
ULLADHU NARPADHU 24 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVANபகவான் ரமண மஹரிஷி . 24. மனத்தின் வேறு பெயர்கள். ”சடவுடனா னென்னாது சச்சித்துதியாதுடலளவா நானொன் றுதமிடையிலிது சிச்சடக்கி ரந்திபதஞ் சீவனுட்ப மெய்யகந்தை யிச்சமு சாரமன மெண்ணெவிச்சை 24 இந்த பதிவு ரொம்ப மெதுவாக படித்து சிந்திக்க வேண்டிய ஒன்று . இந்த பாடலில் ரமணர் அற்புதமாக …
POONTHANAM J K SIVAN
பூந்தானம் – நங்கநல்லூர் J K SIVAN ”ரெடியா? கிருஷ்ணனிடம் போகலாம் வா” நான் ஸ்ரீ மந் நாராயணீயம் ஸ்லோகங்களை தமிழில் விளக்கம் கொடுத்து எழுதிய புத்தகம் 680 பக்கங்க ளோடு ஒரு புத்தக வடிவில் எனக்கு இன்று கூரியரில் வந்தது. அட்டையில் குருவாயூரப்பன் சிரித்தான். என் குருவாயூர் யாத்திரை நினைவுகள் வந்தது. திருவனந்தபுரத்தில் ஒரு…
SAVITHRI SATHYAVAN STORY J K SIVAN
சாவித்ரி சத்யவான் கதை – நங்கநல்லூர் J K SIVAN ”சாவித்ரி கதை தெரியுமா உங்களுக்கு” என்று ஒரு நண்பரை கேட்டேன்.”சே சே, ரொம்ப பாவம் சார். அவ்வளவு பெரிய நடிகையர் திலகத்துக்கு இவ்வளவு கஷ்டமா?”’நடிகையர் திலகமா ? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?””என்ன சார் ஜோக் பண்றீங்க. பாசமலர் பார்க்கலே, ஜெமினி WIFE சார் சாவித்ரி…நவராத்ரி பார்த்திருக்கேங்க இல்லை.அந்த…
SAMANTHA PANCHAKAM J K SIVAN
சமந்த பஞ்சகம். நங்கநல்லூர் J.K. SIVAN நைமி சாரண்யத்தில் அநேக ரிஷிகள் அடிக்கடி கூடி பல வேதாந்த புராண, ஆன்மீக விஷயங்களை விவாதிப்பார்கள். பரி மாறிக்கொள்வார்கள். சுதர் எனும் ரிஷி குமாரர் சௌதி, சொல்லும் ஒரு விஷயம் ”சமந்த பஞ்சகம்” பற்றி தெரிந்து கொள்வோம்: திரேதா யுகம் முடிந்து , துவாபர யுகம் ஆரம்பிப்பதற்கு நடுவே ஜமதக்னி மஹரிஷி…
KAARADAIYAN NONBU AN OLD MEMORY J K SIVAN

காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN பழைய நினைவு. இந்த வருஷம் 2024 , காரடையான் நோன்பு நாளைக்கு. 14.3.24 அன்று. இந்த பண்டிகைக்கும் சரடுக்கும் சம்பந்தம் உண்டு. சரடு கட்டிக்கொள்ள , விடுவதற்கல்ல. சரடு விடுவது என்றால் ஒரு ஆசாமி சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது ஒரு விஷயத்தை நாலு பேர்…
STORIES OF BHARATH J K SIVAN
கதை கேளு கதை கேளு…… நங்கநல்லூர் J K SIVAN நான் சின்ன வயசிலே கேட்டதை, அப்புறம் கொஞ்சம் படிக்கத் தெரிந்த பையனாகி லைப்ரரிகளில் படித்துத் தெரிந்து கொண்ட கிருஷ்ணன் கதையை இப்போது குழந்தைகளே, உங்களுக்கு சொல்கிறேன். நம் எல்லோருக்குமே இளமை, பால்ய பருவம் ஒரு வரப்பிரசாதம். சந்தோஷத்தைத் தவிர வேறொன்றும் தெரியாத வயசு. வேப்ப…
U. VE SA.
தமிழ்த் தாத்தாவின் நினைவு மஞ்சரி – நங்கநல்லூர் J K SIVAN உ.வே. சா. மணிமேகலையும் மும்மணியும் சீவக சிந்தாமணி என்னும் பழைய காவியத்தை நான் ஆரய்ந்து வந்த காலத்திலேயே ஐம் பெருங் காப்பியங்கள் என்று தமிழில் வழங்கும் ஐந்து நூல்களில் மற்ற நான்காகிய சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பவற்றைப் பெயரளவில் மட்டும் தான் தெரிந்து…
CHANAKYA NEETHI J K SIVAN
சாணக்ய நீதி — நங்கநல்லூர் J K SIVAN 2.1 अनृतं साहसं माया मूर्खत्वमतिलोभिता ।अशौचत्वं निर्दयत्वं स्त्रीणां दोषाः स्वभावजाः ॥ ०२-०१ அன்ருதம் ஸாஹஸம் மாயா மூர்க²த்வமதிலோபி⁴தா ।அஶௌசத்வம் நிர்த³யத்வம் ஸ்த்ரீணாம் தோ³ஷா: ஸ்வபா⁴வஜா: ॥ சரளமாக சாதுர்யமாகப் பொய் சொல்வது, வேகம், அசட்டு தைர்யம், சிரித்து மழுப்புவது, கருணையின்மை, அறியாமை,…
SUR DAS J K SIVAN
ஸூர்தாஸின் பக்தி – நங்கநல்லூர் J K SIVAN மாலத்தீவில் நான் வசித்தபோது நல்ல வெய்யில் சுள்ளென்று உறைக்கும். சிறிய தீவு என்பதால் எல்லோரும் நடந்தோ சைக்கிளிலோ தான் செல்வார்கள். அமைச்சர்கள் அதிகாரிகள், சாதாரணர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்த அடுத்த வீட்டுக்காரர்களாகவோ சொந்தக்காரர்களாகவோ தான் இருப்பார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் வானம் பொத்துக்கொண்டது போல் மழை…
THATH THVAM ASI; J K SIVAN
தத் த்வம் அஸி – நங்கநல்லூர் J K SIVAN ”உனக்குப் பைத்தியமா? ஏன் இரவு பகல் பாராமல் விடாமல் பல மணி நேரம் உட்கார்ந்து ஏதேதோ எழுதுகிறாய்? யாருக்காக ? நீ எழுதுவதை மெனக்கெட்டு யார் படிக்கிறார்கள்? முதலாவது அவர்களுக்குத் தெரியாததை நீ என்ன சொல்லி கிழித்து விட்டாய்? நிறுத்து உன் எழுத்தை” என்னுள்ளே …

