About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2024

SUNDARA MAHA LAKSHMI J K SIVAN

ஆறுவிரல்  மஹாலக்ஷ்மி –  நங்கநல்லூர் J K  SIVAN இன்று  9.2.24   தை  வெள்ளிக்கிழமை.  அம்பாள், மஹாலக்ஷ்மியை நினைக்கவேண்டாமா? ஒவ்வொருவர்  வாழ்விலும் அநேக  அற்புத நிகழ்ச்சிகள் உண்டு. அதை நினைத்துப் பார்க்காமல் அடியோடு மறந்து போனால் எப்படி அதை ரசிக்க முடியும்.  எத்தனை வருஷங்களுக்கு முன்னால்  ஒரு நாள்  சென்ற ஒரு கோவில் பற்றி இப்போது நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. நாம் மிகவும் புண்ணியசாலிகள்.  நமது தேசம் ஒன்றில் தான் எண்ணற்ற…

GODS PROTECTED J K SIVAN

  மீனாக்ஷி சொக்கேசன்  ரஹஸ்யம்  –     நங்கநல்லூர்  J K  SIVAN    ஆடி வெள்ளிக்கிழமைகள்,  தை  வெள்ளிக்கிழமைகள்  அம்பாள் பக்தர்கள், சக்திதாசர்கள்  விசேஷமாக கொண்டாடும் தினம்.  சுமங்கலிகள் மாவிளக்கு நெய் , தீபமேற்றி,  கொழுக்கட்டை நிவேதனம்  செய்து பூஜை செய்வது வழக்கம். இன்று தை  கடைசி வெள்ளிக்கிழமை என்பதால்  இதுவரை வெள்ளிக்கிழமைகளை தவற…

THAI AMAVASYA J K SIVAN

  தை அமாவாசை –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  ரொம்ப ஸ்ரேஷ்டமான  தை அமாவாசை. மொத்தத்தில் அமாவாசை  நான்கு உண்டு. சாதாரண  அமாவாசையை  விட  மற்ற   மூன்று  அமாவாசைகள்  இருக்கிறதே அவை   ரொம்ப விசேஷமானவை. ஒன்று  ஆடி அமாவாசை.   அன்று சந்திரனும் சூரியனும் கடக ராசியை ஆக்ரமிக் கிறார்கள்.…

ULLADHU NARPADHU 8 J K SIVAN

உள்ளது நாற்பது –    நங்கநல்லூர்  J K   SIVAN பகவான்  ரமண  மஹரிஷி 8  முயற்சி   திருவினையாக்கும் ”எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி லப்போருளைக் காண்வழிய தாயினுமம் – மெய்ப்பொருளி னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே யுண்மையிற் காண லுணர்ந்திடுக – விண்மை 8 காண முடியாததை, கேட்க முடியாததை, ஐம்புலன்களால் உணரமுடியாத அவனை,…

ORU ARPUDHA GNANI J K SIVAN

ஒரு அற்புத ஞானி –     நங்கநல்லூர்  J.K.SIVAN ஸ்வாமிகளின் பொன் மொழிகள் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஒரு  முற்றும் துறந்த ப்ரம்ம ஞானி.  எங்கே எப்போது   எப்படி இருப்பார்  என்று தெரியாது.அவருக்கு  குருவும் கிடையாது,சிஷ்யனும் கிடையாது.  பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொள்ள  அனுமதிக்க மாட்டார்.அப்படியும்  விடாப்பிடியாக  ஒரு  சிலர்  அவரை  நிழல் போல் தொடர்ந்து இருந்தார்கள்.   ஸ்வாமிகள் …

ARAPPALEESURA SATHAKAM J K SIVAN

அறப்பளீசுர  சதகம் –     நங்கநல்லூர்   J K  SIVAN அம்பலவாண கவிராயர்   செல்வமும்  செலவழிக்கும் முறையும். இந்த உலகத்தில்  காசு காசு என்று பேயாய்  அலைகிறவர்கள் தான் அதிகம்.  உண்மையில்  காசு எப்படி சம்பாதிக் கவேண்டும், அது எந்த வகையில் நம்மை அடையவேண்டும்  அப்படி நாம்  சம்பாதிக்கிற பணம்  செலவழிக்…

SAMUDRA MANDHAN J K SIVAN

சமுத்திர மந்தனம் – நங்கநல்லூர் J K SIVAN தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லந்து. சக்ரி வம்ச ராஜாக்கள் ஆண்டு வரும் தேசம். ராஜாக்கள் பேர்கள் ராமா- 1, 2,3, 4, என்று பட்டப்பெயர்கள் வைத்துக் கொண்டிருப்பவர்கள். தாய்லாந்தில் இருக்கும் ஹிந்து மதத்தினரை மொத்த ஜனத்தொகையில் 0.03% எனலாம். நூற்றுக்கு ஒருவர் கூட…

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  இடங்கழி நாயனார்    தமிழ்நாட்டின்  ஒவ்வொரு பகுதியும்  சிறப்பு வாய்ந்தது. புகழ் பெற்றது.  புதுக்கோட்டையில் ரெண்டு சிறு ராஜ்யங்கள் இருந்தது. ஒன்று கானாடு , இன்னொன்று கோனாடு.   கோனாட்டின் தலைநகரம்  கொடும்பாளூர்.  திருச்சி வழியாக  விராலிமலை வழியே வந்தால்   மதுரை செல்லும்  பாதையில்  புதுக்கோட்டை மணப்பாறை…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்.-  நங்கநல்லூர்    J K  SIVAN தெய்வம் வேறு  தேவர்கள் வேறு மஹா பெரியவா  வார்த்தைகள் எளிமையானதாக இருந்தாலும்  ரொம்ப   ஆழமானவை, ஆணித்தரமானவை.  ஒரு சாம்பிள்  இது: ”கடவுள் னு  யாரோ  ஒருதத்தர்  தானே இருக்க முடியும்?  உங்களுக்கு மட்டும் என்ன முப்பத்து முக்கோடி தேவதைகள்?” என்று மற்ற மதஸ்தர்கள் நம்மைப் பரிஹாஸம் செய்கிறார்கள்.வாஸ்தவம் .ஸ்வாமி ஒருவர்தான். அவரைத்தான்…

ULLADHU NAARPADHU 7 J K SIVAN

உள்ளது  நாற்பது –   நங்கநல்லூர்   J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி  7 ஆழ் உறக்கமும் அகண்ட உலகமும் உலகறிவு மொன்றா யுதித்தொடுங்கு மேனு முலகறிவு தன்னா லொளிரு – முலகறிவு தோன்றிமறை தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும் பூன்றமா மஃதே பொருளாமா – லேன்றதாம் 7 நம்  கண்ணுக்கு  உலகம் அதிலுள்ள சகல வஸ்துக்கள்  உயிரினங்கள்  எல்லாம்…