About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2023

LINGASHTAKAM 6 – J K SIVAN

லிங்காஷ்டகம் 6 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் பரமேஸ்வரனுக்கு பல பெயர்கள், ஆயிரக்கணக்காக பக்தர்கள் போற்றி துதிப்பவை. ஸஹஸ்ர நாமன்., என்றாலும் நடராஜன் நடேசன் என்ற பெயர் பிரசித்தம். சிவன் ஆடல் வல்லான். அவனது ஆடலில் ஒரு ரகசியம் இருக்கிறது. இடது கையில் ஒரு டமருகம். உடுக்கை. ஆடி முடிக்கும்போது அதை…

SITHTHARGAL – J K SIVAN

சித்தர்கள் –   நங்கநல்லூர்  J.K. SIVAN குதம்பை சித்தர் சினிமா பாட்டுகளில் குதம்பாய் குதம்பாய் என்று பாடுகிறோம்  அது கண்ணதாசன் இல்லை.  அவருடைய  எத்தனையோ குருக்களில் ஒருவர்.  தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பலர்  பிறக்கிறார்கள்.  சித்தர்கள்  சித்தி படைத்தவர்கள், மண்ணை பொன்னாக்குவார்கள், பார்ப்பார்கள் தண்ணீருக்கடியில் பல வருஷம் வாழ்வார்கள். பற்றற்றவர்கள். எதிர்காலத்தை  நாம்  வாட்ஸாப்  செய்திகள் படிப்பதுபோல்…

LINGASHTAKAM 5 – J K SIVAN

ஆதி சங்கரர்- நங்கநல்லூர் J K SIVAN லிங்காஷ்டகம் 5 कुङ्कुमचन्दनलेपितलिङ्गम् पङ्कजहारसुशोभितलिङ्गम् । सञ्चितपापविनाशनलिङ्गम् तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥५॥ குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸுஶோபித லிங்கம் | ஸஞ்சித பாப வினாஶன லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || (5) Kungkuma-Candana-Lepita-Linggam Pangkaja-Haara-Su-Shobhita-Linggam | San.cita-Paapa-Vinaashana-Linggam Tat Prannamaami…

BOMBAY SIDHDHI VINAYAKAR J K SIVAN

ஒரு  வலம்புரி விநாயக  தரிசனம்.   நங்கநல்லூர்  J K  SIVAN நான்  அதிகம் கேள்விப்பட்ட,  படித்து அறிந்த,  ஆனால்  எனது   84 வருஷங்களில் நேரில் பார்க்காத ஒருபிள்ளையார்  கோவில்.  ஒரு வருஷம் முன்பு  இவ்வளவு  பிரபலமான,  புகழ்பெற்ற பிள்ளையாரைப் பார்க்க  ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  பிரமித்தேன்.  ரொம்ப சின்ன உருவம் தான்.  நம் ஊர்  முக்குறுணி பிள்ளையார் போல் பெரியவர்…

GANESH CHATHURTHI

அப்பா கணேசா…. – நங்கநல்லூர் J K SIVAN எந்த காரியம் ஆரம்பித்தாலும், எந்த பூஜை செய்யும்போதும், எந்த சுப காரியம் துவங்கும்போதும் எந்த மந்திரம் உச்சரித்தாலும், முதலில் விக்னேஸ்வரனை தியானிப்பது நமது பாரம்பரிய சம்ப்ரதாயம். ஒரு குறையும், குறைவும் இல்லாமல் சந்தோஷமாக, வெற்றிகரமாக எடுத்த காரியம் நிறைவேற, பூர்த்தி பண்ண, அவன் துணையை நாடுபவர்கள்…

KALIYUGAM – J K SIVAN

சுகர் சொன்ன கலிகாலம் : நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீமத் பாகவதம் 12ம் காண்டம். 2ம் அத்யாயம். ஸ்லோகம். 3-6. இப்போது நடக்கும் அக்ரமங்களை பட்டியல் போடவேண்டிய அவசியமே இல்லை. எல்லோரும் நன்றாக அறிந்த உண்மைகளை எதற்கு மீண்டும் சொல்லவேண்டும்? கிழவர் கிழவிகள் தனியாக வீட்டில் வசிப்பதே அபாயம். குழந்தைகள் பாலியல். வாத்தியார்கள்,வண்டி டிரைவர்கள்…

GANESH CHATHURTHI – J K SIVAN

பிள்ளை  யார் ?   – நங்கநல்லூர்  J K  SIVAN நாளை 18.9.2023  திங்கட்கிழமை இந்த வருஷம்  விநாயக சதுர்த்தி/பிள்ளையார் சதுர்த்தி என்று நாடெங்கும் ஹிந்துக்கள் கொண்டாடுகிறார்கள். மிகவும் பிரபலமான ஹிந்து பண்டிகை. கணேசன் பிறந்தநாள். ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தி . வருஷா  வருஷம்   ஆகஸ்ட் /செப்டம்பரில் வருவது. வடக்கே பத்து நாள் கொண்டாடு வார்கள். அனந்த சதுர்தசி வரையில்…

LINGASHTAKAM – J K SIVAN

லிங்காஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் லிங்காஷ்டகம் 3-4 பரமேஸ்வரா, உன் பெயரை எனக்கு ”சிவன்” என்று வைத்த என் பெற்றோருக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துவேன்?. என்னைச் சிவா என்று கூப்பிடுபவர்கள் எல்லோரும் அதன் மூலம் உன்னை மறவாதிருப்பதின் மூலம் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதே என் கடன். ‘நின் கடன் அடியேனையும்…

KRISHNA – J K SIVAN

மயிலிறகு சாக்ஷியா? – நங்கநல்லூர் J K SIVAN பச்சை புடைவை கோபியின் வீட்டில் கொள்ளையடித்த வெண்ணையை யமுனை ஆற்றங்கரையில் எல்லோ ரும் விழுங்கி விட்டு கிருஷ்ணனும் நண்பர்களும் ஆற்றில் குதித்து வெகுநேரம் விளையாடி விட்டு கரையேறி னார்கள். கிருஷ்ணன் வீட்டுக்கு திரும்பினான். கிருஷ்ணன் பார்வை எங்கு செல்கிறது என்று மற்ற பையன்களும் கவனிக்கத் தவறவில்லை.…

LINGASHTAKAM – J K SIVAN

லிங்காஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் லிங்காஷ்டகம் 1 சிவா, உன்னை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? உன்னை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? உலகமறிந்த உண்மை இது. ஆதி அந்தமில்லாத முழு முதற் கடவுளே, மகாதேவா, அடி முடி காண முடியாத விஸ்வ பிரமமே உன்னை ஸ்லோகங்களில் பாடித் தொழுதவர்கள் எண்ணற்றவர்கள்.. எண்ணிப்பார்க்கக்…