About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

MY FIRST DOCTOR J K SIVAN

எனது  முதல்  டாக்டர்.    நங்கநல்லூர்   J K  SIVAN  என்னுடைய  முதல் டாக்டர்  முனுசாமி.  அவர் தன்னை எப்போதும் டாக்டர் என்று சொல்லிக் கொண்ட தில்லை. அவரைத் தெரியாதவர்கள் சாளிகிராமம் வடபழனியில்  இல்லை என்று  சொல்லலாம். ஓஹோ அவ்வளவு  பெரிய டாக்டரா?  இல்லை அவர்  போட்டோ கிடையாது. இது தான் அவர்: கருவலாக  முகம் சுருங்கி,…

MAHA PERIYAVA AND THE CROW J K SIVAN

மஹா பெரியவாளும்  காக்காவும் —    நங்கநல்லூர்   J K  SIVAN  என் வீட்டில்  ஒரு மாமரம் கிழக்கு காம்பௌண்ட் சுவர் பக்கம்  வளர்ந்திருக்கிறது. அதில் எண்ணற்ற பறவை கள் குடும்பங்கள்.  மரத்தில்  உருவாகும்  மாம்பழங்கள்  அணில்களுக்கும் பறவைகளுக்கும் தான்.  தானாக  நிறைய  பழங்கள்  கீழே விழும். பக்கத்தில் உள்ள பார்க்கில்  குழந்தைகள் பெரியவர்கள் எடுத்துக்…

THIRUVEMBAVAI J K SIVAN

திருவெம்பாவை   –  நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர்  1. குனித்த புருவன் மார்கழி  ஆண்டாளுக்கு மட்டுமா  சொந்தம்?   அவளுக்கு  முப்பது நாளும்  வில்லிபுத்தூரில்   கோதை  எனும்   பாவை சொந்தம்.  மணி வாசகர்  மூலம்   திருவண்ணாமலையில்   ”எம் பாவை”   பரிசாக  நமக்கு  கிடைத்திருக்கிறாள். .…

ANDAL AND THIRUPPAVAI J K SIVAN

அழகிய  பெண் ஆழ்வாரே !ஆண்டாளே !      –   நங்கநல்லூர்_J_K_SIVAN ஸ்வாகதம்.    இன்று  முதல் ( 17.12.2023)   மார்கழி  எனும்   தெய்வீகமான, பகவான்   விஷ்ணுவுக்கு, கிருஷ்ண னுக்கு என்றே  ஒதுக்கப் பட்ட  சிறப்பான  மாதம்.. இந்த  மகத்தான  மாதத்தில்  ஸ்ரீ  ஆண்டாள் பற்றிய ஒரு  சிறு   கதைத்  தொகுப்பை அவள்  அற்புதமாக  எழுதிய  திருப்பாவை,  மேலோட்ட…

a surprise visit j k sivan

A surprise visit   –   J K Sivan Bhagavan Krishna decides  everything that we think, talk, and do. This will be accepted without doubt by His devotees. it is known as Sankalpam. We say Deiva sankalpam in general.  In my case…

THIRUVERAGAM J K SIVAN

திருமுருகாற்றுப்படை   —        நங்கநல்லூர்  J K  SIVAN நான்காவது  படைவீடு  திருவேரகம். திருமுருகாற்றுப்படை  நான்காவது  படைவீடு  ஆரம்பிக்கும் முன்னால்  ஒரு பழங்கவிதை ஸ்ட்ராங்  காப்பி  மாதிரி  ஒரு  சின்ன  பழந்தமிழ் பாடல் ஒன்று தருகிறேன். ரொம்ப  ரசிப்பீர்கள்.  பண்டைய தமிழகத்தில் புலவர்களால் கவிஞர்களால்  தமிழ் எந்த விதத்தில் அற்புதமாக  கையாளப்பட்டது.  இப்பவும்  கவிஞர்கள், இசை…

THIRUMURUGAATRUPPADAI J K SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   மூன்றாவது அறுபடை வீடு:   3. திருவாவினன்குடி  (பழனி மலை)  வரிகள் 143 முதல்176   வரை.   நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தோறும்…

RADHA & KRISHNA J K SIVAN

ஒரு ருசிகர சம்பாஷணை” – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணனும் ராதையும் ஒருவர் மேல் ஒருவர் சொல்லமுடியாத, நினைக்க முடியாத, அளவு அன்பும் ப்ரேமையும் கொண்டவர்கள். எலியும் பூனையும் போல சண்டைகள் கூட அடிக்கடி வரும்.அதுவே ஒரு தனி ருசி. கிருஷ்ணனே கட்டுண்ட மந்திர சக்தியுடைய தூய பக்தி ராதையிடம் மட்டுமே இருந்தது. ராதையின்…

THE INSEPARABLES – J K SIVAN

என் உயிர் நீ தானே        —      நங்கநல்லூர்  J K SIVAN சங்கரனும்  சங்கரியும்  கணவன் மனைவியாக அமைந்தது கிருஷ்ணனின் அனுக்கிரஹம். அருமையான தம்பதிகள். நடுத்தர வர்க்கத்து இளம் தம்பதிகள். அவர்கள் ஒருவரை ஒருவர்  பேசிக்கொள்ளும்போது  வாங்கோ போங்கோ என்ற மரியாதை எல்லாம் கிடையாது. ஒருமையில் தான். இதோ  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  அவர்கள் …

;