
Month July 2023
RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN
பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN பகவானோடு உரையாடல் ”M ” ராமகிருஷ்ண பரமஹம்ஸரை நிழல் போல் தொடர்ந்து அவர் வாக்குகளை சேகரித்தார். யார் யார் எப்போது தக்ஷிணேஸ்வரம் காளி கோவிலுக்கு வந்து, என்ன என்ன கேள்விகள் சந்தேகங்கள் கேட்டார்கள், என்ன பதில் கிடைத்தது என்பதை இருநூறு வருஷங்களுக்கு அப்புறம் கூட…
PRASNOTHRA RATHNA MALIKA J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்- பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 56-70 56. எவனுடைய ஆத்மா அவன் மரணப் படுக்கையி லிருந்த போதும் ஜெயிக்க முடியாததாக, சாந்தி பெறா ததாக இருக்கிறது? அறிவைப் புகட்டினாலும் திருந்தாத, திருத்த முடியாத முட்டாளின் ஆத்மா. அவன்…
GARUDA PURANAM J K SIVAN
கருட புராணம். நங்கநல்லூர் J K SIVAN கருடபுராணம் ஏதோ ஒரு புருடா, கட்டுக்கதை என்று நினைக்கவேண்டாம். சஸ்பென்ஸ் நிறைந்தது என்று நான் எழுதியதன் காரணம் நமக்கு அது திகில், பயம், நடுக்கம், எல்லாம் உண்டாக்குவதால் தான். அதைத் தவிர அதன் முக்கிய உபயோகம் என்னவென்றால் ஜனங்கள் பாபம் செய்ய அஞ்சவேண்டும், எவருமே சுலபத்தில் ”நாம்…
RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN
பார் போற்றும் பரம ஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN ”M ” யார் தெரியுமா? – இவரை ஜேம்ஸ் பாண்ட் கதையில் தேட வேண்டாம். ஜே என்கிற அனந்தராம கிருஷ்ணனை போல தொழிலதிபரும் இல்லை. நீளமான தன்னுடைய பெயர் அவ்வளவு மதிப்புக்குரியது அல்ல, பெருமைப் பட நான் ஒன்றுமே செய்ய வில்லையே என்ற…
RECALLING THE PAST….. J K SIVAN

2.பழங்கதை – நங்கநல்லூர் J K SIVAN என் அம்மா வழி தாத்தா பிரம்மஸ்ரீ புராணசாகரம் வசிஷ்ட பாரதிகள் இளவயதில் கண் பார்வை இழந்தாலும் அவரது புலமை, ஞாபக சக்தி அவரை கடைசி வரை சிறந்த கம்ப ராமாயண, இதிகாச, தமிழ் இலக்கிய உபன்யாசகராக சேவை புரிய வைத்தது ஈஸ்வர அனுக்ரஹம். எனது மாமாக்களில் ஒருவர்…
KALA BAIRAVASHTAKAM – J K SIVAN
கால பைரவாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் சிவாலயங்களில் சந்நிதிகளில் கால பைரவர், பைரவர் என்று நாம் வணங்கும் சிவாம்சம் பொருந்திய தெய்வத்தைப் பற்றி நிறைய இதுவரை கட்டுரைகள் எழுதி உங்களோடு பகிர்ந்து கொண்டேன். ஆதி சங்கரர் இயற்றிய காலபைரவாஷ்டகம் எனும் மனதை வருடும் காலபைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களும் ஞானம் தருபவை.…
PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்- ப்ரஸ்னோத்ர ரத்னமாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 41-55 நமக்கு அடிக்கடி தோன்றும் ஒரு எண்ணம் என்ன? ‘சே, என்னடா வாழ்க்கை இது, அலுத்து போய் விட்டது. மிஷின் மாதிரி செஞ்சதையே திருப்பி திருப்பி செஞ்சுண்டு, சொன்னதையே திருப்பி சொல்லிண்டு, என்னிக்கு…
THIRUMALA VENKATESWARN – J K SIVAN
வேங்கடவன் – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு சனிக்கிழமையும் வெங்கடேஸ்வரனுக்கு உகந்தநாள். என்றுமில்லாத கூட்டம் திருமலை மேல் அன்று கூடும். எங்கிருந்தெல்லாமோ ‘ கோவிந்தா’ சப்தம் காதைத் துளைக்கும். அது நாராசமல்ல. நாத ஸ்வரம். மனதில் பக்தியை ஊட்டி மெய் செலிர்க்க வைக்கும் பரவசம். திருப்பதி வெங்கடேசனுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்? நாம் ஒரு சின்ன…
SRIMAD BHAGAVADHAM 10TH CANTO – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10 வது காண்டம். – நங்கநல்லூர் J K SIVAN ”பிள்ளை வரம்” ”குருநாதா, சாக்ஷாத் மஹா விஷ்ணுவே தனது மகன் கிருஷ்ணன் என்று அந்த தாய் யசோதை புரிந்துகொண்டாளா?”என்று கேட்டான் ராஜா பரீக்ஷித். ”சொல்கிறேன் கேளப்பா” ‘ யசோதைக்கு தலை சுற்றியது. அவள் கிருஷ்ணனின் வாயைத் திறந்து மண்ணிருக்கிறதா…
GARUDA PURANAM – J K SIVAN
கருட புராணம். நங்கநல்லூர் J K SIVAN துணிந்து படிக்கவும். கருடனுக்கு ஏண்டா நாம் விஷ்ணுவிடம் இந்த மனிதர்களுக்கு மரணத்திற்கு பின் நடக்கப்போவதை பற்றி கேட்டோம் என்று ஆகியிருக்கும். அந்த அளவுக்கு விஷ்ணு விவரங்கள் கொடுக்கிறார். நைமிசாரண்ய வனத்தில் சௌனகர் போன்ற ரிஷிகள் கேட்டு இப்படியாக கருட புராணத்தை பற்றி சூத பௌராணிகர் எடுத்து சொல்லும்போது மற்ற…
