SKST-About-Header-BG-Image

Blog

SOUNDARYA LAHARI 4/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி/சிவானந்த லஹரி 4/103 நங்கநல்லூர் J K SIVAN இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் பாத கமலங்களின் நிகரற்ற சக்தி, ஈடற்ற கருணையை விளக்குகிறார். அவள் பாத தோழியின் சக்தி நமது எல்லா பயங்களிலும் இருந்து நிவ்ருத்தி அடையச் செய்கிறது. சகல ரோகமும் நம்மை அடையாமல் பாது காக்கிறது. அப்படி ரோகம் இருந்தாலும் உடனே அதிலிருந்து…

Read MoreSOUNDARYA LAHARI 4/103 J K SIVAN

THAIPPOOSAM 2023 J K SIVAN

பசிப்பிணி  மருத்துவர் –  நங்கநல்லூர்  J K  SIVAN வடலூர்  வள்ளலார் தைப்பூச நன்னாள்  இந்த வருஷம்  ஞாயிற்றுக்கிழமை    5.2.2023 அன்று  கொண்டாடப்படும்.  1874ம் வருஷம் 150   வருஷங்களுக்கு முன்புஒரு மஹான்வடலூர் என்றகிராமத்தில்  சித்திவளாகம்  எனும்ஒரு சிறிய ஆஸ்ரமத்தில்  ஏற்றியவிளக்கு  இன்னும்எரிந்துகொண்டு  அவரது  அருட்பெரும் ஜோதியாக  தரிசிக்கப்படுகிறது. தைப்பூசம் அன்று  வள்ளலார்ஜோதியில் கலந்தபுனித தினம்.   வள்ளலாரா  யார் அவர்?  பாரி,ஓரி,  காரி, பேகன், அதியமான்…

Read MoreTHAIPPOOSAM 2023 J K SIVAN

SOUNDARYA LAHARI 3/103 J K SIVAN

ஸௌந்தர்ய  லஹரி  3்கநல்லூர் – J K  SIVAN ஓரு கதை சொன்னால் பிடிக்கும் அல்லவா?.ஆதி சங்கரர்  கைலாசத்துக்கு நடந்து போனார்.   பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார்.  ”இந்தா சங்கரா படித்துப் பார்”என்று  சிவன் சங்கரரிடம் ஒரு புத்தகம் தந்தார். அதில் 100 ஸ்லோகங்கள்.  கண்ணில் அதை ஒற்றிக்கொண்டு  அப்புறம் படிப்போம் என்று சங்கரர்  கைலாசத்திலிருந்து  திரும்பினார். …

Read MoreSOUNDARYA LAHARI 3/103 J K SIVAN