About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

SHEERDI BABA J K SIVAN

ஷீர்டி ஸாயி பாபா.  –  நங்கநல்லூர் J K  SIVAN உலகெங்கும்  ஹிந்துக்கள்  முஸ்லீம்கள்  அநேகர்  இன்றும் என்றும் வணங்கும் தெய்வமாக  விளங்கும் மஹான் ஷீர்டி ஸாயிபாபா.   எளிய பரதேசியாக  காட்சி அளித்த அந்த மஹான் எண்ணற்றவர்களின்  துயர் தீர்த்தவர். இன்றும்  தீர்ப்பவர். ”யாமிருக்க  பயமேன்” என்ற ஆறுதல் வார்த்தைக்கு  காரணமானவர்  ஸாயி பாபா.அவர் வாக்களித்திருக்கிறார்  பக்தர்களுக்கு.  இது அரசியல்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN அப்பாவைப் பார்க்கணும் அடியார்கள், பக்தர்களுக்கு  இறைவன்  ,அப்பா, அம்மா, சகோதரன், நண்பன், காதலன், காதலி…  உதராணமாக இருக்கவே இருக்கிறார்  மஹாகவி  பாரதியார். அவர் எழுதாத  கண்ணன் என் காதலன், காதலி, ஆசான், எஜமான் , வேலைக்காரன்,  சீடன்,  கண்ணம்மா வா… கர்நாடகவாவில்   ஹாஸ்பெட் எனும் ஊரில்…

ULLADHU NARPADHU 25 J K SIVAN

உள்ளது நாற்பது  –   நங்கநல்லூர் J K  SIVAN பகவான்  ரமண  மஹரிஷி 25.  மாப்பிள்ளை தோழன் கதை. ”உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு முருப்பற்றி யுண்டுமிக முருவிட் டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு முருவற்ற பேயக்ந்தை யோர்கருவாம் 25” முனியம்மாவுக்கு பேய் பிடித்து விட்டது. பிசாசு பிடித்துக் கொண்டது, முனீஸ்வரன் பிடித்துக் கொண்டான்…

PEY KARUMBU J K SIVAN

”பேய்க்கரும்பு இனித்தது  –   நங்கநல்லூர்  J K  SIVAN பட்டினத்தார்  ”பட்டினத்தார் கையிலுள்ள கரும்பு….” என்ற  சினிமாப் பாட்டு இன்று மத்தியானம் என் காதில்  கேட்டது. TMS  நன்றாக பாடிய ஒரு பாட்டு.   பாட்டு முடிந்து  வீட்டு மனைகள்  கூடுவாஞ்சேரியில் சல்லிசாக  கிடைக்கிறது என்ற உரத்த குரலில் ஒரு பெண் வியாபாரம் செய்தாள்.   மொபைலை  மூடிவிட்டேன்.  பட்டினத்தார் மட்டும் …

ULLADHU NARPADHU 24 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVANபகவான் ரமண மஹரிஷி . 24. மனத்தின் வேறு பெயர்கள். ”சடவுடனா னென்னாது சச்சித்துதியாதுடலளவா நானொன் றுதமிடையிலிது சிச்சடக்கி ரந்திபதஞ் சீவனுட்ப மெய்யகந்தை யிச்சமு சாரமன மெண்ணெவிச்சை 24 இந்த பதிவு  ரொம்ப  மெதுவாக  படித்து  சிந்திக்க வேண்டிய ஒன்று .  இந்த பாடலில்  ரமணர்  அற்புதமாக …

U. VE SA.

தமிழ்த் தாத்தாவின்  நினைவு மஞ்சரி – நங்கநல்லூர்  J K  SIVAN உ.வே. சா. மணிமேகலையும் மும்மணியும் சீவக சிந்தாமணி என்னும் பழைய காவியத்தை நான் ஆரய்ந்து வந்த காலத்திலேயே ஐம் பெருங் காப்பியங்கள் என்று தமிழில் வழங்கும் ஐந்து நூல்களில் மற்ற நான்காகிய சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பவற்றைப் பெயரளவில் மட்டும் தான்  தெரிந்து…

SUR DAS J K SIVAN

ஸூர்தாஸின் பக்தி   –   நங்கநல்லூர்  J K  SIVAN  மாலத்தீவில்  நான் வசித்தபோது நல்ல வெய்யில் சுள்ளென்று உறைக்கும்.  சிறிய தீவு என்பதால் எல்லோரும் நடந்தோ சைக்கிளிலோ தான்  செல்வார்கள். அமைச்சர்கள் அதிகாரிகள், சாதாரணர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்த அடுத்த வீட்டுக்காரர்களாகவோ  சொந்தக்காரர்களாகவோ தான் இருப்பார்கள்.  சற்று நேரத்துக்கெல்லாம் வானம் பொத்துக்கொண்டது போல் மழை…

THATH THVAM ASI; J K SIVAN

தத்  த்வம்  அஸி –    நங்கநல்லூர்  J K   SIVAN ”உனக்குப் பைத்தியமா? ஏன்  இரவு பகல் பாராமல் விடாமல்  பல மணி நேரம் உட்கார்ந்து ஏதேதோ எழுதுகிறாய்? யாருக்காக ?  நீ எழுதுவதை மெனக்கெட்டு யார் படிக்கிறார்கள்?  முதலாவது அவர்களுக்குத் தெரியாததை நீ என்ன சொல்லி கிழித்து விட்டாய்?  நிறுத்து உன் எழுத்தை”  என்னுள்ளே …

ULLADHU NARPADHU 23 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN – பகவான் ரமண மஹரிஷி 23 . இந்திராவுக்கு அறிவுரை ”நானென்றித் தேக நவிலா துறக்கத்து நானின்றென் றாரு நவில்நானொன் – றெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங் கெழுமென்று நுண்மதியா லெண்  23 ரமணர்  நிச்சயம் புரிந்து கொள்ள முடியாதவர் இல்லை.  அவர்  தமிழ் கஷ்டமானது இல்லை. …

ULLADHU NAARPADHU 22 J K SIVAN

உள்ளது நாற்பது  –  நங்கநல்லூர்  J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி 22. மனமும் ஆத்மாவும் ”எவையும் காணும் மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு மதியினை யுள்ளே மடக்கிப் பதியிற் பதித்திடுத லன்றிப் பதியை மதியான் மதித்திடுத லெங்ஙன் மதியாய் 22” கொஞ்சம் பொறுமையாய் பதங்களைப்  பிரித்து  படிப்போம்.   எவையையும்  காணும் மதிக்கு  ஒளி தந்து…

;