
Month June 2023
RAMANA AT 16 J K SIVAN
ரமண மஹரிஷி – நங்கநல்லூர் J K SIVAN 1879 டிசம்பர் மாதம் 30ம் தேதி ஆருத்திரா தரிசனம் திருநாள். அன்று பிறந்த பையன் வெங்கட்ராமன். அப்பா சுந்தரம் ஐயர் திருச்சுழிக்காரர். மதுரைக்கு தென் கிழக்கில் 30 மைல் தூரத்தில் ஒரு க்ராமம். வக்கீல் உத்யோகம். அம்மா அழகம்மாள். திருச்சுழியில் ஆரம்ப பள்ளி முடித்துவிட்டு …
KENOPANISHAD – J K SIVAN
கேனோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN கேனோபநிஷததை படித்தேன். அதை பல பகுதிகளாக பதிவு செய்தால் கவனம் குறையும். ஒரே பதிவாகிட்ட தொடர்ச்சியாக சொல்லவேண்டும் என்று தோன்றியது. கொஞ்சம் நீளமாக இருந்தாலும் ஒரு உபநிஷதத்தை முழுமையாக இன்று ஒரே பதிவில் படிப்போம், அறிவோம். உயர்வோம். கேன உபநிஷத் என்றால் ”யாரால் சொல்லப்பட்டது?” என்று பொருள்.…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN சிறுபாக்கம் கொண்டய்யர் ஆராதனை. மஹா பெரியவாளின் ஞாபக சக்தி ரொம்ப பேர் போனது. ரொம்ப துல்லியமாக பழைய ஊர், பேர் எல்லாம் சட்டென்று நினைவுக்கு வரும். ஒருதடவை அப்படித்தான் கோபாலகிருஷ்ணன் என்பவர் மஹா பெரியவா தரிசனம் பெற காஞ்சிபுரம் போனார். கூடவே ஒரு தெலுங்கு பேசும் மனிதரும் அவருடன்…
KALA BAIRAVAR – J K SIVAN
கால பைரவர் – நங்கநல்லூர் J K SIVAN ஆனந்த பைரவர். சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தக்ஷனின் மகளாக பிறக்கிறாள். அவள் பெயர் அதனால் தான் தாக்ஷாயினி, சதி தேவி ஆனது. பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தந்தை தக்ஷனின் விருப்பமின்றி சிவ பெருமானை திருமணம்…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம்: பிரணவம் – நங்கநல்லூர் J K SIVAN பள்ளிக்கூடத்தில் நாலாவது படிக்கும்போது பலகையில் பலப்பத்தினால் எதை எழுத ஆரம்பித்தாலும், பிறகு நோட்டிலே பேனாவிலோ பென்சிலினாலோ எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் ஆரம்பிக்கும் பழக்கம் என்னைப்போல் பலருக்கும் உண்டு. ஒரு போஸ்ட் கார்டில் ‘நீ சௌக்கியமா, நான் சௌக்கியம் ‘ எழுதினாலும் சரி,…
NAME AND FAME J K SIVAN

பேரும் புகழும் – நங்கநல்லூர் J K SIVAN மனித குணம் என்ன வென்றால் தன்னை யாராவது எப்போதும் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது. சிலர் இதற்கு மேல் ஒருபடி போய் தாங்களை தாங்களே புகழ்ந்து கொள்பவர்கள். தன்னைத்தவிர வேறு எந்த பேச்சும் பேச மாட்டார்கள். வாய் வலிக்காமல், ஓயாமல் தனது புகழ் பாடும் ஆண்களும் உண்டு…
LIARS – J K SIVAN
பொய் எனும் சக்தி – நங்கநல்லூர் J K SIVAN ஸார் நான் பொய் கிய் எல்லாம் பேசவே மாட்டேன். எனக்கு பிடிக்காது. பொய் பேசறவங்களோடயும் நான் பேசமாட்டேன், சேரமாட்டேன். ”இப்படி நிறைய பேர் சொல்கிறார்களே உங்களுக்கு தெரியுமா? அது தான் அண்டப்பொய். ஆகாஸப் பொய். நம்பவே நம்பாதீங்க அந்த ஆளை. பொய் பேசாதவனே கிடையாது. கொஞ்சூண்டாவது பொய் பேசாமல் எவனும்…
AKSHAYA PATHRAM – J K SIVAN
கீரைத்துண்டு – நங்கநல்லூர் J K SIVAN துர்வாசருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுக்கும் வெகு ஜோரான விருந்து. அஸ்தினாபுரத்தில் இதுவரை யாருக்கும் அப்படி ஒரு பெரிய விருந்து கொடுக்கப்படவில்லை. முனிவருக்கு படு குஷி. ”அடடா, துரியோதனா, உன்னைப் பற்றி நான் கேள்விப்பட்டது தப்பாக அல்லவோ இருக்கிறது?. நீ இவ்வளவு என் மீது …
RETTAI PULAVARGAL – J K SIVAN
குஞ்சித பாதம் – நங்கநல்லூர் J K SIVAN தூக்கிய பாதம் கொண்ட நடராஜர் ஒரு அற்புதமான உருவம். சிறந்த தத்வம். அதுவும் சிதம்பரத்தில் காட்சி தரும் தில்லை நடராஜ மூர்த்தியின் தூக்கிய இடது பாதத்தைப் பற்றிப் பாடாத புலவர்களோ, மஹான்களோ, பக்தர்களோ, ரிஷிகளோ, ஞானிகளோ கிடையாது. குஞ்சித பாதம் என்று அழைக்கப்படும் அந்த ஈசனுடைய…
SRIMAD BHAGAVATHAM 10THCANTO – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN எல்லாம் சீக்கிரம் சீக்கிரம். ஸ்ரீமந் நாராயணன் பூலோகத்தில் மதுரா நகரத்தில் கம்சன் அரண்மனை சிறை வளாகத்தில் வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்ததை ஸுகப்ரம்மம் பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னபோது அவன் தானே கிருஷ்ணன் நேரில் தரிசித்தது போல் உணர்ந்தான். …
