About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2024

HEADLESS GANESH J K SIVAN

முகமற்ற  மூஷிகவாகனன்  —    நங்கநல்லூர்  J K  SIVAN  உலகத்திலேயே  அதிக ஹிந்துக்களால்  வணங்கப்படும் தெய்வங்களில், அதிகமான  சிலைகள், விக் ரஹங்கள்   உள்ளவர் ஸ்ரீ விநாயக மூர்த்தி என்கிற  பிள்ளையார். எல்லோராலும்  விரும்பப்படுபவர். வினோத உருவம் கொண்ட கடவுள். அவரை எப்படி எப்படியெல்லாமோ உருவமாக  தயாரிக்கிறார்கள்.   கிரிக்கெட் வீரர், மோட்டார் சைக்கிள் ஒட்டி, கார்கில் ராணுவ…

GANESHINI J K SIVAN

பிள்ளையாரம்மா –   நங்கநல்லூர்  J K SIVAN   இன்று  பிள்ளையார் சதுர்த்தி என்பதால்  எங்கும்  பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது,  பாட்டு  ஸ்லோகம்,  கோவில் பூஜா மணி, மந்திர  சப்தம் காதில் விழுகிறது. நல்லது  கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம்.  நல்லதை  நினைக்கிற போது  கெட்டதை  நினைக்கவேண்டாம்,…

PILLAIYARAMMA J K SIVAN

பிள்ளையாரம்மா –   நங்கநல்லூர்  J K SIVAN இன்று  பிள்ளையார் சதுர்த்தி என்பதால்  எங்கும்  பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது,  பாட்டு  ஸ்லோகம்,  கோவில் பூஜா மணி, மந்திர  சப்தம் காதில் விழுகிறது. நல்லது  கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம்.  நல்லதை  நினைக்கிற போது  கெட்டதை  நினைக்கவேண்டாம், கேட்கவேண்டாம்.…

GANESH CHATHURTHI J K SIVAN

அப்பா கணேசா…. – நங்கநல்லூர் J K SIVAN எந்த காரியம் ஆரம்பித்தாலும், எந்த பூஜை செய்யும்போதும், எந்த சுப காரியம் துவங்கும்போதும் எந்த மந்திரம் உச்சரித்தாலும், முதலில் விக்னேஸ்வரனை தியானிப்பது நமது பாரம்பரிய சம்ப்ரதாயம். ஒரு குறையும், குறைவும் இல்லாமல் சந்தோஷமாக, வெற்றிகரமாக எடுத்த காரியம் நிறைவேற, பூர்த்தி பண்ண, அவன் துணையை நாடுபவர்கள்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K   SIVAN ”நீ  என்னோடேயே இரு” படிக்கும்போது என்னை  உலுக்கிய  ஒரு சம்பவம் இது.  இதில் வரும்  ஐயங்கார் சுவாமி  பிற்காலத்தில் அஹோபில மட ஜீயரான  ஸ்ரீவண்  சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் ஸ்வாமிகள். பத்து பதினோரு வயதிலிருந்தே பெரியவாளோடு இருந்தவர். ”குழந்தே”   என்று பெரியவாளால்…

oru arpudha gnani J K SIVAN

ஒரு அற்புத ஞானி  – நங்கநல்லூர்  J K  SIVAN  அதிசயம் தொடர்கிறது….! வித்யா கர்வம் என்றால் தெரியும் அல்லவா. சில  பண்டிதர்கள், கவிஞர்கள்,  பேச்சாளர்கள், கல்விமான்கள் தங்களை போன்ற திறமை பெற்றவர்கள் கற்றவர்கள் வேறு யாரும் இல்லை, எனக்கு முன் இவர்கள் தூசு என்ற எண்ணத்தோடு பேசுவார்கள், பாடுவார்கள். நடந்துகொள்வார்கள். மற்றவர்களை அலக்ஷியப் படுத்து…

RADHA O RADHA J K SIVAN

‘ராதா!  ஒ… ராதா ”  – நங்கநல்லூர்  J K  SIVAN ராதா கல்யாணம்   என்கிற வார்த்தை  எல்லோருக்கும்  தெரிந்தது, அடிக்கடி உபயோகப்படுத்துவது. வருஷா வருஷம் கன ஜோராக   விமரிசையாக ராதா கல்யாண உத்சவங்கள் நடக்கிறது. ஜெயதேவர் அஷ்டபதி பல ராகங்களில்  ஒலிக்கிறது. பூஜை நடக்கிறது. பிரசாதங்கள் விநியோகமாகிறது.  ரெண்டு நாள்  தொடர்ந்து கல்யாணம் நடக்கிறது.  ஆனால் …

RISHIS AND RISHI PATHNIS J K SIVAN

ரிஷி, ரிஷிபத்னிகள்  –            நங்கநல்லூர்  J K  சிவன் அந்த காலத்து  ரிஷிகள்  நதிக்கரையில்  தனிமையில் உட்கார்ந்து கொண்டு  எப்படி  முழு கவனத்தை உள்ளே  செலுத்தி  வெளி  உலகத்தை விட பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை  அங்கே புரிந்து கொண்டவர்கள். அவர்கள் இறைவனை  நேரில் கண்டவர்கள் என்பது அவர்கள் எழுத்தில்  உணரமுடிகிறது.…

ancient culture J K SIVAN

ரிஷி, ரிஷிபத்னிகள் – நங்கநல்லூர் J K சிவன் அந்த காலத்து ரிஷிகள் நதிக்கரையில் தனிமையில் உட்கார்ந்து கொண்டு முழு கவனத்தை உள்ளே செலுத்தி வெளி உலகத்தை விட பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை அங்கே புரிந்து கொண்டவர்கள். அவர்கள் இறைவனை நேரில் கண்டவர்கள் என்பது அவர்கள் எழுத்தில் உணரமுடிகிறது. உலகத்தை திருத்த, உலகோரை சிறப்பாக வாழ்விக்க அவர்களது…

THIRUVAAVADUDHURAI SIVAN TEMPLE J K SIVAN

திருவாவடுதுறை – நங்கநல்லூர் J K SIVAN மயிலாடுதுறை -கும்பகோணம் சாலையில் திருவாவடுதுறை ஸ்தலம் உள்ளது. வாசலில் ஆதீன வளைவு தெரியும். திருவாவடுதுறை ஆதீனக் கோயில். அங்கே இருக்கும் ரயில் நிலையம் நரசிங்கன் பேட்டை. அம்பாள் பசு வடிவத்தில் ஈஸ்வரனை வழிபட்ட க்ஷேத்ரம். ஆதீன மடமும் கோயிலும் பக்கத்திலேயே உள்ளன.. இங்கே என்ன விசேஷம்? ஞானசம்பந்தர்,…