About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

FLAG MAST J K SIVAN

கொடிமரம் -த்வஜ ஸ்தம்பம்  –    நங்கநல்லூர்  J K  SIVAN  எப்படி  அநேக  விஷயங்கள் தெரியாமலேயே சில காரியங்கள் செயகிறோம்.  உதராணமாக கோவிலுக்கு போகிறோம். சாமி கும்பிடுகிறோம், பிரசாதம் கிடைக்குமா என்பதிலேயே மனம்  அலைகிறது.  பெரிய கோவில்களாக இருந்தால் எப்படியாவது யாரையாவது பிடித்து  பொது வரிசையில் போகாமல், ஸ்பெஷல் டிக்கெட் வாங்காமல் உள்ளே போய் தரிசனம்…

KUMARA KOTTAM KANCHIPURAM J K SIVAN

”திகடச் சக்கர செம்முகன்…”    நங்கநல்லுர்  J K  SIVAN  2024  மார்ச் 31 அன்று  நண்பர்  வரதராஜனுடன் சென்று காஞ்சிபுரத்தில் சில  ஆலயங்களை தரிசித்ததை பற்றி அவ்வப்போது எழுதி வருகிறேன். அதில் ஒன்று ஆயிரம் வருஷத்துக்கு முற்பட்ட  குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.  காஞ்சியில்  நாலு கோட்டங்கள் இருக்கிறது. வரதராஜபெருமாள் கோயில் கொண்டுள்ள  ஸ்தலம்…

KACHCHABESWARAM J K SIVAN

காஞ்சி  தர்சனம். –   நங்கநல்லூர்  J K  SIVAN கச்சபேஸ  தர்சனம் 31.3.2024  அன்று  ஒரு  குட்டி   ஸ்தல யாத்திரை.  நண்பர்  வரதராஜனுடன் காஞ்சிபுர  ஆலய தர்சன பிரயாணத்தில் கூரம் , தூசி மாமண்டூர் மற்றும்  காஞ்சிபுரத்தில் சில  ஆலயங்கள் தரிசிக்க முடிந்தது.   அப்படி   தரிசித்த ஒரு  அற்புதமான கோவில் தான்  ஸ்ரீ கச்சபேஸ்வரர்  ஆலயம்.   இந்த …

KANCHI EKAMBARESWARAR TEMPLE J K SIVAN

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்   ஆலயம்நங்கநல்லூர்   J K  SIVAN  மார்ச் 31, 2024 அன்று நண்பர்  வரதராஜனுடன் காஞ்சிபுரம் சென்றேன். கூரம், தூசி மாமண்டூர்  மற்றும் காஞ்சியில் சில கோவில்களை தரிசிக்க முடிந்தது. அதில் முக்கியமான  ஒன்று  காஞ்சியில் உள்ள அற்புதமான பெரிய  சிவாலயம்  காஞ்சி ஏகாம்ரேஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்ரநாதர் கோயிலைத்தான் பழைய சமய நூல்கள்…

UDUPI KRISHNA J K SIVAN

கோபி சந்தன களிமண் — நங்கநல்லூர் J K SIVAN உடுப்பி கிருஷ்ணன். அப்பப்பா.. எத்தனை நல்ல விஷயங்கள் உலகத்தில் இருக்கிறது. அத்தனையும் நமக்குத் தெரியவில்லையே என்ற குறை உண்டாகிறது.அதை எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு நான் தான் பொறுப்பா, ஸ்பெ ஷலிஸ்டா? இல்லவே இல்லை. எத்தனையோ மஹநீயர்கள் அப்பப்போது தோன்றி வாரி வழங்குகிறார்கள். நான் ஒரு…

PANGUNI UTHRAM J K SIVAN

இன்றைய விசேஷம்   – நங்கநல்லூர்  J K SIVAN ஹிந்துக்கள்  எப்படி வாழவேண்டும் என்று அறிந்தவர்கள்.  இறைவனோடும் இயற்கையோடும் ஒன்றிய ஆனந்த வாழ்வு வாழ்பவர்கள்.  ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு விசேஷம், ஏதோ ஒரு கடவுளோடு சம்பந்தப்பட்ட திரு நாள். தன்னைப்  படைத்த தெய்வத்துக்கு புராணங்களில் கண்டபடி  திருமணம் செய்வித்து அழகு பார்ப்பவர்கள்.  அப்படித்தான் இன்று பங்குனி உத்ரம்  தெய்வீக…

POONTHANAM J K SIVAN

மோதிர அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN உங்களுக்கு தான் தெரியுமே. நம் ஊரில் எண்ணற்ற சிதம்பரம், பழனி, மதுரை என்று ஊர்கள் பெயர் கொண்ட எத்தனையோ மனிதர்கள் இருப்பது போல் மலையாள தேசத்தில் வீட்டுப் பெயர் கொண்ட நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற…

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN புகழ்த்துணை நாயனார். படிக்காசு அளித்த பரமேஸ்வரன் எல்லோருக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றால் ”ஓ, நம்ம ஆண்டாள் ஊர். தெரியுமே” என்று தலையாட்டுவீர்கள். ஆனால் கும்பகோணத் திற்கு அருகே செருவிலிபுத்தூர் என்னும் ஒரு க்ஷேத்திரம் இருக்கிறதே. அரிசில் கரைபுத்தூர் என்றும் கூட அதற்கு பெயர் உண்டு. அந்த…

VENKATACHALAPATHI J K SIVAN

கண்ணை மூடியே காப்பவன் .. நங்கநல்லூர்  J.K.SIVAN  சாதாரணமாக  ஒவ்வொரு சனிக்கிழமையும்   ஸ்ரீனிவாச  பெருமாளுக்கு ப்ரத்யேகமாக வழிபாடு .  எண்ணற்ற பக்தர்கள் அன்று விசேஷமாக  ஸ்ரீனிவாசனை வேண்டிக்கொண்டு  பூஜை அர்ச்சனைகள் செய்வார்கள்.  அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதியில் ஸ்ரீனிவாசனை  தர்சனம் பண்ணுவது  ரொம்ப நேரம் நின்ற  பிறகு தான் கிடைக்கும். ஒரு அரை நிமிஷம் அவன் எதிரே நிற்பதற்கு …

CHENNAI EKAMBARESWARAR TEMPLE J K SIVAN

13/2/2024 அன்று நான்கு கோவில் தரிசனம். நங்கநல்லூர் J K SIVAN ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் கந்தசாமி கோவிலிலிருந்து நடக்கக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறது என்பதால் எப்படியோ சாமர்த்தியமாக நடந்து சென்றுவிட்டோம்.  பார்க்/பூங்கா  எனும் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாக  இதை அடையலாம்    எங்கும்  வடக்கத்திய குடும்பங்கள். குஜராத்திகள், மார்வாரிகள், ஜைனர்கள் அதிகம்.  அநேகர்  வியாபாரிகள்.…