About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2024

THIRST AND HUNGER FOR KRISHNA J K SIVAN

கிருஷ்ண பசியும் தாகமும்  –   நங்கநல்லூர் J K  SIVAN ”ராதையின்  நெஞ்சமே……’   பி.சுசீலாவின் குரலில் கண்ணதாசன் போன்றவர்கள் பாடல்கள் கிருஷ்ணனை  ஆனந்தமாக குளிப்பாட்டும்  போது கேட்பதற்கு காது கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  எத்தனையோ ஆயிரம் வருஷமாக இன்னும் ராதை கிருஷ்ணனோடு ப்ரேமையோடு பாடிக்கொண்டு தான் இருக்கிறாள்.  ராதையின் நெஞ்சம் கண்ணனுக்கு மட்டுமே சொந்தம். பாட்டு  எத்தனையோ கோடி   நெஞ்சங்களுக்கு…

BAJA GOVINDAM SLOKAS 23 & 24 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 23-24 ஆதி சங்கரரை விட அவரிடம் பாடம் கற்ற அறிவுரை பெற்ற சிஷ்யர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். ஏன் தெரியுமா? இப்படிப்பட்ட ஒரு அற்புதமான குருவிடம் உபதேசம் பெற அவர்கள் என்ன தவம் செயதிருக்க வேண்டும்? எனோ நமக்கு நாலு பேரை…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN “பெரியவா நடத்தி வச்ச ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்”* நான் தான் அடிக்கடி சொல்வேனே. சனிக்கிழமை என்றால் ஸ்ரீனிவாசனின் ஞாபகம் விடாமல் என்னை ஆக்ரமிக்கும். ஸ்ரீனிவாசன் மஹிமை சொல்லொணா தது. ஆச்சர்யம் அதிசயம் மிகுந்தது. லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் அவனுக்கு கல்யாணம் நடத்திப்பார்த்து ஆனந்திக் கிறார்கள். நான் பல…

NATURE AND OURSELVES J K SIVAN

ஒரு சுய பரிசோதனை.    நங்கநல்லூர்  J K  SIVAN இயற்கையும் நாமும் வெண்டைக்காய் வெட்டப் போய் விரலை வெட்டிக்கொண்டேன்.  புண் ஆறவில்லை. ஒரு சில நாளில் ஆறும். அது வரை வலி பொறுக்கத்தானே வேண்டும்.  ஒரு சந்தோஷம்.   நான் சாகவில்லை , மூச்சு விடுகிறேன், பேசுகிறேன், சிரிக்கிறேன்.இதோ காற்று வாங்க நடக்கிறேன். பார்க்கில் செடி கொடிகள்…

HINDU RITES MAHALAYAM SRADHHAM ETC. J K SIVAN

மஹாளய பக்ஷம்,தர்ப்பணம், ஸ்ராத்தம் –  நங்கநல்லூர்  J K  SIVAN (பல விஷயங்களை சேகரித்து இதை அளிக்கிறேன். திட்டவேண்டாம். பிடிக்காதவர்கள் மேலே படிக்கவேண்டாம். இது மொத்தமும் என் கருத்து அல்ல. பல பெரியோர்கள் அபிப்ராயம். பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட ப்ராமணர்களுக்காக என்று எடுத்துக் கொள்ளவும்.) பரலோகம், பித்ரு லோகம், பித்ரு கர்மா  இதெல்லாம்  கொஞ்சம் புரிபடாத  விஷயங்கள். அங்கே எல்லாம்  நம்மை விட்டு…

BAJAGOVINDAM SLOKAS 21 -22 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 21-22 யுத்த களத்தில் தனது ஆருயிர் நண்பன், பக்தன் அர்ஜுனனின் மனக்குழப்பத்தை நீக்க பகவான் கிருஷ்ணன் உபதேசித்த கீதை நம் எல்லோரையும் அர்ஜுனனாக நினைத்து நம்முள் தோன்றும் ஆயிரமாயிரம் சந்தேகங்களை, குழப்பங்களை நீக்குவதற்காக. சாதாரண மனிதனை பண்பட்ட மனிதனாக மாற்றி, வாழ்வின்…

ARJUNA AND ABIMANYU J K SIVAN

யார்  அப்பா   யார்  பிள்ளை?   –  நங்கநல்லூர்  J K  SIVAN  ஆழம் தெரியாமல் காலை விடுவது என்றைக்கும்  நமக்கு ஆபத்து.  அப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டால் என்ன ஆகும்? அதிக பட்சமாக  மூன்று நாள் கழித்து குப்புற மிதந்து  மேலே  நீர்ப்பரப்பில்  காற்றில் நகர்வோம். யாராவது தூக்கி வெளியே போட்டு விட்டு போகிறார்கள்! …

swami vivekananda j k sivan

LISTEN TO SWAMI VIVEKANANDA  – simplified by J K SIVAN The best thermometer to the progress of a nation is its treatment of its women. In ancient Greece there was absolutely no difference in the state of man and woman.…

MEY KANDAAR J K SIVAN

அதிகம் அறியப்படாத  ஞானி –  நங்கநல்லூர்  J K  SIVAN  மெய்கண்டார் என்ற பேர்  தெரியுமா? கேள்விப்பட்டதுண்டா?  சத்தியமாக  எனக்கு  அவரைப் பற்றி நேற்று  சாயங்காலம் வரை தெரியாது. அப்புறம் தெரிந்து கொண்டது வியப்பு மிக்கது. சிவஞான போதம் எழுதிய  சித்தர்,  ப்ரம்ம ஞானி.  மெய் கண்டார் என்றாலே  சத்தியத்தை,உண்மையை உணர்ந்தவர் என்று தான் அர்த்தம்.…

KRISHNA THE MIRACLE J K SIVAN

அதிசயம்  என்றால் கிருஷ்ணன் தான்.   –   நங்கநல்லூர்  J K  SIVAN கிருஷ்ணனை தெரியாதவர்கள் உண்டா?தெரியும் என்றால்  என்ன தெரியும்? கிருஷ்ணன் வசுதேவர் தேவகிக்கு பிறந்த எட்டாவது பிள்ளை.  கம்சன் வாளுக்கு  உயிர் தப்பி  பிறந்த சில மணித்துகள்களுக்குள்ளே  கோகுலம் சென்று நந்தகோபன் யசோதை பிள்ளையாக வளர்ந்து, பிருந்தாவனத்தில் அநேக  சாகசங்கள் புரிந்து மதுரா சென்று  கம்சனைக்…

;