About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2023

TANJORE OSCILLATING DOLL – J K SIVAN

தலையாட்டி செட்டியார் பொம்மை – நங்கநல்லூர் J K SIVAN தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பிரசித்தமானது. வழவழவென்று தேய்த்த கொட்டாங்கச்சி மேல் வர்ணம் பூசி அதன்மேல் தொந்தி தொப்பை மட்டுமே பெரிசாக தெரிய காதுவரை நீண்ட வாயில் பற்கள் தெரிய , நெற்றியில் பட்டைகளுக்கு நடுவே பளிச்சென்று குங்குமத்தோடு, காதில் கடுக்கன், கழுத்தில் ருத்திராக்ஷம் கருப்பாக…

PESUM DEIVAM – J K SIVAN

தீபாவளி பதிவு  7  –  நங்கநல்லூர்   J K  SIVAN தீபாவளிக்கு மூன்று குளியல் இதோ  ராத்திரி  பத்தரை மணி ஆகிவிட்டது.இன்னும்   ஐந்தாறு மணிகளில்  இந்த தேசமே  கலகலவென்று  தீபாவளி நரக  சதுர்தசியை  கொண்டாடப் போகிறது.   ஆறு மணிக்கு  மேல்  கோவில்கள் திறக்கக் காத்திருந்து தரிசனம் செய்ய ஓடும். என் அறையின்  வாசல் ஜன்னல் கதவுகளை சாத்தி விட்டதால்  தெருவில் எங்கும்…

DEEPAVALI GRTNGS J K SIVAN

தீபாவளி பதிவு 6   –   நங்கநல்லூர்  J K  SIVAN தீபாவளி கதையும் வாழ்த்தும்   –  நங்கநல்லூர்  J K  SIVAN யுகம் யுகமாக  தீபாவளி என்ற  ஒரு பண்டிகை தான்  அநேக ஹிந்து குடும்பங்களை மகிழ்விப்பது.   தீபாவளியை  குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்று அனைவருமே  ஆவலாக எதிர்பார்த்து ஏற்பாடுகள் பண்ணி…

little drops make an ocean – J K SIVAN

தீபாவளி பதிவு 5 – நங்கநல்லூர் J K SIVAN   ”பழைய கதையே பேசுகிறாயே , அதில் உனக்கு என்ன லாபம்? ‘ ”’சந்தோஷம் கிடைக்கறதே அதுவே லாபம் தானே”’ ‘போனது வரப்போவதில்லையே அதைப் பற்றி நினைக் கறதாலே என்ன லாபம்னு கேட்டேன்” ‘எது போனது? இருக்கிறது தானே போகிறது. இப்போது இருக்கிறது என்ன சாஸ்வதமா?…

PESUM DEIVAM — J K SIVAN

பேசும் தெய்வம்       நங்கநல்லூர்  J .K. SIVAN ”அடைக்கல” சாமியார் ”வாழ வைத்த தெய்வமே” என்று மனம் நிறைந்து கதறுகிறோமே அர்த்தம்  புரியாமலா  கதறுகிறோம்.?. பக்தர்கள் இவ்வாறு இறைவனையே, மஹான்களையோ மனம் திறந்து போற்றுவதற்கு நிறைய நிறைய காரணம் இருக்கிறது.   ஏதோ  ஒரு விதத்தில்  குறை,  கஷ்டம்  அவர்களை துன்புறுத்தி இருக்கிறது. அது …

GANGA SNANAM – J K SIVAN

தீபாவளி பதிவு 4 – நங்கநல்லூர் J K SIVAN விஞ்ஞான வளர்ச்சி, வசதிகளின் பெருக்கம் , நாகரிக மாற்றம், நம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது. இப்போது ஒரு நிமிஷம் கூட FAN AC இல்லாமல் இருக்க முடியவில்லை. கரெண்ட் இல்லை என்றால் பதற்றம். மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், FRIDGE , COFFEE PERCOLATOR,…

DEVANGUDI RAMAR TEMPLE J K SIVAN

ஒரு சேவை நமக்காக காத்திருக்கிறது. நங்கநல்லூர் J K SIVAN இதோ இன்னும் 72 மணி நேரத்துக்குள் தீபாவளி. அப்படிஎன்றால் நண்பர்கள் விருந்தினர்களுடன் ஏதோ ஒரு பெரிய ஹோட்டலில் வாசலில் பிச்சைக்காரன் போல் காத்திருந்து,உள்ளே இடம் இருக்கிறது வா என்று சொன்னவுடன்வ விழுந்தடித்துக்கொண்டு ஓடி ஒரு நேபாளியோ, பீஹாரியோ இதற்கு முன் அங்கே யாரோ சிந்திய…

A DEEPAVALI YEARNING – J K SIVAN

தீபாவளி பதிவு 3   –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு தீபாவளி ஆதங்கம்-   காலம் என்றைக்கு  நிதானமாக  ஆற அமர  சென்றது.  என்னவோ தலை தெறிக்க  ஒரு ஓட்டம்.  கண் மூடி கண் திறப்பதற்குள் ஒரு வருஷம் ஓடி  இன்னொரு தீபாவளி வந்தாச்சு. முன்பு  குழந்தைகளுக்கு  தீபாவளியில் இருந்த நாட்டம்…

THODAKASHTAKAM J K SIVAN

ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN தோடகாஷ்டகம் பக்திக்கு வித்து. தனியார் பள்ளிகளில் இப்போதெல்லாம் ஐந்து வயது குழந்தையை பள்ளியில் சேர்க்க ப்ரம்ம பிரயத்தனம் பண்ண வேண்டி இருக்கிறது. பெரிய இடத்து சிபாரிசு. பணம். அதைத் தவிர ஏற்கனவே படித்ததில் கிடைத்த மதிப்பெண். அதெல்லாம் விட முக்கியம் மதம், ஜாதி. இந்த நிலை…

;