
Category History
SRI MADH BHAGAVATHAM 10TH CANTO. – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம். – நங்கநல்லூர் J K SIVAN அத்யாயம் 1-2. ”பரீக்ஷித் ராஜாவே, இங்கே பார் எத்தனை முனிவர் களும் உன்னோடு சேர்த்து கிருஷ்ணனைப் பற்றி அறிய ஆவலாக இதைக் கேட்கிறார்கள், மேற்கொண்டு சொல்கிறேன் கேள்” என்று தொடர்கிறார் சுகப்பிரம்ம ரிஷி. ”வசுதேவருக்கு கவலை. ”அடடா, என்னவோ மனதில் தோன்றி சொல்ல வைத்தது,…
SRI MADH BAGAVATHAM 10TH CANTO. J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN 10வது காண்டம் பரீக்ஷித் இன்னும் ஏழு நாளில் மரணமடைவதைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. அவன் மனம் பூரா கிருஷ்ணனின் சாகசம், சாமர்த்தியம், ஆளுமை, அழகு இதிலேயே லயித்திருக்கிறது. கிருஷ்ணன் மனிதனா தெய்வமா?. தெய்வம் தான் மனித உருவில். எத்தனை வருஷங்கள் வ்ருஷ்ணி குலத்தவரோடு இருந்தான்?…
GIFT TO KRISHNA… J K SIVAN
இந்தா பரிசு — நங்கநல்லூர் J.K. SIVAN ஒரு அழகான கிருஷ்ணன் படம் கண்ணில் பட்டது. எந்த மஹாநுபாவன் மனதில் தோன்றிய காட்சி இப்படி வண்ணப்படமாக வந்ததோ! சிறுவன் கிருஷ்ணன் முகத்தில் ஆனந்தம். அவனை அணைத்து அவன் மார்பில் புதைந்திருக்கும் கன்றுக்குட்டியின் கண்களில் ஆனந்தம். பேச்சு தேவையில்லை. உணர்ச்சி கண்களில் வழிகிறதே. புல்லாங்குழல் வைத்துள்ள இடது கயல் அதன்…
SRIMAD BAGAVATHAM – 10TH CANTO. J K SIVAN
ஸ்ரீ மத் பாகவதம். நங்கநல்லூர் J K SIVAN 10வது ஸ்காந்தம். ஆஹா அந்த ஏழு நாட்கள்… ”பரீக்ஷித்,உனக்கு மேற்கொண்டு உன் தாத்தாக்கள் பாண்டவர்கள், யதுகுல கிருஷ்ணன் பற்றி மேலே சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார் சுக ப்ரம்ம ரிஷி: பரீக்ஷித் மஹாராஜா கொடுத்து வைத்தவன். சுகப்பிரம்ம ரிஷி வாயால் ஸ்ரீ கிருஷ்ணனின் சரித்திரத்தை கேட்கிறான்.…
DRAVIDA SISU – J K SIVAN
த்ராவிட சிசு – நங்கநல்லூர் J K SIVAN அடிக்கடி காதில் ஆரியன் திராவிடன் என்ற வார்த்தைகள் விழுந்து கொண்டே இருக்கிறது. யார் யாரோவெல்லாம் வேண்டாதவர்களை ஆரியர்கள், இங்கே ஓடிவந்து நிலையாக தங்கிவிட்டவர்கள், என்றும் தங்களை இங்கேயே பிறந்து தமிழ் பேசி வளர்ந்த திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்ளும்போது எந்த ஆதாரமும் இல்லை. இட்டுக்கட்டி ஏதேதோ சொல்லலாம். கேட்பவர்கள் கேட்கலாம், …
STORY OF AN IYER – J K SIVAN
ஒரு ஐயரின் கதை. – நங்கநல்லூர் J K SIVAN பார்ப்பனன் ஆரியன் என்றெல்லாம் என்னென்னவோ தெரியாத கட்டுக்கதை விஷயங்களையெல்லாம் திணித்து சிலரை வேறுபடுத்துவது அநாகரீகம். முன்பெல்லாம் முஸ்லீம்கள் பாரதத்திற்குள் கொள்ளைக்காரர்களாக பிரவேசித்து, மதவெறியோடு எண்ணற்ற ஹிந்து ஆலயங்களை சிதைத்து, விகிரஹங்களை உடைத்து கோவிலில் இருந்த பொன் வெள்ளி தாமிர உலோகங்களையெல்லாம் கொள்ளை அடித்து ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்று ரத்த வெள்ளத்தில் மிதக்க…
SELF IMMOLATION – J K SIVAN
தீயும் ஸ்திரீயும் – நங்கநல்லூர் J K SIVAN தற்கொலைக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு ஆண்களைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. என்ன காரணம்? தற்காப்புக்காகவா என்றால் ஆமாம் என்று தலை ஆட்டவேண்டி இருக்கிறது. சரித்திரத்தில் சில பக்கங்கள் இது மானம் கௌரவம், கற்பு காரணமாகவும் என்று சொல்கிறது. சரித்திரத்தின் சில பக்கங்கள் ஜீரணிக்க முடியாதவை. ரத்தம்…
MY GREAT GRAND PA – J K SIVAN

கொள்ளுத் தாத்தாவின் கதை – நங்கநல்லூர் J K SIVAN விஞ்ஞான முன்னேற்றம் காணாத பழங்கால விஷயங்களை வாய் வழியாக யாரோ சொல்லி, எங்கோ சிலர் எழுதி வைத்ததன் மூலம் அறிய வேண்டிய நிர்பந்தம் நமக்குள்ளது. அதில் எத்தனை உண்மையென்பதும் சந்தேகம் தான். ஒரே விஷயத்தை பலர் பலவிதமாக சொல்லும் வழக்கம் எப்போதும் உண்டே. என்…
OUR GREAT NATION. J K SIVAN

ஜெய் ஹிந்த் – நங்கநல்லூர் J K SIVAN சின்ன சின்ன கொசு விஷயங்கள் கூட சில சமயம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. நமது தேசத்தைப் பற்றி எத்தனையோ எவ்வளவோ சொல்லலாம். அதில் அநேகம் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இருந்தாலும் மறந்து போனதை ஞாபகப் படுத்தும்போது உற்சாகமாக இருக்குமே. அப்படித்தான் சில கொசு விஷயங்கள் இப்போது சொல்கிறேன்.…
MY ANCESTORS – J K SIVAN

என் முன்னோர்கள்- நங்கநல்லூர் J K SIVAN என் தாய் வழி தாத்தா ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதியார் கம்ப ராமாயணம், தமிழ் இலக்கியங்களில் பாண்டித்யம் பெற்று ப்ரவசனங்கள் பல ஊர்களில் நிகழ்த்தி பெருமை பெற்றவர். மஹா பெரியவாளிடம் ரொம்ப நெருக்கமான பக்தர். மஹா பெரியவா தாத்தாவின் பிரசாங்கங்களைக் கேட்டு அவருக்கு கொடுத்த விருது: ”புராணசாகரம்”. தாத்தாவைப் …
