About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2024

THYAGARAJA SANGEETHAM J K SIVAN

தியாகராஜ சங்கீதம் – நங்கநல்லூர் J K SIVAN மோக்ஷம் சும்மா கிடைக்குமா? ‘சிவா, நீ நன்றாக ஒரு பாட்டை யோசித்து எழுதி, மெட்டு போட்டு, அதை நீயே பாடு” . இப்படி ஒரு கட்டளை , அதிகாரமாகவோ அன்பாகவோ எனக்கு போட்டால் எனக்கு என்ன ஆகும்? யோசிக்கிறேன். முதலாவது எனது தலை உடனே, பெரிசாக…

SELF CHECK J K SIVAN

பேசும் தெய்வம்   –    நங்கநல்லூர்  J K   SIVAN பெரியவா மனசிலே  ஒரு உறுத்தல் மஹா பெரியவா ஒரு வார்த்தை சொன்னால் அதை வேத வாக்காக  எடுத்துக் கொண்டு  எத்தனையோ பேர்  அந்தக்ஷணமே  பொது நல சேவையில்  ஈடுபடுகிறார்கள்.   மஹா பெரியவா வாக்குக்கு அத்தனை மதிப்பு. அந்தஸ்து. அதனால் உண்டாகும் எதிர் மறை…

ராமநவமி  பரிசு….நங்கநல்லூர்  J K  SIVAN    ராம நவமி அருகில் வந்துவிட்டது.  மனம் ராமனை எண்ணும்போது  தானாகவே  ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் க்ரிதிகளும் நினைவுக்கு வருகிறது.   சங்கீத மும்மூர்த்திகள் எவருமே  ஒருவரை ஒருவர்  மிஞ்சவேண்டும்  தனது பாடல்கள் பிரபலமடையவேண்டும் என்ற எண்ணமே கொண்டதில்லை.  ஒவ்வொருவரின் பக்தியும்  அவருடைய  பாடல்களில் வெள்ளமாக  பாய்ந்து  பாடும்,…

14TH APRIL 1950 J K SIVAN

மஹரிஷி ரமணர் —   நங்கநல்லூர்  J.K. SIVAN ”1950  ஏப்ரல் 14  இரவு  8.47 மணி.” இதே நாள் தான். ஏப்ரல்  14ம் தேதி. ஆனால்  74 வருஷம் முன்பு.  எனக்கு ஞாபகம் இருக்கிறது. வீட்டில்  அப்பா ரொம்ப கண்ணீர் மல்க வருத்தமாக  இருந்தார்.  யாரோ  சேதி சொல்லி தெரிந்தது.மறுநாள் பேப்பரில் வந்தபிறகு தான்  விவரம் புரிந்தது.  மகரிஷி…

SIVA VAKYAR J K SIVAN

சிவவாக்கியர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  அரியதோர் நமசிவாய மாதியந்த மானதும் ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம் சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே கரியதோர் முகத்தைஉற்ற கற்பகத்தை கைதொழக் கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஒதிடும் பிழை பொறுக்க வேண்டுமே…

ULLADHU NARPADHU 34 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN  பகவான் ரமண மஹரிஷி 34. ”ஜாக்கிரதையாக இரு” ”என்று மெவர்க்கு மியல்பா யுளபொருலை யொன்று முளத்து ளுணர்ந்துநிலை – நின்றிடா துண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே சண்டையிடன் மாயைச் சழக்கொவொண்டியுளம் ” 34 மனம் என்றால் அடேயப்பா, அதன் ஓட்டம் தான் பிரமிக்க வைக்கிறது. அது…

VISHU J K SIVAN

விஷுக்கணி  – நங்கநல்லூர்  J K  SIVAN 14.4.2024  மலையாள நண்பர்களுக்கும் நம்மைப் போல  விசேஷ நாள். விஷு  വിഷു) கேரளாவில் மட்டுமல்ல   மலையாள மக்கள் உலகில் எங்கிருந்தாலும்  கோலாகலமாக  கொண்டாடும்   புத்தாண்டு விழா.நாளை ஏப்ரல் 14 அன்று   சூரியன்  மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ). விஷு என்றால் ”சமம்” என்று…

KRODHI TAMIL NEWYEAR 2024 J K SIVAN

வருக வருக குரோதி வருஷமே வருக. நங்கநல்லூர் J K SIVAN சோபகிருது என்கிற பெயர் சரியாக சொல்வதற்குள் அந்த தமிழ் புத்தாண்டு இன்றோடு முடிந்து குரோதி தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. குரோதியா? அப்படி என்றால் விரோதியோ குரோதம் எனும் கெட்ட குணம் சம்பந்தமோ இல்லை. பகை கேடு.ஆஹா அப்படி என்றால் நல்லது தானே. தமிழ்…

HOME MEDICINE J K SIVAN

பாட்டியின்   வீட்டு  வைத்தியம்  –    நங்கநல்லூர்   J K   SIVAN செட்டியாரம்மா  மனோஹரிக்கு  வயிற்று வலி. என்ன செய்வது என்று தெரியாமல்  யாரோ சொல்லி பாட்டி வீட்டுக்கு வந்த போது பாட்டி ”என்னடி  உனக்கு?” என்று கேட்டு விட்டு  வெள்ளரிக்காயை  அரிவாள் மணையில் நறுக்கிக்கொண்டே பதிலளித்தாள்.”நீ சொல்றதைப் பார்த்தா  பட்டாபிக்கு வந்தது போலத்தான்  இருக்கு.  அதுக்கு …