About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2023

SOUNDHARYA LAHARI 54/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 54/103  –  நங்கநல்லூர்  J K  SIVAN पवित्रीकर्तुं नः पशुपतिपराधीनहृदये दयामित्रैर्नेत्रैररुणधवलश्यामरुचिभिः । नदः शोणो गङ्गा तपनतनयेति ध्रुवममुं त्रयाणां तीर्थानामुपनयसि संभेदमनघम् ॥ ५४॥ Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih; Nadah sono ganga tapana-tanay’eti dhruvamamum Trayanam tirthanam upanayasi sambhedam anagham.…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்     –  நங்கநல்லூர்  J K SIVAN மெட்ராஸ்லே  திடீர் மழை ! ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது.  சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லை . எம்பார்  மஹா பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில்  மஹா…

OPPILI – J K SIVAN

தன்னொப்பர் இல்லப்பன் ஒப்பிலி எனும் உப்பிலி. – நங்கநல்லூர் J K SIVAN இலையில் பரிமாறும்போது, சாம்பார், ரசம், கூட்டு, கறியில் கொஞ்சம் உப்பு கம்மியாக இருந்தாலோ, கூட இருந்தாலோ குப்புசாமி அய்யர் ருத்ரனாக மாறி விடுவார். தட்டு டம்பளர் மாமி தலைக்கு மேல் பௌன்ஸர் BOUNCER ஆக பறக்கும். வாயில் காளிதாசன் போல் வார்த்தைகள்…

ARUPATHTHU MOOVAR 19 – J K SIVAN

அறுபத்து மூவர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  திருக்குறிப்புத் தொண்ட  நாயனார் தமிழ் வளர காரணமானவர்கள்  மூவேந்தர்களில்  சோழர்களும் பாண்டிய ராஜாக்களும் தான் அதிகம். சேர ராஜாக்கள்    பெயர் அந்த அளவுக்கு  எடுபட வில்லை.   மூவேந்தர்களில் கணக்கில் வராத பல்லவ ராஜாக்கள்  பாதி  பௌத்தமும் பாதி சிவ பக்தர்களாகவும்  இருந்ததுடன் அநேக  சிவாலயங்களை எழுப்பியுள்ளார்கள்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  ”என்ன சொல்றேள்.   பெரியவா உங்களோடு பேசினாரா, பேசுவாரா?”’இல்லே  கோபி, எங்கிட்ட மட்டும் இல்ல, உங்ககிட்டேயும், ஏன், எல்லார் கிட்டேயும் பேசுவார்?”எப்படி சொல்றேள்?””பேசறதுன்னா  வாயாலே  கத்தி சத்தம் போடறதில்லே சுவாமி””பின்னே?”அவர் கொள்ளை பேச்சு பேசி இருக்கார். நூறு வருஷம்… ஒண்ணு  இல்லே ரெண்டு இல்லே.  எவ்வளவு பேசியிருக்கார் என்கிறது …

SOUNDHARYA LAHARI 53/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 53/103 – நங்கநல்லூர் J K SIVAN 53. विभक्तत्रैवर्ण्यं व्यतिकरितलीलाञ्जनतयाविभाति त्वन्नेत्रत्रितयमिदमीशानदयिते । पुनः स्रष्टुं देवान् द्रुहिणहरिरुद्रानुपरतान् रजः सत्त्वं बिभ्रत्तम इति गुणानां त्रयमिव ॥ ५३॥ Vibhaktha-traivarnyam vyatikaritha-lila’njanathaya Vibhati tvan-netra-trithayam idam Isana-dayite; Punah strashtum devan Druhina-Hari-Rudran uparatan Rajah sattvam vibhrat thama…

VISWANAATHAASHTAKAM – J K SIVAN

காசி விஸ்வநாதாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர். காசிக்குப் போகிறவன் சந்நியாசி மட்டும் இல்லை. ஒவ்வொரு ஹிந்துவும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க விரும்புவது காசி க்ஷேத்ரம். அங்கே மரணத்தைத் தழுவ எண்ணற்றோர் சென்று காத்திருக்கிறார்கள். காசியில் மரணம் நேராக மோக்ஷத்தை தரும் என்ற நம்பிக்கை. காசி விஸ்வநாதன்…

VARAHA PURANAM – J K SIVAN

வராஹ புராணம். – நங்கநல்லூர் J K SIVAN ஸ்வேத வராஹ புராணத்தை சுருக்கமாக தந்தால் என்ன என்று தோன்றி அதில் சில முக்கியமான பகுதிகளை தேர்ந்தெடுக்கும்போது திருப்பதி திருமலை விவரங்கள், ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாண ஸ்வாரஸ்ய விஷயங்கள் இனித்தது. அதுவே இது. ரிஷிகளுக்கு பிடித்த இடம் காசி, கங்கை. தவம் செய்ய புனித இடம்…

SIVALINGAM – J K SIVAN

சிவலிங்கம். –  நங்கநல்லூர்  J K  SIVAN  பரமேஸ்வரனை  சிவாலயங்களில் நாம்  எப்படி  தரிசிக்கிறோம்?  கோளமுமில்லாமல், சதுரமுமில்லாமல், வழ வழவென்ற கருமையான கல்லாலான, முகமில்லாத  லிங்க வடிவில் தானே. ஏன்?  லிங்க புராணம் என்ன சொல்கிறது? லிங்கம் என்பது ஒரு குறி, அடையாளம்.  நிறம், வாசனை, ருசி, சப்தம்  எதுவும் இல்லாத இயற்கையின் ஸாஸ்வதம். லிங்கம் ஸமஸ்க்ரித…

AATHMA VIDHYA VILASAM 31-35 – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 31-35 – நங்கநல்லூர் J K SIVAN ஸதாசிவ ப்ரம்மேந்திரா निखिलागमपल्लविते निगमशिरस्तन्त्रशीतलोद्याने । मधुरतरमञ्जुवाचः कूजन्नास्ते यतीद्रकलकण्ठः ॥ ३१॥ nikhilAgamapallavite nigamashirastantrashItalodyAne |madhuratarama~njuvAchaH kUjannAste yatIdrakalakaNThaH || 31| நிகி²லாக³மபல்லவிதே நிக³மஶிரஸ்தந்த்ரஶீதலோத்³யாநே । மது⁴ரதரமஞ்ஜுவாச: கூஜந்நாஸ்தே யதீத்³ரகலகண்ட:² ॥ 31॥ 31. ஒரு ப்ரம்ம ஞானி எவ்வளவு ஆனந்தம்…