
MUSIRI SUBRAMANIA IYER J K SIVAN
ஒரு அற்புத வித்வான் – நங்கநல்லூர் J K SIVAN முசிறி சுப்ரமணிய ஐயர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு அற்புத காந்த குரலோன் ஒருவர் தோன்றி அப்போது வேகமாக வளர்ந்து வாழ்ந்த சினிமா உலகிலும் இடம் பிடித்தார். நான் MKT ஐ சொல்லவில்லை. இன்னொரு கர்நாடக இசைக் கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயரை குறிப்பிடுகிறேன். சில தமிழ்…
ULLADHU NAARPADHU 20 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN …
CHANAKYA J K SIVAN
சாணக்ய நீதி — நங்கநல்லூர் J K SIVAN வடக்கே எத்தனையோ சாம்ராஜ்யங்கள் தோன்றி அழிந்து விட்டன. சரித்திர பக்கங்கள் நிறைய இதைப் பற்றி சொல்கிறது. 2500 வருஷங்கள் முன்பு கிரேக்க நாட்டரசன் அலெக்ஸாண்டர் படையோடு இந்தியாவில் நுழைந்து எதிர்த்த அத்தனை குட்டி குட்டி ராஜாக்களை வென்று தனது உடைமையாக்கிக் கொண்டான். அப்போது நந்தர்கள் என்ற…
MIND AND THE TIME J K SIVAN
காலமும் மனமும் — நங்கநல்லூர் J K SIVAN மனித மனம் எவ்வளவு விசித்திரமானது!! ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதைத் தேடிக்கொண்டே இருக்கிறது. வேண்டாம் என்றால் பிடிவாதமாக அதன் பக்கமே போவதில்லை. செய்யவேண்டும் என்று நினைத்தால் கபகப என்று அசுரத்தனமாக அதை உடம்பு செய்ய வைக்கிறது. கூடாது என்று முடிவெடுத்தால் விரல் நுனியைக் கூட…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN கடன் சுமைக்கு தீர்வு – காஞ்சி மஹா பெரியவா இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார். நம்மை சுற்றிலும், நாம் ஸ்வாசிக்கும் ப்ராணவாயுவிலும் வியாபித்திருக்கிறார். எதற்கு? நம்மை உய்விப்பதற்கு. அது தான் அவர் லக்ஷியம். ஜகதகுருவாக அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு கடமையாக. இப்போதே இப்படி என்றால்…
BATHRAGIRIYAR J K SIVAN
பத்ரகிரியார் புலம்பல் – நங்கநல்லூர் J.K. SIVAN பர்த்ருஹரி என்ற வடக்கத்தி ராஜா, ஒரு விரக்தியில் சகலமும் துறந்து, வாழ்க்கை வெறுத்து, சந்நியாசியாக தெற்கு நோக்கி நடந்து திருவிடைமருதூரில் பட்டினத்தாரின் சிஷ்யனாகி பத்ரகிரியார் என்ற பெயரோடு வாழ்ந்தார் என்கிறார்கள். இதெல்லாம் நிரூபிக்க அவசியமும் இல்லை, தேவையும் இல்லை. யாரோ பத்ரகிரியார் அற்புதமான சில விஷயங்கள் சொல்லி இருக்கிறார் …
OM. J K SIVAN
‘ஓம்” ப்ரணவ சப்தம். – நங்கநல்லூர் J K SIVAN நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சொல் ”ஓம்”. அது இல்லாமல் எந்த மந்திரமும் ஆரம்பிக்காது. ரெண்டே ரெண்டு எழுத்து ”ஓம்’. அடேயப்பா, அதற்கு எவ்வளவு சக்தி. எவ்வளவு உள்ளர்த்தம். எந்த கடவுள் மேல் அர்ச்சனை ஸ்தோத்ரம் சொன்னாலும் முதலில் இந்த ஓம்…
CHENNAI EKAMBARESWARAR TEMPLE J K SIVAN
13/2/2024 அன்று நான்கு கோவில் தரிசனம். நங்கநல்லூர் J K SIVAN ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் கந்தசாமி கோவிலிலிருந்து நடக்கக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறது என்பதால் எப்படியோ சாமர்த்தியமாக நடந்து சென்றுவிட்டோம். பார்க்/பூங்கா எனும் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாக இதை அடையலாம் எங்கும் வடக்கத்திய குடும்பங்கள். குஜராத்திகள், மார்வாரிகள், ஜைனர்கள் அதிகம். அநேகர் வியாபாரிகள்.…
LALITHAMBA DHARSAN J K SIVAN
2024 பிப்ரவரி 25 ஞாயிறு – லலிதாம்பாள் தரிசனம் நங்கநல்லூர் J K SIVAN அன்று ஞாயிறு. நண்பர் ஒருவரிடமிருந்து டெலிபோன். ”கிளாம்பாக்கம் அம்பாள் கோவில் போகலாம் வருகி றீர்களா?” ”அங்கே தானே பெரிய பேருந்து நிலையம் சமீபத்தில் உருவாகி இருக்கிறது? அம்பாள் கோவில் வேறு இருக்கிறதா?” ”இது அந்த கிளாம்பாக்கம் இல்லை. இது திருவள்ளூர்…
KARMA J K SIVAN
கர்மா — நங்கநல்லூர் J K SIVAN என் ஆன்மீக கட்டுரைகளில் அடிக்கடி இந்த வார்த்தை வருகிறதாம். பலரால் இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையாம். ஆகவே பெரிய ஆன்மீக ஆத்ம ஞான விஷயங்களை எழுதும்போது நடுநடுவே இந்த LKG விஷயமும் ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது. அது தப்பில்லை. ரொம்ப அவசியம். கர்மா மூன்று வகைப்படும்.…

