About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

TO THINK AND ACT – J K SIVAN

நிதானமாக படித்து  சிந்திக்க …  நங்கநல்லூர்  J K SIVAN கீழே கண்டவை   என்னுடைய  பொன்மொழிகள் அல்ல. நாம் ரசித்து படித்தவற்றிலிருந்து எடுத்த ரத்ன சுருக்கம் என்று தலையாட்டலாம்.  மஹா  பெரியவா போன்ற மஹான்களின் வாக்குகளிலிருந்து சேகரிக்கப்பட்டது என்பது தான் சரியான  வார்த்தை.  சுருக்கமாக இருந்தால்  ‘சுருக்’  கென  மனதில் பதியுமே என்பதற்காக  என்னால்  சுருக்கப்பட்டது. யாருமே  படிப்பதற்கு முன்னால் …

CARE FOR ELDERS – J K SIVAN

தலைமுறை  வித்யாசம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN வாழ்க்கை கட்டமைப்பு இப்போது முற்றிலும் மாறி விட்டது.  முன்காலத்தில் கூட்டுக் குடும்பம்  தான்  வழக்கத்தில் இருந்தது.  குடும்பத்தின் தலைவர்கள்  மாமனார்,  மாமியார், தாத்தா, பாட்டி  பெரியப்பா, பெரியம்மா  மட்டுமே.  அவர்கள்  சொல்லுக்கு மற்றவர்கள்  பணிந்தார்கள், கட்டுப்பட்டார்கள்.  மருமகள்களின்  விருப்பங்கள், எண்ணங்கள் கருத்துகள்  என்னவென்று கேட்கப் படாத…

நவராத்ரி கொலு – நங்கநல்லூர் J K SIVAN இன்று  மஹாளய அமாவாஸ்யை முடித்த சூட்டோடு நவராத்ரி கொலு  பொம்மைகள்  பரணிலிருந்து இறக்கப் பட்டன.  கிட்டத்தட்ட  50 வருஷத்துக்கு மேல்  வயதான  பொம்மைகள் இன்னும் சில  இருக்கிறது. சிலது ஒரிஜினல் கலர் போனாலும்  அதன் உருவம்  பாராட்டும்படி இருக்கிறது.  பழைய ஞாபகங்கள் வருஷா வருஷம்  அவற்றைப்…

THE FOUR AMAVASYAS = J K SIVAN

அமாவாசை  நாலு  இருக்கிறது   –  நங்கநல்லூர்  J K  SIVAN நண்பர்களே,  நமக்கு  அமாவாசை என்றால் என்ன என்றே  பல பேர் அறியாமல் இருப்பது  ரொம்ப துர்பாக்யமான நிலை.    காலம் அந்த அளவு க்ஷீணித்து விட்டது என்று காலத்தின் மேல் பழியைப் போட்டுவிடலாம்.  தந்தி பாஷையில் சிலர்   இது கலிகாலம் என்று முணுமுணுப்பது கேட்கிறது.…

DESIRE IS THE FIRE – J K SIVAN

பற்று பற்றி எரியட்டுமே     நங்கநல்லூர்   J K   சிவன்   ஜனக மஹாராஜா  என்றால்  விதேக  நாட்டு ராஜ, தலைநகரம் மிதிலையில்  எல்லோராலும் போற்றப்பட்டு  ஆளும்  அரசன் என்று தெரியும்.  இது மக்களை பொறுத்தவரை.  அவன் விசித்ரமானவன். ராஜ உடை அணிந்தாலும் அவன் உண்மையில் ஒரு விவேகி,  அரண்மனை அலங்காரத்தை எல்லாம் கடந்த  ஒரு…

HINDUISM – J K SIVAN

ராஜு வாத்யார் சொன்னது. – நங்கநல்லூர் J K SIVAN மேல வீதி பாரத்வாஜ மண்டபம் பல வருஷங்களாக யாத்ரிகள், துறவிகள், தங்க வசதியான திண்ணைகள் கொண்டது. பெரிய திண்ணைகள் ரெண்டு பக்கமும் கிழக்கு மேற்கு பார்த்தவாறு வழவழவென்று கால் நீட்டி படுக்க சௌகர்யமாக இருக்கும். திண்ணைக்கு உள்ளே சத்திரம் மாதிரி. அதை பூட்டி வைத்திருப்பார்கள்.…

CHANGING WORLD – J K SIVAN

மாறும் உலகம்   –   நங்கநல்லூர்   J K  SIVAN லெமூரியா கண்டம்,  பஃறுளியாறு , கபாடபுரம், குமரி கண்டம்.  இதெல்லாம் பள்ளிக்கூடத்தில்  பூகோள வாத்யார் இல்லை,தமிழ் வாத்யார்  சொல்லிக் கொடுத்த வார்த்தைகள்.  துளிகூட  அதில்  இண்டரெஸ்ட் இல்லை. மனப்பாடம் பன்னவிட்டால் மார்க் கிடைக்காது என்பதற்காக  மனதில் தங்கிவிட்டது. இப்போது நினைத்துப் பார்க்கும்போது அர்த்தம் எல்லாம் புரிகிறது. பழைய…

THE TWO GNAYAYAS. J K SIVAN

ரெண்டு ஞாயங்கள்   –     நங்கநல்லூர்  J K   SIVAN என் எழுத்துக்கள்  படிப்பதற்கு  கஷ்டமாக இருக்கிறதா?  என்  எண்ண   ஓட்டம்  கண்ணில்லாமல் தடுமாறி நடப்பவனைப் போல்  அங்குமிங்குமாக  அலைபாய்கிறது, சீராக இல்லையா?  ஸ்வாரஸ்யமில்லாத ஒரு எழுத்தா?  இப்படி இருந்தால் ஆச்சர்யமில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உந்துதல் தந்து  எழுத வைக்கிறது.  கடகடவென்று மனதில் தோன்றியதை கீ போர்டில்…

MAHALAYAM AND NAVARATHRI – J K SIVAN

புண்ய மாசம்   புரட்டாசி  –  நங்கநல்லூர்  J K  SIVAN புரட்டாசி மாதம் பிறந்து  பாதிக்கு மேல் ஓடிவிட்டது. இன்று  16வது நாள். நானே  ரொம்ப லேட்டாக தானே இதைப் பற்றி எழுதுகிறேன்.  புரட்டாசி   ரொம்ப  புகழ் வாய்ந்த தெய்வீக  மாசம்.   தமிழ் வருஷத்தில் ஆறாவது மாசம்.  ஜோசியர்களைக் கேட்டால்  சூரியன் கன்னி ராசியில் இருக்கும்…

IT IS ALL HIS … J K SIVAN

எல்லாம் கடவுளாலே தான் டா……   நங்கநல்லூர்  J K SIVAN அடே , ஜெயராமா,   சின்ன பையா,  கடவுள் யார்?  எங்கிருக்கிறார்?  எப்படி இருப்பார்? எப்போ வருவார்? என்றெல்லாம் அடுக்கடுக்காக என்னிடம் கேள்விகள் கேட்டாயே, தெரிந்ததை, எனக்கு புரிந்ததை, நான் அனுபவித்ததை  சொல்கிறேன் கேட்டுக்கொள். உனக்கு ரொம்ப பிடிச்ச  ஒருத்தர் கிட்டே நீ பேசணும்னு ஆசைப்படறியே, அந்த பிடிச்ச ஆசாமி, நீ பேச…

;