
Category General
THANK YOU KRISHNA. J K SIVAN

நன்றி கிருஷ்ணா — நங்கநல்லூர் J K SIVAN ‘உனக்கு இந்த வினாடி வரை என்ன தேவையோ அதை நானே கொடுத்து விட்டேன். உன் பிரார்த்தனை, எண்ணங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. ஏதாவது கேள் முடிந்தால் தருகிறேன்’ ‘இப்படி யார், யாரிடம், எப்போது, எங்கே, சொன்னது? சரித்திரமோ, புராணமோ,இதிகாசமோ எதிலும் தேடவேண்டாம் ஸார், இதோ என்னெதிரே சுவற்றில் தினமும்,…
SUCCESS IN LIFE – J K SIVAN
வாழ்வில் வெற்றி. நங்கநல்லூர் J K SIVAN நாம் ஏன் கிருஷ்ணன், ராமன், சிவன், ஆதி சங்கரர், மஹா பெரியவா போன்றவர்களை அடிக்கடி நினைக்கிறோம்? ஏன் . அவர்களை மறக்கவே முடியவில்லை? நாம் அவர்கள் குணாதிசயங்களை அறிந்து அதிசயிக்கிறோம், நம்மாலும் இப்படி ஏதாவது, அவர்களது குணங்களில் ஏதேனும் கொஞ்சமாவது , கடைப்பிடிக்க முடியுமா என்று முயல்கிறோம்.…
LIFE’S LESSON – J K SIVAN

வாழ்க்கை ஓடம் மட்டும் இல்லை, பாடமும் கூட. நங்கநல்லூர் J K SIVAN யாராவது இந்த மனிதன் கெட்டிக்காரன் என்று சொல்லி இருந்தால் அவர்களுக்கு நம்மைப் பற்றியும் தெரியாது, கெட்டிக்காரத்தனம் என்பது என்னவென்றும் தெரியாது என புரிந்து கொள்வேன். நாம் பிறக்கும்போதே சில விஷயங்களை உள்ளே திணித்து தான் பகவான் பூமியில் வாழ அனுப்புகிறான். அது தான் இயற்கையான அறிவு, சாமர்த்தியம். சிலர் …
HEAVEN & HELL – J K SIVAN
ஸ்வர்கமும் நரகமும் – நங்கநல்லூர் J K SIVAN முதலில் நான் நரகம் என்றால் எப்படி எல்லாம் வேதனைப் படும் இடம் என்று தெரிந்து கொண்டது என்னுடைய 7ம் வகுப்பு தமிழாசிரியர் கோ. கணபதி மூலம் தான். எங்களை ஒருநாள் சென்னை எழும்பூரில் இருக்கும் மியூசியம் என்ற அரும்காட்சிஇல்லத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். எக்ஸ்கர்ஷன்…
FEEL HIM FIRST – J K SIVAN
சோமயாஜுலு கதை – நங்கநல்லூர் J K SIVAN எனக்கு கோவில்களுக்கு போய் தரிசனம் பண்ணுவதில் அலாதி சந்தோஷம், அளவு கடந்த திருப்தி. நல்ல நண்பர்களோடு செல்வது இன்னும் பரமானந்தம். ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு வண்டி வைத்துக்கொண்டு 13, 15, 20, 25 ,50 பேர் என்று கூட பல வித வாகனங்களில் சென்றிருக்கிறோம். முன்பே எந்தெந்த…
DEAR SENIORS, J K SIVAN

வயோதிக இளஞ்சிங்கங்களே, – நங்கநல்லூர் J K SIVAN இதை என் போன்ற வயது முதிர்ந்தவர்களுக்கு, அதாவது 65க்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். 60 வயதுக்காரர்களுக்கும் இதில் தலையை நீட்ட அனுமதி உண்டு, ஸார் .வாழ்க்கையில் ஏதோ ஒரு சுருக்கம் கொண்ட, சலித்த முகத்துடன் கூடியவர்கள் கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறார்கள். ஏன் வாழ்க்கை சுகமாக, இன்பகரமாக…
CHANDRASHTAM EFFECTS – J K SIVAN
சந்திராஷ்டமமா? அப்படியென்றால்?? – நங்கநல்லூர் J K SIVAN வீட்டில் அடிக்கடி அப்பா அம்மா, அத்தை, பெரியம்மா, சித்தி தாத்தா பெரியப்பா சித்தப்பா போன்றவர்கள் பேசும் ஒரு வார்த்தை காதில் விழுந்தது நினைவிருக்கிறது. நான் சொல்வது இப்போதிருக்கும் அம்மா அப்பா இத்யாதிகள் இல்லை. எங்கள் கால அப்பா அம்மாக்கள். அதாவது குறைந்தது 30 வருஷங்களுக்கு முன்பாவது…
BE HUMBLE AND THINK POSITIVE – J K SIVAN
ஒரு சின்ன அட்வைஸ். – நங்கநல்லூர் J K SIVAN கஷ்டங்கள் வரட்டும். கொஞ்சம் கூட கவலையே இல்லை. வந்தால் தான் அதை எப்படி சமாளிப்பது , கரை சேருவது என்று வழி பிறக்கும். இல்லை யென்றால் அதைப் பற்றிய பயமே பாதி உயிரை தின்றுவிடும். எனக்கு தெரிந்து கஷ்டங்களை எனக்கு விடாமல் தொடர்ந்து கொடுடா என்று…
FAITH IN GOD – J K SIVAN

ஸர்வ கார்ய சித்தி. ஹோமங்கள் – நங்கநல்லூர் J K SIVAN வீட்டில் பூஜைகள் தினமும் செய்பவர்களுக்கு ஒரு அனுபவம் தெரியும். வாழ்க்கை துன்பங்கள் மனதில் சுமையாக இருக்காது. ஆன்ம ஈடுபாடு, பக்தி அதை விலக்கி விடும். ஒரு தெய்வீக சூழல், சக்தி, நம்மை உள்ளும் வெளியேயும் ஆனந்தப் படுத்தும். பகவானைத் தியானம் பண்ணி துதிக்கும்போது…
HINDU BRAHMIN MARRIAGES. J K SIVAN
சில தவறுகள் – நங்கநல்லூர் J K SIVAN காலம் மாறி விட்டது. கல்யாணம் சில சுப மாதங்களில் தான் நிறைய நடக்கிறது. எங்காவது ஒரு பெரிய கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து, கார்கள் நிறுத்த முடியாமல் எங்கோ ஒரு இடத்தில் விட்டுவிட்டு, நடந்து கும்பலில் எடுத்துக் கொண்டு ஒன்றரை நாளில் திருமணங்கள். கல்யாணத்துக்கு முதல்…
