
Category General
CAUSE AND EFFECT. J K SIVAN

காரண காரியமும் விளைவும். — நங்கநல்லூர் J K SIVAN நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு ஏற்ற விளைவும் இருக்கிறது. நாம் செய்வது, செய்ய நினைத்தது எப்படிப்பட்ட காரியம், அதை ஏன் செய்தோம் என்று அலசிப்பார்ப்பதே இல்லை. நல்லது செய்தால் நல்லது விளையும். தீய காரியம் பற்றி காரணமும் வேண்டாம்…
GARUDA PURANAM J K SIVAN
கருட புராணம் – நங்கநல்லூர் J K SIVAN சஸ்பென்ஸ் நிறைந்த விஷயமாக இருக்கிறது கருடபுராணம். அதை படிக்கும்போது அடிக்கடி பாத் ரூம் போக வேண்டி இருக்கிறது. பாவங்கள் அதற்குண்டான தண்டனைகள் பற்றிய விவரம் பயம் தருகிறது. ஆனால் ஒன்று நிச்சயம். அப்படி தெரிந்து கொண்டாலும் நாம் பாவம் செய்வதை நிறுத்தப் போவதில்லை. பாவம் செய்யும் போது…
OPENING UP – J K SIVAN

கொஞ்சம் மனம் திறக்கட்டுமா? – NANGANALLUR J K SIVAN சந்தோஷமா இருக்கணும்னு ஆசையாக இருக்கு. ஆனால் எப்படி சந்தோஷமா இருக்கிறது? என்று மட்டும் தெரியலே. சந்தோஷம் என்கிறது எங்கே கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? யார் தருவார்? என்ன விலை தரணும்? இது எல்லாம் விஷயம் தெரியாதவர்கள் படும் கவலை. தேடல். சந்தோஷம் நமக்குள்ளேயே இருக்கிறது.…
NAME AND FAME J K SIVAN

பேரும் புகழும் – நங்கநல்லூர் J K SIVAN மனித குணம் என்ன வென்றால் தன்னை யாராவது எப்போதும் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது. சிலர் இதற்கு மேல் ஒருபடி போய் தாங்களை தாங்களே புகழ்ந்து கொள்பவர்கள். தன்னைத்தவிர வேறு எந்த பேச்சும் பேச மாட்டார்கள். வாய் வலிக்காமல், ஓயாமல் தனது புகழ் பாடும் ஆண்களும் உண்டு…
LIARS – J K SIVAN
பொய் எனும் சக்தி – நங்கநல்லூர் J K SIVAN ஸார் நான் பொய் கிய் எல்லாம் பேசவே மாட்டேன். எனக்கு பிடிக்காது. பொய் பேசறவங்களோடயும் நான் பேசமாட்டேன், சேரமாட்டேன். ”இப்படி நிறைய பேர் சொல்கிறார்களே உங்களுக்கு தெரியுமா? அது தான் அண்டப்பொய். ஆகாஸப் பொய். நம்பவே நம்பாதீங்க அந்த ஆளை. பொய் பேசாதவனே கிடையாது. கொஞ்சூண்டாவது பொய் பேசாமல் எவனும்…
AMBULIMAMA – J K SIVAN

அம்புலிமாமா – நங்கநல்லூர் J K SIVAN அப்போது என் வயது 9-10. என் போன்ற சிறுவர்களுக்கு தமிழ் மட்டும் தான் படிக்க பேச எழுத தெரியும். ஆங்கிலத்தில் பாடத்தை மனப்பாடம் பண்ணி கேள்வி பதில் நெட்டுரு பண்ணி மார்க் வாங்குவோம். எங்களுக்கு பிடித்த தமிழ் பத்திரிகை அப்போது அம்புலிமாமா. ஆஹா என்ன ஒரு அற்புதமான…
KRISHNA’S HAPPINESS – J K SIVAN
கோபியர் கொஞ்சும் ரமணா.. நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் ஒரு வினோதமான தெய்வம். இப்படி ஒரு தெய்வம் மனிதர்களோடு சரி சமானமாக அவர்களில் ஒன்றாக பழகி வாழ்ந்ததாக வேறெங்கும் காண முடியவில்லை. அவன் பிரிந்தாவனத்தில் கோகுலத்தில் கோபியர்களின் அன்பில் ஆதரவில் வளர்ந்தவன். ஸூர்தாஸ் இதைப் பற்றி கூடை கூடையாக நிறைய பாடுகிறார். அவரைக் கேளுங்கள்.…
DREAMS – J K SIVAN
கனவிது தான் நிஜமிது தான்….. நங்கநல்லூர் J K SIVAN எல்லோருக்கும் கனவு வரும். சிலர் எனக்கு கனவே வருவதில்லை என்கிறார்கள். உண்மையில் அவர்களும் கனவு காண்கிறார்கள். ஆனால் கனவு காண்பதை நினைவில் கொள்ளாதவர்கள். மறந்து போகிறவர்கள். ஒன்றரை மணி யிலிருந்து 3 மணி நேரம் கனவு ஒவ்வொரு ராத்திரியும் நமக்கு வருமாம். அப்படியானால் வாழ்வில்…
WHO IS SINNER? – J K SIVAN
யார் பாபி? – நங்கநல்லூர் J K SIVAN ராமக்ரிஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதைகள் உலகப்புகழ் வாய்ந்தவை. அவற்றை ஒன்று ஒன்றாக உங்களுக்குத் சொல்ல எனக்கு உள்ளூர ஒரு ஆசை உண்டு. நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. இதோ இன்று ஒரு சின்ன, குட்டி நீதிக்கதை. ஒரு கிராமத்தில் ஒரு சின்ன கோயில். அந்த கோயில் அருகே ஒரு…
A GREAT LOSS – J K SIVAN

பொறுக்கமுடியாத துயரம். – நங்கநல்லூர் J K SIVAN எவ்வளவு தான் திட மனதுடன் இருந்தாலும், ஜனனம் மரணம் பற்றி தெளிவாக புரிந்தாலும், அறிந்தாலும் சிலர் நம்மை விட்டு பிரிந்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பலம் மனதுக்கு இல்லாமல் துவண்டு போய்விடுகிறது. ஹ்ருதயத்தில் உண்டான கீறலை ஒட்டி ஒன்று சேர்க்க முடியவில்லை. துக்கம் அவ்வளவு சக்தி வாய்ந்ததாக…
