
Category History
RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN
பார் போற்றும் பரம ஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN ”M ” யார் தெரியுமா? – இவரை ஜேம்ஸ் பாண்ட் கதையில் தேட வேண்டாம். ஜே என்கிற அனந்தராம கிருஷ்ணனை போல தொழிலதிபரும் இல்லை. நீளமான தன்னுடைய பெயர் அவ்வளவு மதிப்புக்குரியது அல்ல, பெருமைப் பட நான் ஒன்றுமே செய்ய வில்லையே என்ற…
SRIMAD BHAGAVADHAM 10TH CANTO – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10 வது காண்டம். – நங்கநல்லூர் J K SIVAN ”பிள்ளை வரம்” ”குருநாதா, சாக்ஷாத் மஹா விஷ்ணுவே தனது மகன் கிருஷ்ணன் என்று அந்த தாய் யசோதை புரிந்துகொண்டாளா?”என்று கேட்டான் ராஜா பரீக்ஷித். ”சொல்கிறேன் கேளப்பா” ‘ யசோதைக்கு தலை சுற்றியது. அவள் கிருஷ்ணனின் வாயைத் திறந்து மண்ணிருக்கிறதா…
SRIMAD BHAGAVATHAM – 10TH CANTO. J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10து காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணா நீ யாரப்பா….? ”பரீக்ஷித், மேலே சொல்கிறேன் கேள். ‘ எல்லா குழந்தைகளையும் போல கோகுலத்தில் ரெண்டு குழந்தைகள் தவழ ஆரம்பித்தன. ஒரு குழந்தை அதற்குள்ளேயே மூன்று ராக்ஷஸர்களை கொன்றுவிட்டது என்று உனக்கு தெரியுமல்லவா? ”ஆஹா பலராமனும் கிருஷ்ணனும் தானே…
SRIMAD BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN குருவின் வருகை கிருஷ்ணன் பிறந்து இன்னும் முழுக்க ஆறு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவன் தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டான். சுறுசுறுப்பான ஆள் கிருஷ்ணன். பிறந்த நிமிஷத்திலேயே யோகமாயாவை இடம் மாற்றி கம்சனுக்கு வார்னிங் கொடுத்தான். வசுதேவரை ரோபோவாக இயக்கி …
GARUDA PURANAM – J K SIVAN
கருடபுராணம் – நங்கநல்லூர் J K SIVAN கருடபுராணத்தை வீட்டிலே படிக்கலாமா? கெடுதலா? என்றெல்லாம் கேள்விகள் எழும்புகிறது. காரணம் என்ன தெரியுமா? அது ரொம்ப பயமுறுத்துகிறது. தப்பு செய்ய பயப்படுவதில்லை, தண்டனையை பற்றி சொன்னால் பயம் உடம்பை வியர்க்க வைக்கிறது. அது நமது ஸ்வபாவம். கருட புராணம் ஸ்ரீமந் நாராயணனால் கருடனுக்கு சொல்லப்பட்டது.…
SRIMAD BAGAVATHAM 10TH CANTO. J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN காற்றாக வந்து மூச்சுக் காற்றை விட்டவன் ”சுவாமி, கிருஷ்ணன் எப்படி சகடாசுரன் தன்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்று கிருஷ்ணன் சிறு குழந்தையாக இருந்தபோதே உணர்ந்தான் என்று கேட்கும்போது என்னால் நம்ப முடியவில்லையே. எப்படி சின்னஞ்சிறு சிசு அவ்வளவு பெரிய ராக்ஷஸனை எதிர்கொண்டு கொல்ல முடிந்தது…? ”அப்பா, பரீக்ஷித்,…
PATRIOTIC SAINTS – J K SIVAN
The two patriotic saints of Hinduism. – J K SIVAN No Hindu can afford to forget the two names in History of India. Swami Vidyaranya, jagadguru of the Sringeri Sharada Peetham (1374–1386 )- who was responsible for establishment of Vijayanagar…
SRIMAD BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN சகடாசுரன் விஜயம் ”சுவாமி, பச்சிளங்குழந்தை கிருஷ்ணனைக் கொல்ல ஒரு ராக்ஷஸி வந்தாள் . எல்லோரும் அவள் அழகிய பெண்ணாக உருவம் கொண்டு குழந்தையை வாரி மடியில் வைத்து விஷம் தடவிய மார்பகத்தால் அவனைப் பாலூட்டி கொல்ல வந்ததை அறியவில்லை என்று நீங்கள் சொன்னபோது…
GARUDA PURANAM – J K SIVAN
கருட புராணம் – நங்கநல்லூர் J K SIVAN ”மஹா விஷ்ணு, நாராயணா, நீங்கள் சொல்லும் எம ராஜ்ய தண்டனைகள் பயத்தை மூட்டுவதாக இருக்கிறது. அதே சமயம் எந்த விதமான தண்டனைகளை யம தூதர்கள் பாபிகளுக்கு எம தர்பாரில் அளிக்கிறார்கள் என்ற விவரத்தை எனக்கு சொல்லவேண்டும்” என்று கேட்டான் கருடன். ”வினதேயா,…
GARUDA PURANAM – J K SIVAN
கருட புராணம் – நங்கநல்லூர் J K SIVAN நம்மில் பலர் தாம் ரொம்ப படித்தவர்கள், சிந்திப்பவர்கள், பகுத்தறிவோடு எல்லாவற்றையும் பார்க்கிறவர்கள் என்று மார் தட்டிக் கொள்பவர்களுக்கு கருட புராணம் ஒரு கட்டுக் கதை. பேத்தல். நரகம், ஸ்வர்கம் என்று எதுவுமே கிடையாது. புருடா என்பார்கள். பல ரிஷிகள் கண்டறிந்த உண்மையை புறக்கணிப்பார்கள். அவர்களுக்காக அல்ல…
