About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

HAPPY BIRTH DAY U.VE.SAA THATHTHAA. J K SIVAN

நமஸ்காரம்  தாத்தா   –     நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  பெப்ரவரி  19  தமிழ் தாத்தா  ஸ்ரீ  மஹாமஹோபாத்யாய  தக்ஷிணாத்ய  கலாநிதி, ஸ்ரீ உத்தம தானபுரம்  வேங்கடசுப்பையர்  ஸ்வாமிநாதய்யர்   (உ வே சா) பிறந்த நாள்.   169 வருஷங்களுக்கு முன்பு  19.2.1855ல்  பிறந்தவர்  ஸ்ரீ உ.வே.சா எனும்  அமரர். என் தாய் வழித் தாத்தா பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதி அவர்கள் ஒரு தமிழ்க்கடல். பரம்பரை…

HAPPY BIRTH DAY CHATHRAPATHI J K SIVAN

ஹேப்பி  பர்த் டே  உங்க ரெண்டு பேருக்குமே.-   நங்கநல்லூர்  J K SIVAN … தமிழ் தாத்தா  & சத்ரபதி சிவாஜி. இன்று   பெப்ரவரி  19ம் நாள் .   ரெண்டு பேர்  பிறந்தநாள்  ஒன்று  சத்ரபதி சிவாஜி மஹாராஜா. இன்னொருவர்  என் உறவினர்  தமிழ் தாத்தா  உ.வே. சாமிநாதையர். அவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன். முதலில்  சிவாஜி…

ABIRAMI BATTAR J K SIVAN

அமாவாசை அன்று பூரண சந்திரன் — நங்கநல்லூர் J .K. SIVAN நேற்று தை அமாவாசை. ரொம்ப விசேஷமான ஒரு நாள். இதே போல் ஒரு தை அமாவாசை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் வந்தது. அன்று நடந்த அற்புதமான, அதிசயமான ஒரு சம்பவம் சொல்கிறேன். அது நடந்தது ஏறக்குறைய முன்னூறு வருஷங்களுக்கு முன்பு,…

DRONACHARYA EXITS J K SIVAN

துரோணர்  மறைவு – நங்கநல்லூர்  J K   SIVAN அதுவும்  ஒரு  உலக  மஹா யுத்தம்  தான்.  அன்றிருந்த அவர்களுக்கு தெரிந்த உலகம்.  அந்த உலகத்தின் எல்லா தேசத்து ராஜாக்களும் ஒன்று சேர்ந்து புரிந்த யுத்தம். இந்த யுத்தம்  ரெண்டு  தரப்பு சகோதரகர்களுக்கு  இடையே  ஏற்பட்ட  உரிமைப் போராட்டம்.  மொத்தம்  18 நாள்  தொடர்ந்து நடந்து முடிந்த …

EVERYTHING BEAUTIFUL J K SIVAN

எல்லாம் இன்ப மயம் ! – நங்கநல்லூர் J.K. SIVAN விடிகாலை மெதுவாக நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வீட்டருகில் செல்லும்போது MLV குரல் காதில் கேட்டது. வீடு கேட் தாண்டி கல்யாணி ராகம் அற்புதமாக ஒலித்தது. ஆஹா என்ன அதிசயம். என் மனதில் தோன்றிய உணர்வை எப்படி அந்த கந்தர்வ குரல் கல்யாணியில் ”எல்லாம் இன்ப…

THE SOLITUDE OF AZHWAR J K SIVAN

”போய் வா மகளே  போய் வா.”….நங்கநல்லூர்  J K  SIVAN  இன்றோடு  ஒரு  மாத காலமாகிவிட்டதே.  கலகலவென்று  தோழிகளோடு விளையாடி, ஆடிப்பாடிக் கொண்டிருந்த  ஆண்டாள் எனும் கோதை இல்லாமல்  முகநூல் பக்கங்களே  வெறிச்சோடி  இருக்கும்போது வில்லிபுத்தூர்  விஷ்ணு சித்தர் ஆஸ்ரமம் நிசப்தமாக  இருப்பதில் என்ன ஆச்சர்யம். கோதை ஆண்டாளாகி ரங்கனோடு கல்யாண  கனாக்கண்டு , கனவு நிஜமாகி  மணமாகி,அவள்…

நன்றி நன்றி நன்றி – நங்கநல்லூர் J K SIVAN நன்றி தெரிவிப்பது மனித குல பண்பு. ஆங்கிலத்தில் எல்லாவற்றுக்கும் தேங்க்ஸ். vote of thanks இல்லாத நிகழ்ச்சி இல்லை. ஆகவே என்னுடன் இந்த மார்கழி மாதம் பூரா விடியற்காலை குளிரில் குளித்து நடுங்கி கொண்டு தலையில் குரங்கு குல்லாவோடு, ஆண்டாள் மற்றும் அவள் தோழியர்…

THIRUPPAAVAI 29 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே!  – நங்கநல்லூர்  J K  SIVAN திருப்பாவை மார்கழி 29ம் நாள் 29.  உனக்கே நாம் ஆட்செய்வோம் திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு ஆதிசேஷ  படுக்கையில் சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள்புரிகிறார். ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க க்ஷேத்ரம். 108 திவ்ய…

AGRAHARA VISIT J K SIVAN

மூன்று நாள்  பயண  நினைவுகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN அக்ரஹார விஜயம். பொதுவாக  தமிழக  அக்ராஹாரங்கள் தனி அமைதியும், பக்தி ஒழுக்கமும் நிறைந்த  பகுதிகளாக இருந்தது.  கடவுள் நம்பிக்கை, வேத சாஸ்த்ர  பின்பற்றுதல்,  ஆசாரம்   நிறைந்த   ப்ராமண குடும்பங்கள் வாழ்ந்த இடம்.  பல அக்ரஹாரங்கள்  அரசன் கொடுத்த  மான்ய நிலங்களில் அமைந்த குடியிருப்புகள்.  நான்கு வேதங்களும் பயின்று  முறைப்படி…

THIRUPPAVAI 25 J K SIVAN

அழகிய  ஆழ்வாரே , ஆண்டாளே !  நங்கநல்லூர்    J K   SIVAN திருப்பாவை மார்கழி 25ம் நாள் 25. ஒருத்தி மகன்…. வெயில் காலத்தில் குளிர்  நமக்குத் தேவையானது.  ரொம்ப  சுகமாக இருக்கும்.  AC   போட்டுக்கொண்டு  படுப்பவர்களில் பெரும்பாலோர்  கூடவே  FAN  போட்டுக்  கொள்ளமாட்டார்கள்.  காற்று கலந்து விட்டால் தான் குளிரின்  தாக்கம்  நடுக்கும். மார்கழி  மாத குளிர்  விஷயம் வேறு…