About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2024

BHOGI FESTIVAL J K SIVAN

போகி பண்டிகை – நங்கநல்லூர் J.K. SIVAN போகியும் பொங்கலும் ஒவ்வொரு வருஷமும் ஜனவரி மாதம் 13 அல்லது 14 தேதி அன்று காலண்டர் போகி பண்டிகை என்று காட்டும். போகி பண்டிகை ஸங்க்ராந்தி எனும் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் பண்டிகை. வறட்சியை விரட்ட மாதம் மும்மாரி பொழிய இந்திரனை நம் முன்னோர்கள் கொண்டாடிய…

THIRUPPALLI EZHUCHCHI 9 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி 9   –   நங்கநல்லூர் J K  SIVAN  மணிவாசகர் மார்கழி 29ம் நாள். திருப்பள்ளி எழுச்சி பாடல் 9 திருப்பள்ளி எழுச்சி என்று மணிவாசகர்  சிவனை தரிசிக்க, நினைக்க,  எல்லோரையும் துயிலெழுப்பியது மார்கழியில் மட்டும் அல்ல. வாழ்நாள் பூரா  தூங்கிக்கொண்டே இருக்கும் நம்மையும் ஆத்ம ஞானம் பெற என்று அறிவோம்.  மொத்தம் பத்து  பாடல்களில் இன்று ஒன்பாவது …

THIRUPPAAVAI 29 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே!  – நங்கநல்லூர்  J K  SIVAN திருப்பாவை மார்கழி 29ம் நாள் 29.  உனக்கே நாம் ஆட்செய்வோம் திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு ஆதிசேஷ  படுக்கையில் சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள்புரிகிறார். ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க க்ஷேத்ரம். 108 திவ்ய…

RANGANATHAN J K SIVAN

மூன்று நாள்  பயணம் – நங்கநல்லூர்  J K  SIVAN ஜனவரி 11, 2024.    ரங்கநாத தரிசனம் – நங்கநல்லூர்  J K  SIVAN  ஸ்ரீரங்கம்  ரங்கநாதனுக்கு   பக்தர்களின் காணிக்கை அநேக சேவைகள்  உண்டு.   நித்ய  ஆராதனை கட்டளைகள் பலவிதமானவை.  அதில்  ஒன்று தான் என் நண்பர்  ராதாகிருஷ்ண அண்ணா ஒவ்வொரு வருஷமும்  மார்கழி பூராடம்  நக்ஷத்ரம் அன்று …

AGRAHARA VISIT J K SIVAN

மூன்று நாள்  பயண  நினைவுகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN அக்ரஹார விஜயம். பொதுவாக  தமிழக  அக்ராஹாரங்கள் தனி அமைதியும், பக்தி ஒழுக்கமும் நிறைந்த  பகுதிகளாக இருந்தது.  கடவுள் நம்பிக்கை, வேத சாஸ்த்ர  பின்பற்றுதல்,  ஆசாரம்   நிறைந்த   ப்ராமண குடும்பங்கள் வாழ்ந்த இடம்.  பல அக்ரஹாரங்கள்  அரசன் கொடுத்த  மான்ய நிலங்களில் அமைந்த குடியிருப்புகள்.  நான்கு வேதங்களும் பயின்று  முறைப்படி…

HANUMAN J K SIVAN

இனிய  மூன்று நாள்  பிரயாண நினைவுகள்:    நங்கநல்லூர்  J .K. SIVAN ஹனுமத் பிரபாவம் – இன்னும்  ஆஞ்சனேய  விஷயம்  சொல்லி முடிக்கவில்லை.   எப்படி முடியும்?  காற்று  எங்கு இல்லை?  ஒரு  நிமிஷ நேரமாவது பிராணவாயு  காற்றில் நமக்கு கிடைக்க வில்லையென்றால்  உயிரோடு இருக்கமுடியுமா?  அப்படி முக்கியமான ஒரு  பகவான் அளித்த இலவச பரிசை  குப்பியில்…

HANUMAN J K SIVAN

இனிய  மூன்று நாள்  பிரயாண நினைவு:      நங்கநல்லூர்  J K  SIVAN சூரிய பழமும்  வடை  மாலையும்  –    ஹநுமானைப் பற்றி சொல்லிக்கொண்டே போனால்  அதுவும்  ஹனுமார்  வால் போல் எல்லையில்லாமல்  நீண்டு கொண்டே தான் போகும்.  இருந்தாலும் அதைக் கேட்க, படிக்க  ஆர்வமும்  நீண்டு கொண்டே தானே போகிறது. இதோ ஒரு…

THREE DAYS WITH ANNAA J K SIVAN

இனிய  மூன்று நாள் அனுபவம்:                     நங்கநல்லூர்  J K  SIVAN ஜனவரி 11, 2024.  ஹனுமத் ஜெயந்தி. திருச்சியில்  ஸ்ரீ ரங்கம்  எங்கு திரும்பினாலும்  குட்டி ஆஞ்சநேயர் கோவில்களில்  கூட  எண்ணற்ற பக்தர்கள் கூட்டம். வடைமாலை சாற்றி வணங்குபவர்கள்.  காரில் செல்லும்போது பல  கோவில்களை வழியில்…

THREE DAYS WITH ELDER BROTHER J K SIVAN

மூன்று நாள் அனுபவம். நங்கநல்லூர் J K SIVAN சமீபத்திய மார்கழி மகா உத்சவத்தில் சங்கீத அலைகள் அனைவரையும் ஆனந்த கடலில் ஒவ்வொரு நாளும் மூழ்க வைக்கும்போது நானும் சுகமாக அதில் திளைத்துக் கொண்டிருபதில் என்ன ஆச்சர்யம். ம்யூசிக் அகாடெமியில் ஒரு இளைஞன் அற்புதமாக பாடிய நிகழ்ச்சி ஒன்றை அனுபவிக்க நங்கநல்லூரில் இருந்து சென்றேன். நிகழ்ச்சி…