
Category History
SRIMAD BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம். நங்கநல்லூர் J K SIVAN தாயாக வந்த பேய் ”ஸ்வாமி , கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் எப்படி வளர்ந்தான் என்று சொல்லுங்கள்””பரீக்ஷித், அதைப் பற்றி தான் சொல்லப்போகிறேன் இன்று.” என்கிறார் சுகப்பிரம்ம மஹரிஷி .வசுதேவரிடமிருந்து விடைபெற்று கோகுலத்துக்கு மதுராவிலிருந்து நடந்த நந்தகோப மகாராஜாவுக்கு மனசு சரியில்லை. ஏன் வசுதேவர்…
SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN நண்பர்கள் சந்திப்பு ”ஸ்வாமி ,சுகப்பிரம்ம மஹரிஷி , மாயனும் மாயாவும் சேர்ந்து கம்சனுக்கு எச்சரிக்கை கொடுக்க வைத்து எங்கோ கிருஷ்ணன் பிறந்து வளர்வதை அறிவித்தார்கள் என்று சொன்னீர்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. கிருஷ்ணன் வளர்ந்தது பற்றி சொல்லுங்கள்” ”பரீக்ஷித், குழந்தை பிறந்து தொப்புள்…
SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம். – நங்கநல்லூர் J K SIVAN யோகமாயா எச்சரிக்கை ”குருதேவா, என்னால் என் காதுகளை நம்பவே முடியவில்லையே. ஆஹா, ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணன் சதுர்புஜங்களோடு ஆயுதங்களோடு சர்வாலங்கார பூஷணனாக,ஒளிமயமாக, வசுதேவர் தேவகிக்கு மகனாக பிறந்து, அடுத்த கணமே தேவகியின் வேண்டுகோளுக்கிணங்கி ஒரு சாதாரண குழந்தையாக மாறி, அங்கிருந்து யோகமாயாவின்…
AKSHAYA PATHRAM – J K SIVAN
கீரைத்துண்டு – நங்கநல்லூர் J K SIVAN துர்வாசருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுக்கும் வெகு ஜோரான விருந்து. அஸ்தினாபுரத்தில் இதுவரை யாருக்கும் அப்படி ஒரு பெரிய விருந்து கொடுக்கப்படவில்லை. முனிவருக்கு படு குஷி. ”அடடா, துரியோதனா, உன்னைப் பற்றி நான் கேள்விப்பட்டது தப்பாக அல்லவோ இருக்கிறது?. நீ இவ்வளவு என் மீது …
SRIMAD BHAGAVATHAM 10THCANTO – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN எல்லாம் சீக்கிரம் சீக்கிரம். ஸ்ரீமந் நாராயணன் பூலோகத்தில் மதுரா நகரத்தில் கம்சன் அரண்மனை சிறை வளாகத்தில் வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்ததை ஸுகப்ரம்மம் பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னபோது அவன் தானே கிருஷ்ணன் நேரில் தரிசித்தது போல் உணர்ந்தான். …
RADHA AND KRISHNA – J K SIVAN
ஒரு சம்பவம் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு அழகான ராதா கிருஷ்ணன் படம் பார்த்தேன். கண்ணை மூடினேன். கற்பனையுலகில் ஒரு சம்பவம் திரையில் மலர்ந்தது. ஐந்தாயிரம் வருஷங்கள் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் நம்முடைய மனதில் இடம் பிடித்திருக்கிறான். அவனை மறக்க முடியவில்லை. நினைத்தால் இனிக்கிறான். அவனைப் பாட, போற்ற, அவனைப் பற்றி பேச, கேட்க…
GITA – J K SIVAN
கீதை புரியுமா? 3 – நங்கநல்லூர் J K SIVAN கீதை என்று சொன்ன உடனேயே ”இது புரியாத ஒரு விஷயம்” என்று மனம் தீர்மானித்து விட்டால் அப்புறம் அதை உள்ளே செலுத்துவது கடினம். பட்டி மன்றம் மாதிரி சுலபமாக இருந்தால் தான் கீதையை விரும்பி தெரிந்து கொள்ளலாம் என்று இருந்தால் அப்படியும் அதை அறிந்து கொள்ள முடியும். …
GITA J K SIVAN
படித்தால் மட்டும் போதுமா?? போதுமே ! – நங்கநல்லூர் J K SIVAN இன்று கீதை புரியுமா? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையைப் படித்த அன்பர் ஒருவர் எனக்கு போன் செயது, முன்பு ஒரு ராவ் கதை எழுதினீர்களே கீதை பற்றி அதை மீண்டும் ஒருமுறை எழுதவேண்டும் என்று கேட்டார். காசா பணமா, ஏற்கனவே எழுதியது…
SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் -10வது காண்டம்.- நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ கிருஷ்ண அவதார ஜனனம் சுகர் சொல்கிறார்: பரிக்ஷீத் மன்னா, யார் மனது உலக ஆசா பாசங்களில் சிக்கி தவிக்கிறதோ,உலக சுகங்களில் ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அவர்கள் அதை பூர்த்தி செய்துகொள்ள அதற்கான உபதேவதைகளை நாடுகிறார்கள், வழிபடுகிறார்கள். யோக மாயா துர்காவின் அம்சம். கிருஷ்ணன்…
GITA – J K SIVAN
கீதை புரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN 1. கீதை என்றால் என்ன? உங்களுக்கு சாமாவை எப்படி தெரியும்? கிட்டா தான் இண்ட்ரோடியுஸ் பண்ணி வச்சான். அவன் மூலமா தான் தெரியும். இப்படி தான் கிருஷ்ணனைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளும்போது கீதை பரிச்சயமாயிற்று. அதிலிருந்து ஆங்கிலத்தில் தினமும் ஒவ்வொரு வரி அல்லது…
