About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month May 2023

KALABAIRAVAR -1 J K SIVAN

கால  பைரவாஷ்டகம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 1 பைரவர் பரம சிவனின் ஒரு முக்கிய அம்சம் பைரவர்.  அவரிலிருந்து  ஆரம்பிப்போம். சிவாலயங்களில்  சிவபெருமானை தரிசிக்கும் முன்பு ஸ்ரீ பைரவரை தரிசிக்கவேண்டும். அவரை அதனால் தான் க்ஷேத்ர பாலர் என்பது. பைரவர் என்றாலே நடுங்க வைப்பவர் என்று அர்த்தம் என்று  அம்மா  சொல்வாள். சிவனிடமிருந்து…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K  SIVAN கார்கோடகன் தெரியுமா? கார்கோடகன் என்றால்  பாம்பு என்ற அளவில் தெரிந்தாலே  பாஸ் மார்க். நளோபாக்யானத்தில் வருபவன் என்ற அளவுக்கு தெரிந்தால்   நூற்றுக்கு  70 மார்க்கு கூட  கொடுப்பேன்.  இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள  இந்த பதிவு. என் நெருங்கிய உறவினர்   திரிசக்தி  சுந்தரராமன் அரசியல் என்ற  தனது பத்திரிகையில்   கார்கோடன்…

ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து மூவர் –   நங்கநல்லூர்   J K  SIVAN சாக்கிய நாயனார்   ”தந்தை தாய் இருந்தால் ” என்று  ஒரு அருமையான பாட்டு. வசந்த கோகிலம் பாடிஇருப்பதை இது வரை கேட்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள். உடனே கேட்க  யூ ட்யூபை தேடினால் பலன் கிடைக்கும்.  அதில்  கல்லால் ஒருவன் அடிக்க என்று ஒரு ‘அடி ‘ வரும்.  யார்  சிவனை…

MAHARISHI STORY – J K SIVAN

மஹரிஷி சரித்திரம்.  – நங்கநல்லூர்  J K  SIVAN பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கையை  ஒரு கட்டுரையாக எழுதுவது ஒரு தினுசு. அதையே  ஒரு கால அட்டவணையாக கொடுப்பது இன்னொரு மாடல்.  அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்க காரணம் அதில் முதலில் வருஷம் மாதம் தேதி கொடுப்பதால் எதற்கு பின் எது, எது எப்போது நடந்தது…

ABEETHI STHAVAM SLOKAS 21-29 – J K SIVAN

ஸ்ரீ அபீtதி ஸ்தவம் ஸ்லோகங்கள் 21-29 – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் श्रियः परिवृढे त्वयि श्रितजनस्य संरक्षके सदद्भुतगुणोदधाविति समर्पितोऽयं भरः । प्रतिक्षणमतः परं प्रथय रङ्गधामादिषु प्रभुत्वमनुपाधिकं प्रथितहेतिभिर्हेतिभिः ॥ २१॥ shriyaH parivR^iDhe tvayi shritajanasya saMrakShake sadadbhutaguNodadhAviti samarpito.ayaM bharaH | pratikShaNamataH…

SAPTHA VIDANGA KSHETHRAM – J K SIVAN

சப்த விடங்க க்ஷேத்ரம்  –  நங்கநல்லூர்  J K SIVAN சப்த விடங்க க்ஷேத்ரங்களில் இன்னொன்று  திருக்காரவாசல். அதை திருக்காறாயில் என்றும்  சொல்வதுண்டு.  கண்ணாயிரநாதர்  என்று  சிவனை தேவாரப் பாடல்கள்  போற்றுகிறது.   காவிரி தென்கரை சிவாலயங்களில் 119ஆவது ஸ்தலம்.   அம்பாள் கைலாயநாயகி.   அம்பாள் இங்கே   நடந்து வந்ததாகவும், அதற்கான பாத சுவடுகள் இருப்பதையும் பார்க்கலாம்.  ஆயிரம் கண்ணுடன், சிவபெருமான் உக்ரமூர்த்தி.  அவர்  உக்ரத்தைத் …

MATHRU PANCHAKAM – J K SIVAN

மாத்ரு பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் அம்மா என்று நினைக்காத….. இன்று அம்மாக்கள் தினம். வருஷத்தில் ஒருநாளை அம்மாவுக்கு ஒதுக்கி, அன்று அம்மாவை நினைப்பதோ, நன்றி சொல்வதோ போதவே போதாது. அம்மா ஒவ்வொரு கணமும் நினைவில் இருக்கவேண்டியவள். தெய்வத்தை இன்ஸ்டால்மென்டிலா வணங்குவோம்? மாதா முதல் தெய்வம். என் நான்கு வயது…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு அதிசய ஆராய்ச்சி மஹா பெரியவா வாழ்ந்த ஒவ்வொரு கணமும் சரித்திர பெருமை வாய்ந்தது. பேசும் தெய்வத்தின் ஒவ்வொரு சொல்லும் செயலும் மேன்மையானவை அல்லவா? காஞ்சிபுரத்தில் மடத்தில் நிகழ்நத ஒரு சம்பவம். பாரத தேசத்தின் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில் மஹா…

THE LOST CHILD – J K SIVAN

அப்பா அம்மா தான் வேணும். –   நங்கநல்லூர்  J K  SIVAN அநேக பெற்றோர்கள்  இந்த அனுபவத்தை  உணர்ந்தவர்கள்.  ஆமாம்,  கூட்டங்களில்  கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தை காணாமல் போவது  ஒரு கஷ்டமான  அனுபவம்.   சில  நான்கு ஐந்து வயது குழந்தைகள் துறுதுறுவென்று  இருப்பவை  தானாக எங்காவது நழுவி விடும்.  அவர்களுக்கு  அட்ரஸ்  சொல்ல தெரியாது.…

VIVEKA CHOODAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 31-35 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் मोक्षकारणसामग्र्यां भक्तिरेव गरीयसी । स्वस्वरूपानुसन्धानं भक्तिरित्यभिधीयते॥ ३1॥ mōkṣakāraṇasāmagryāṃ bhaktirēva garīyasī ।svasvarūpānusandhānaṃ bhaktirityabhidhīyatē ॥ 31॥ ॥ மோக்ஷகாரணஸாமக்³ர்யாம் ப⁴க்திரேவ க³ரீயஸீ । ஸ்வஸ்வரூபாநுஸந்தா⁴நம் ப⁴க்திரித்யபி⁴தீ⁴யதே ॥ 31॥ முக்தி அடைவதற்கான சாதனங்களில் முக்கியமாக விளங்குவது…