
Month November 2023
EIGHT SECRETS OF SUCCESS – J K SIVAN
எட்டு ரகசியங்கள் — நங்கநல்லுர் J.K. SIVAN பல வருஷங்களுக்கு முன் ஒரு சிரிப்பு படம். விசு, SV சேகர் இருவரின் டயலாக் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரை அந்த படத்தில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும். மணல் கயிறு என்று படத்துக்குப் பெயர். கல்யாணம் பண்ணிக்கொள்ள கிட்டுமணி எட்டு கண்டிஷன் போடுவான் …
KANDA PURANAM 1 J K SIVAN
கந்த புராண சுருக்கம் 1 – நங்கநல்லூர் J K SIVAN கந்த ஷஷ்டி விரத சமயத்தில் நமக்கு தெரியாத விஷயங்கள் ஏதாவது இருந்தால் அறிந்து கொள்வோமே. காஸ்யப ரிஷி, அதிதி தம்பதியருக்கு பிறந்தவன் அசுரேந்திரன் பலம் மிகுந்த ராக்ஷசன்.. அவன் மகள் சுரஸை எனும் மாயா. அவளுக்கு பிறந்தவர்கள், பத்மாசூரன் எனும் சூரபத்மன், சிங்கமுகன், யானை முகம்…
CHILDRENS’ DAY J K SIVAN
CHILDRENS’ DAY 14TH NOVEMBER. – NANGNALLUR J K SIVAN Today’s children are tomorrow’s leaders, and nation developers.It is highly important to be very careful in training, shaping, and laying a strong foundation for their future progress. Catching them young in their …
ARUPATHTHU MOOVAR – KALIYA NAYANAR – J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN கலிய நாயனார் ரத்தமே எண்ணெய் நமக்கு ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டாத பெயர்கள் நிறைய நன்றாக ஞாபகம் இருக்கும். அற்புதமான மனிதர்கள் பெயர் தெரியவே தெரியாது. அப்படி ஒரு முக்கியமானவர் பெயர் தான் இன்று நாம் அறிந்துகொள்ளும் கலிய நாயனார். ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த பெயர் தெரிந்திருந்தால் கூட…
WHY MORAL STORIES NEEDED – J K SIVAN
நீதிக் கதைகள் ஏன், எதற்கு ? – நங்கநல்லூர் J K SIVAN நாம் எல்லோரும் கதைப் பிரியர்கள். சின்ன வயசிலிருந்தே கதை பிடிக்காத குழந்தை கிடையாது. நான் நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அதைவிட நிறைய குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி இருக்கிறேன். இன்னும் கதை ‘ விட்டுக் கொண்டே’ தானே இருக்கிறேன். பிசாசு, பேய், கதைகள் சொல்வதை தவிர்த்து ஏன் …
SRIMAD BHAGAVATHAM CANTO 12. CHAP 2. 3 J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 12வது காண்டம் 3வது அத்யாயம்.- நங்கநல்லூர் J K SIVAN பூமி கீதை – ஸ்லோகங்கள் 12.3. 1 – 5 இந்த அத்தியாயத்தின் ஸ்லோகங்கள் நமக்கு கலி காலத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறது. இல்லை அது சொல்ல வில்லை. சுக ப்ரம்மரிஷி பரிக்ஷித் ராஜாவுக்கு அவன் ஏழு நாளில்…
WHY GITA IS IMPORTANT TO US-9 – J K SIVAN
WHY GITA IS IMPORTANT TO US? – 9 NANGANALLUR J K SIVAN GLORY OF KARMAYOGA Krishna is Maya. He has explained to us what exactly is the Karma yoga. There is extraordinary power in the selfless and desireless…
THIRU MOOLAR – J K SIVAN
திருமந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN திருமூலர் கூகையும் பாம்பும் கிளியோடு பூனையும் நாகையும் பூழு நடுவி லுறைபவன் நாகையைக் கூகை நணுக லுறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடுமாறே” பகவான் சிருஷ்டியில் இந்த பரந்த உலகில் ஒன்றோடொன்று துளிக்கூட சம்பந்தமில்லாத, ஒன்றை ஒன்று கொன்று தின்னும் சேர்ந்து ரந்து இருக்க முடியாத ஜீவன்கள் …
AYANAVARAM SIVA TEMPLE – J K SIVAN
அயனாவரம் ஸ்வயம்பு லிங்கம் – நங்கநல்லூர் J K SIVAN அப்போதெல்லாம் தெருவில் ஸ்கூட்டர்களோ, ஆட்டோக்களோ கண்ணில் பட்டதில்லை. கை ரிஃஷாக்கள் மறைந்து போய் சைக்கிள் ரிஃஷாக்கள் காலால் மிதிப்படாமல் மோட்டாரில் ஓடியது. எல்லோரிடமும் சைக்கிள் இருந்தது. கொஞ்சம் வசதி படித்தவர்களிடம் மோட்டார் சைக்கிள் இருந்தது. அப்போதெல்லாம் என்னிடமிருந்த சைக்கிளில் அடிக்கடி திருவல்லிக்கேணியிலிருந்து அயனாவரம் செல்வதற்கு காரணம்…
I CAME YOU DID NOT KNOW, SEE OR FEEL ME. J K SIVAN
தீபாவளி பதிவு 8 – நங்கநல்லூர் J K SIVAN நான் வந்தேனே. பரந்தாமனுக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. தீபாவளி சமயம் என்பதால் ஒரு வாரகாலமாகவே நிறைய பக்ஷணங்கள் வந்து கொண்டே இருக்கிறது. காரம், இனிப்பு என்று பல வகை தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் சாப்பாடு எப்படி பிடிக்கும்? அவர் சிறந்த கிருஷ்ண பக்தர். எப்படியாவது கிருஷ்ணனை…
