A SAINT J K SIVAN
சிறுவன் மஹரிஷியான கதை – நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ அற்புத விஷயங்கள் நம் கண்ணெதிரே நடந்தாலும் நாம் மறந்து போய்விடுபவர்கள். மறதிப்புலிகள். இதெல்லாம் மறந்து போகவேண்டுமோ அது மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கும். ஆகவே பகவான் நமது நிலையை உணர்ந்து அவ்வப்போது யாராவது ஒரு அருமையான மனிதரை இந்த உலகத்தில் நமக்காகப் பிறக்கவைத்து…
ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN இசைஞானியார் நாயனார் இசைஞானி யார்தெரியுமா? நிறைய கைகள் இந்த கேள்வியைக் கேட்டதும் உயர்ந்தன. ஒருவர் எழுந்து பதில் சொன்னார்.”இளைய ராஜா”உட்காரப்பா. அவர் அறுபத்து மூவரில் ஒருவரைக் கேட்கிறேன். நீ யாரோ ஒருவரைச் சொல்கிறாயே என்கிறார் பேசுபவர்.உண்மையில் எனக்கு கூட இசைஞானியார் வேறு யார் என்று. இதை எழுதும்போது தெரிந்து கொண்டு…
MY EARLY DAYS J K SIVAN
நாம் எல்லாம் ராஜாக்கள் – நங்கநல்லூர் J K SIVAN வெகுகாலம் எனக்கு சுதந்திரநாளுக்கும் குடியரசு நாளுக்கும் வித்யாசமே தெரியாது. அப்புறம் தான் தெரிந்தது. சுதந்திரம் வேறு நாம் ராஜாக்களாக இருப்பது வேறு என்று. பிரயாணம் செய்யும்போது வழியில் பசிக்கும். போகும் வழியில் சாப்பிட எதுவும் கிடைக்காது. ஆகவே எது கிடைக்கிறதோ, என்ன இருக்கிறதோ அதை…
வள்ளலார் போட்ட பாப லிஸ்ட்.. – #நங்கநல்லூர்_J_K_SIVAN வடலூரில் வள்ளலார் மறைந்த அந்த அறையை திருக் காப்பிட்ட அறை (பூட்டிய அறை ) என்று புனிதமாக வணங்குகிறோம். ஒவ்வொரு தைப்பூசம் அன்று தான் அந்த அறையை திறக்கிறார்கள். அன்று வள்ளலார் இயற்றிய திரு அருட்பா பல்லக்கில் அந்த அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜன்னல் வழியாக அந்த…
SUMBRAMANYAM. MEANING J K SIVAN
சுப்ரமணியம் – வள்ளலார் விளக்கம் – நங்கநல்லூர் J K SIVAN சென்னை கந்தகோட்டம் என்ற புனித பெயர் பெற்ற கந்தசாமி கோவிலுக்கு செல்வது ரொம்ப கஷ்டம். மலை மேல், அல்லது நட்டாற்றில், காட்டுக்குள் இருந் தால் கூட நமக்கு அதற்கு போவதில் ஒரு கடின மும் இல்லை. ஆனால் இப்போதுள்ள சென்னை மாநகர போக்கு…
VALLALAR J K SIVAN
வள்ளலார் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஆச்சர்ய மனிதர் அவரை மனிதர் என்று சொல்ல நா கூசும், எழுத கை தயங்கும். தெய்வம் மானிடனாக வந்த உரு என்பது தான் பொருத்தமாகும். அவர் எவரிடமும் தீக்ஷை பெறவில்லை. ஆனால் அவருக்கோ பல சிஷ்யர்கள். ஒன்பது வயசிலேயே வித்யாசமின்றி அனைவராலும் ஏற்கப்பட்டவர். அவரது ஒரு…
VALLALAR J K SIVAN
வள்ளலார் – நங்கநல்லூர் J K SIVAN இன்று தைப்பூச நன்னாள். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை – கிரியாசக்தி, பச்சைத் திரை – பராசக்தி, சிவப்புத் திரை – இச்சா சக்தி, பொன்வண்ணத்…
THE TWO BOONS ASKED BY KAIKEYI J K SIVAN
நினைத்ததும் நடந்ததும் – நங்கநல்லூர் J K SIVAN அயோத்யா அரண்மனையில் தசரதன் மனதில் ஆயிரம் என்ன அலைகள் அலைமோதின . நான் எதற்காக தள்ளிப்போட்டுக்கொண்டு போகவேண்டும். எதை நான் விரும்புகிறேனோ அதை நிறைவேற்றி என் கண்குளிர பார்க்க வேண்டாமா? இதை விடவா ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.. தசரதன் அரண்மனை தோட்டத்தில் ஒரு சிறிய தடாகம். தெளிந்த…
RAMA’S HOROSCOPE J K SIVAN
ஸ்ரீ ராம ஜனனம் – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத தேசத்துக்கு என்ன ஒரு தனிச் சிறப்பு தெரியுமா? இன்றுவரை அதிகம் ஹிந்துக்கள் வசிக்கும் நாடு. இனிமேல் வருங்காலத்தில் எப்படியோ? நாம் பல் வேறு கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட மக்கள். விவேகானந்தர் அடிக்கடி சொல்வாரே வேற்றுமையிலும் ஒற்றுமை…
READING RAMAYANAM ONCE AT LEAST A MUST J K SIVAN
ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ராமாயணம். -நங்கநல்லூர் J.K. SIVAN சிறுவயது முதல் இன்று காலை இதை எழுதுவது வரை எத்தனையோ முறை, எத்தனையோ மஹான்கள் பிரசங்கத்தை, எழுத்தை, ஹரி கதா காலக்ஷேபத்தை, நாடகத்தை, கீர்த்தனைகளை, எல்லாம் கேட்டும் , படித்தும், பார்த்தும் கூட ராமாயணம் 85 வருஷங்களாகியும் இன்னும் எனக்கு அளிக்கவில்லை. நானே எழுதக் கிளம்பி விட்டேன்.…

