
ECHCHAMMA J K SIVAN
எச்சம்மா — நங்கநல்லூர் J K SIVAN லக்ஷ்மி என்ற பெயர் பல வீடுகளில் எச்சுமி,லச்சுமி , எச்சம்மா, என்று செல்லமாக அழைக்கப் படுவது வழக்கம். எத்தனையோ எச்சம்மாக்கள் தோன்றி வாழ்ந்தாலும் மறைந்தாலும் ஒரே ஒரு எச்சம்மா துருவ நக்ஷத்ரம் மாதிரி நினைவில் இருக்கிறாள்.காரணம் அவள் திருவண்ணாமலையில் ரமண மஹரிஷியின் கொண்ட குருபக்தி. தியாகம். எச்சமா மண்டகளத்தூர் லக்ஷ்மியாக வாழ்ந்து 19…
GRANDMA MEDICINE J K SIVAN
பாட்டி வைத்தியம் — நங்கநல்லூர் J K SIVAN பாட்டி எந்த MBBS MD யும் இல்லை. ஏன் பள்ளிக்கூடமே போனதில்லை. ஆ னால் அவளுக்குத் தெரியாத வைத்தியம் இல்லை. அவளே டாக்டர் அவளே நர்ஸ். எந்த FEES ம் வாங்காத வீட்டிலேயே இருக்கும் டாக்டர்.அவள் சொல்வதை கேளுங்கள்:இதோ பார்த்த நான் சொல்ற காய்கறியை பத்தி உன் நோட்டுலே எழுதி…
BE HUNGRY J K SIVAN
” தனித்திரு, விழித்திரு பசித்திரு” –நங்கநல்லூர் J.K. SIVAN யாராயிருந்தாலும் பசி என்பது எவ்வளவு துன்புறுத்தக்கூடியது என்று உணர்ந்தவர்கள். இதில் ஏழை பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,ஆண் பெண் என்ற வித்யாசமே கிடையாது. உடம்புக்கு உணவு தேவை என்றால் அதுவே கேட்கும். பசி என்று அதற்கு பெயர். வயிற்றை கிள்ளும். மனத்தை தூண்டி விட்டு ஏதேனும்…
ANGER J K SIVAN
கோபம் பாபம் சண்டாளம் – நங்கநல்லூர் J K SIVAN நம் காதில் அடிக்கடி கேட்கும், அல்லது நாமே சொல்லும் ஒரு வார்த்தை. ”அவன் கிட்டே போகாதே, பேசாதே, ரொம்ப கோபக்காரன்.வள்ளுன்னு விழுவான்” சிலர் பேசும் வார்த்தைகளில் மற்றவர்கள் இதயம் சுக்கு நூறாக உடைந்து விடும். வார்த்தைகளின் காயம் எத்தனை காலம் ஆனாலும் மாறாது.ஆறாது. ஆகவே…
KESI THE DEMON J K SIVAN
கேசவன் — நங்கநல்லூர் J K SIVAN ராக்ஷஸர்கள் என்றாலே கொடியவர்கள், தீயவர்கள், நரகத்தில் உழல்பவர்கள் என்று தான் நினைக்கிறோம். அவர்களில் சிலர் புண்யம் செய்தவர்கள். நம்மில் சிலர் போன்றவர்கள் என்றுகூட சொல்லாம். அநேகமாக நாம் ஆஸ்பத்திரியில் மூக்கில் குழாயோடு, ஆக்சிஜன் கூண்டோடு, பலநாள் ஊசி மருந்துகளோடு அவஸ்தை பட்டு இருப்பதை எல்லாம் ஆஸ்பத்திரிக்கு, வெள்ளைக்…
WORRY J K SIVAN
சங்கடம் … நங்கநல்லூர் J K SIVAN மனது சந்தோஷமாக சில சமயம் இருக்கும். பல முறைகள் ஏதோ கவலையில், துக்கமாக இருக்கும், சிற்சில சமயங்களில் அர்த்தம் புரியாத கலக்கத்தில் இருக்கும். ஏதோ ஒரு நிம்மதியின்மை அதன் அஸ்திவாரமாக இருக்கும். இது எல்லோரும் அனுபவிப்பது தான். அப்படி ஒரு நிலை எனக்கு ஒருநாள் கையில் பேப்பர் இருந்தது கண்…
SACRIFICE J K SIVAN
சமர்ப்பணம் -நங்கநல்லூர் J K SIVAN பிருந்தாவனத்தில் கண்ணனுக்கு ஒரு பழக்கம். ஒவ்வொரு நாளும் நந்தகோபனின் அரண்மனை தோட்டத்து எல்லா செடிகளோடும் பேசுவான். ”உன்னை எனக்கு பிடிக்கிறது, ‘I love you’ என்பான். அத்தனை செடி கொடிகளுக்கும் புஷ்பங்களுக்கும், கிருஷ்ணனை பிடிக்காமல் இருக்குமா? சந்தோஷத் தோடு ”கிருஷ்ணா, நாங்களும் உன்னை விரும்பு கிறோம்” என்று பதில்…
THE GOOD KING J K SIVAN
தாத்தாவும் ராஜாவும் – நங்கநல்லூர் J K SIVAN கதை சொல்கிறேன் என்றால் மழலைப் பட்டாளம் சூழ்ந்து கொண்டு விடும். எந்த கதை ஆரம்பித்தாலும் இங்கிலீஷில் once upon a time என்று தான் ஆரம்பிக்கிறோம். தமிழில் ”ஒரு காலத்தில்” என்று ஆரம்பிக் கும்போதே சூடு பிறக்கும். உன்னிப்பாக குழந்தைகள் அடுத்த என்ன சொல்லப்போகிறேன் என்று…
FREE MEDICAL ADVICE J K SIVAN
இலவச மருத்துவ அட்வைஸ் – நங்கநல்லூர் J K SIVAN என்னதான் படித்தாலும், பேசினாலும், கேட்டாலும், எழுதினாலும், உடம்பை பற்றி நினைக்காமல் இருக்க முடிகிறதா? ஏன் இடது காலில் பாதம் புஸு புஸு வென்று இட்லி மாதிரி வீங்கி இருக்கிறது?. ”காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு மணிக்கணக்காக கம்ப்யுட்டர் முன்னால் உட்கார்ந்தால் கால் வீங்காமல் என்ன பண்ணும்?’ — …
DURGA PANCHARATHNAM composed by MAHA PERIYAVA J K SIVAN
மஹா பெரியவா அருளிய துர்கா பஞ்சரத்னம். நங்கநல்லூர் J K SIVAN இன்று வெள்ளிக்கிழமை. அம்பாளுக்கு உகந்த நாள். மஹா பெரியவா காமாக்ஷி ஸ்வரூபம். அவர் ஸ்வேதஸ்வதார உபநிஷத்தை உள்ளடக்கி துர்கா தேவி மேல் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் தான் துர்கா பஞ்சரத்னம். இதை எப்படி எந்த சந்தர்ப்பத்தில் மஹா பெரியவா உடனே இயற்றினார் என்பதை…

