
Category General
PRESENT LIFE – J K SIVAN
ஏதோ காலம் ஓடுகிறது. – நங்கநல்லூர் J K SIVAN போகிற போக்கைப் பார்த்தால் இது எங்கே போய் முடியுமோ என்றே தெரியலையே. விலைவாசி கட்டுக் கடங்காமல் நாளுக்கு நாள் மேலே மேலே ஏறிக்கொண்டே போகிறதே. முக்கியமான சாமான்கள் சரியாக விநியோகமா கிறதில்லை. தட்டுப்பாடு அவ்வப்போது. பால் வெண்ணை தயிர் எல்லாம் அரசாங்க நிறுவனம் எடுத்து…
KARMA – J K SIVAN
கர்மா – புரியாத விவகாரம்- நங்கநல்லூர்- J K SIVAN எவ்வளவு தான் படித்தாலும் கேட்டாலும் மேலும் தெரியாத, புரியாத, சில விஷயங்களில் முக்யமானது ”கர்மா”. ஆமாம் கர்மா கர்மா என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்று முதலில் தெரியவில்லை. சரி எதையாவது படித்து தெரிந்து கொள்ளலாம் என்று படித்தால் சுத்தமாக புரியவில்லை. அதை புரிய…
GOD’S MAN – J K SIVAN

நல்லாசிரியன். நங்கநல்லூர் J K SIVAN தெளிவாக சிந்திப்பவனுக்கு எளிமையான ஹ்ருதயம் இருக்கும். மிக உன்னத, உயர்வான, விஷயங்களும் சுலபாக அறிந்து கொள்ள முடியும். ஞானம் பிறக்கும். சுயநலம் விலகி பரோபகார செயல்களில் எண்ணங்களில் மனம் ஈடுபடும். இது ஆண்டவன் கட்டளை என்று புரியும். அவன் மக்கள் சேவை மகேசன் சேவை, ஜன சேவா ஜனார்த்தன சேவா என தன்னை…
HINDU BELIEFS AND PRACTICES – J K SIVAN

ஹிந்து சனாதன தர்ம கோட்பாடுகள் – நங்கநல்லூர் J K SIVAN நம்மிடம் ஒரு பழக்கம். நமக்குத் தெரியாதவைகள் எல்லாம் வெறும் பேத்தல், மூட நம்பிக்கை, பத்தாம் பசலி, பழைய பஞ்சாங்கம் என்று விஷயம் தெரியாமலேயே அபிப்ராயம் சொல்வது. பகுத்தறிவு வாதிகள் என்று சிலர் இப்படி பேசுவதற்கு, இப்படி அரைகுறையாக இருப்பதற்கு, வருந்துகிறோம். கீழ்க்கண்ட விஷயங்களை பகுத்து…
PROBLEMS & SOLUTION – J K SIVAN

புத்துணர்ச்சி. – நங்கநல்லூர் J K SIVAN நாம் புத்தரோ, யேசுவோ, கிருஷ்ணனோ, விவேகானந்தரோ வள்ளுவரோ இல்லை என்று தெரிந்தாலும் மற்றவர்களுக்கு அறிவுரை இலவசமாக மட்டுமில்லை, எவரும் கேட்காதபோதே வாரி வழங்குவதில் பாரி, காரி. ஓரி, மாதிரி வள்ளல்கள்.இதைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. சிலர் கஷ்டம் வந்தாலோ, நொடித்துப் போயிருக்கும்போதோ, அதற்கு ஏதோ,…
SUCCESS OR FAILURE – J K SIVAN
வெற்றியும் தோல்வியும். – நங்கநல்லூர் J K SIVAN எடுத்த காரியம் தப்பாகி விடுமோ? நஷ்டத்தில் முடியுமோ? விடியல் விடியல் என்கிறார்களே, அந்த விடிவு காலம் நமக்கு மட்டும் வராமலேயே போய்விடுமோ??இது போன்ற பயங்கள் அநேகர் மனதில் தோன்றி அலைக்கழிக்கிறது. இந்த என்னத்துக்கு பயத்துக்கு இடம் கொடுத்தால் வெற்றியடையவே முடியாது. வெற்றியடைந்தவர்கள் துணிந்து இறங்கி ஈடுபட்டவர்கள்.…
PERCEIVED AND PERCEPTION – J K SIVAN
காண்பதும் காட்சியும் – நங்கநல்லூர் J K SIVAN அவர் பெயர் ஜித்து க்ரிஷ்ணமுர்த்தி. JK என்று தான் உலகம் அவரை அறியும். சிறந்த தத்வ ஞானி. அவரது ஆங்கில சொற்பொழிவுகள் உண்மையிலேயே அம்ருத பொழிவு தான். நிறைய கேட்டிருக்கிறேன். அவர் புத்தகங்கள் நிறைய படித்து மகிழ்ந்திருக்கிறேன். இன்று அவர் எண்ணங்களில் கொஞ்சம் தமிழில் என்…
FATHER’S LOVE – J K SIVAN

ஒரு எண்ணச்சுழல் – நங்கநல்லூர் J K SIVAN பகவானுக்கு நாம் எல்லோரும் குழந்தைகள். எல்லோரும் சமம். எல்லோருக்கும் ஒரே அளவு மூளை, இதயம் ரத்தக் குழாய்கள், எலும்புகள், தோல், முடி எல்லாம் கொடுத்து தான் பூமிக்கு அனுப்புகிறான்.நாம் தான் சகல வித்தியாசங்களையும் நமக்குள் உண்டாக்கிக் கொள்கிறோம். கஷ்டங்கள் துக்கங்கள், துன்பங்கள் அனுபவிப்ப தெல்லாம் நம்முடைய …
HINDUS’ BELIEF – J K SIVAN
ஹிந்துவின் நம்பிக்கை – நங்கநல்லூர் J K SIVAN உயிரோடு இருக்கும்போது எத்தனையோ பழக்கங்கள், வழக்கங்கள், கடன்கள், பண்டிகைகள், விழாக்கள், காரியங்கள்நடக்கிறது. ஆனால் உடலை விட்டு ப்ராணன் பிரிந்தபின் கடைசியாக உடலுக்கு செய்யும் ஒரே கடன் ஈமக்கடன். அந்திம ஸம்ஸ்காரம். இது மதத்துக்கு மதம் வேறு படும், உடல் புதைப்பதற்கு, எரிப்பதற்கு, கழுகுக்கு போடுவதற்கு முன் …
AM I RIGHT? J K SIVAN

மன ஓட்டம் – நங்கநல்லூர் J K SIVAN என்னமோ இதை எழுத மனம் தூண்டியது. கை விரல்கள் கம்பியூட்டர் கீ போர்டில் நர்த்தனமாடியது. அதன் விளைவு இது. சில விஷயங்களில் நாம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். யாருமே இந்த உலகில் சந்தோஷமாக இருக்கத்தான் விரும்புகிறார்கள். யாராவது எனக்கு துன்பம் தான் பிடிக்கும், நான் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்…
