
Month September 2023
VEMANA SATHAKAM – J K SIVAN
தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசத்தில் பல பாகங்களில் பல விதமான மொழிகள் பேசப்படுகிறது. அது அத்தனையும் தெரிந்திருக்க ஞாயமில்லை. அதனால் ஒரு நஷ்டமுமில்லாத படி ஒரு பொது மொழியாக ஆங்கிலம் பல நூற்றாண்டுகளாக இயங்கி வருகிறதே. அதன் மூலம் மற்ற மொழி செல்வங்களை நாம் ஓரளவு அனுபவிக்கிறோம். அப்படித்தான்…
SRIMAD BHAGAVATHAM 12TH CANTO J K SIVAN
ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN ”12 வது காண்டம் கலி காலம், 12.2.12- 12.2.20 क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: । वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥ पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥ शूद्रप्रायेषु…
SURDAS – J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN உன்னை முதல் முதலாக பார்த்த போது ……. ”ஸூர்தாஸ் பற்றி ஒரு மூன்று நாள் எழுதாமல் இருந்தால் என்னவோ போல் இருக்கிறது. அவரை மறப்பது என்பது எனக்கு முடியாத காரியம். கிருஷ்ணனை மறந்தால் தான் ஸூர்தாஸை மறக்க முடியும். கிருஷ்ணன் என்றாலே ஸூர்தாஸ் தான் முதலில் கண் முன்னால் நிற்பவர். கிருஷ்ணனை எப்படி…
A RARE SANYAASI – J K SIVAN
HEAR WHAT SWAMIJI SAYS: – J K SIVAN Swami Vivekananda The Hindus believe that creation has come out of the Vedas. How do you know there is a cow? Because the word cow is in the Vedas. How do you know there is…
KRISHNA — J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN பிருந்தாவன கிருஷ்ணன் சுகப்பிரம்ம ரிஷி எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு தொண்டையை கனைத்துக்கொண்டு தொடர்கிறார். ”பரீக்ஷித் மஹாராஜா, கிருஷ்ணன் கதையை கேட்பதற்கு உங்களுக்கு ஆனந்தமாக இருக்கிற தல்லவா? .சொல்பவன் எனக்கு இன்னும் எத்தனை மடங்கு அதிக ஆனந்தம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் .…
THOTA GOPINATH TEMPLE – J K SIVAN
தோட்ட கோபிநாதன். – நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசத்தில் எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு அதிசயம் ஆச்சர்யம் நமக்காக காத்திருக்கும் என்று சொல்லலாம். அவ்வளவு சிறந்த ஆன்மீக பூமி பாரதம். இதுபோல் வையத்தில் வேறெங்கும் இல்லை என்று பாடியவர்கள் அனுபவஸ்தர்கள். ஒரு கோவிலைப் பற்றி சொல்கிறேன். அதை அநேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தோட்டா என்று…
VEDHA VYASA – J K SIVAN
கிருஷ்ண த்வைபாயானர். – நங்கநல்லூர் J K SIVAN அவரை மாதிரி இன்னொரு மகரிஷியை நினைத்துப் பார்க்கவே கூட முடியாது. அடேயப்பா. என்ன அசுர வேகமாக எண்ணற்ற ஆயிரம் ஸ்லோகங்களைப் பாடி எழுதி இருக்கிறார். வேதங்களை அலசி பகுத்து நான்காக பண்ணி கொடுத்திருக்கிறார். அதனால் தான் அவர் பெயர் வேத வியாஸர் என்று மனதில் நின்று இயற்…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் — நங்கநல்லூர் J K SIVAN திருச்சிலே போய் இரு . நேற்று காலை அனுஷ நக்ஷத்ரம் என்று காலண்டர் காகிதம் நினைவுறுத்தியதும் மஹா பெரியவா பற்றி ஏதோ என் நினைவுக்கு வந்ததை எங்கோ படித்ததை எழுதி வைத்தேன். நண்பர்களுக்கு முகநூல், வாட்ஸாப்ப், டெலெக்ராம், வலைதளம் இதிலெல்லாம் பதிவிட மறந்து போயிருக்கிறேன். வயதானால் இதெல்லாம்…
SURDAS J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN பவ சாகர படகோட்டி ஸூர்தாசருக்கு ஒரு சௌகர்யம். சுற்றியுள்ள மனிதர்களோ, உலகமோ கண்ணில் பட்டு தொந்தரவு செய்யாது. இருண்ட வெளியுலகு என்றாலும் வெளிச்சமான உள்ளுலகம். அங்கு எல்லாம் கண்ணைப்பறிக்கும் இயற்கை வளம். அவரது அகக்கண்ணில் எல்லாமே அழகிய பிருந்தாவனமாக காட்சி அளிக்கிறது. அங்கே விளையாடிக்கொண்டு அந்த கண்ணன் எனும்…
ARUPATHTHU MOOVAR – J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN சோமாசிமாற நாயனார் ”அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்” சமோசா, சமூசா , சோமாசி என்று பல பக்ஷண வகைகள் நமக்கு தெரியும் அளவுக்கு சோமாசி மாற நாயனரைத் தெரியாத காரணம் யாரும் அவரைப் பற்றி நமக்கு தெரிவிக்க முன் வரவில்லை என்பதே. சிறுவயதிலிருந்தே அறுபத்து…
