About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

CONTROL THE MIND – J K SIVAN

மனமே அடங்கு – நங்கநல்லூர் J K SIVAN  சில நல்ல விஷயங்களை படிக்கிறோம். இப்படிச்செய், அப்படிச் செய்யவேண்டும் என்று சொல்லித் தருகிறது. ஈயடிச்சான் காப்பி யாக அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்கிறாயே, எழுதுகிறா யே நீ அப்படி செய்கிறாயா? இந்த கேள்வியை நான் அடிக்கடி எனக்கே கேட்டுக் கொள்வேன். முதலில் நீ செய், அப்புறம்…

TIMELY HELP. GRATEFUL REACTION.

நோ தேங்க்ஸ்….. நங்கநல்லூர் J K SIVAN இப்படி கூட நடக்குமா? என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு சில சம்பவங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்கிறது. இது ஒரு பிரபலமான ஆச்சர்ய சம்பவம். ” எதுக்குய்யா விட்டுக்கொடுக்கணும்? விட்டுக்கொடுக்குறதாலேயோ அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்னங்க லாபம்?” என்று கேட்கும் யதார்த்த வாதிகளுக்கும் * “என் வாழ்க்கையில எவ்வளவோ…

ADVICE TO ELDERS – J K SIVAN

என் போன்ற பெரிசுகளுக்கு ஒரு யோசனை.— நங்கநல்லூர் J K  SIVAN வயதானால் எத்தனையோ சிரமங்கள். அதில் ஒன்று  ஞாபக சக்தி குறைந்து போவது. ஒருநாள்  காலை  பேங்க் சென்று சில  காசோலைகளை போட்டுட்டுவிட்டு கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் திரும்பிவந்தேன்.  என் வீட்டு வாசலில் ரெண்டு காகிதப்பூ மரங்கள்.. வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திய என்னை உள்ளே வரக்கூடாதுஎன்று ஒரு…

IN SEARCH OF PEACE… J K SIVAN

பண்படுக…தெளிவுறுக…. –   நங்கநல்லூர்  J K   SIVAN  காலம்  என்றைக்கு ஒரு  க்ஷணம்  ”அப்பாடா”  என்று இளைப்பாறி  நின்றிருக்கிறது?  ஓடிக்கொண்டே இருக்கும் அது  போகிற போக்கில் புதுப்  புது  மாற்றங்களையும்   கொடுத்துக் கொண்டே யிருக்கிறது.   ஓடும் காலத்தை கடிகாரம் வைத்துக் கொண்டு  கணக்கு பார்க்கிறோம்.  எந்த சக்தியாலும் இந்த ஓட்டத்தை யாராலும்  நிறுத்த…

KARMA EFFECT J K SIVAN

கர்ம வினை, ஊழ்வினை… நங்கநல்லூர் J K SIVAN கர்மா மூன்று வகைப்படும். சஞ்சித கர்மா: மொத்தமாக நல்லது கெட்டது நாம் புரிந்த செய்கைகள் எல்லாமே சேர்ந்த மொத்த கர்மா. பெரிய மூட்டை. பல ஜன்மாக்களில் நாம் சேர்த்து வைத்த பொக்கிஷம்! ப்ராரப்த கர்மா என்று அடிக்கடி சொல்கிறவர்களை அப்படி என்றால் என்ன என்று கேட்டால்…

RAMA DHARSAN J K SIVAN

ஸ்ரீ ராம தரிசனம் –    நங்கநல்லூர்  J K  SIVAN இன்று காலை  திடீர் என்று  மழை பெய்தது. காலை  9.10க்கு  இன்று  நான்  ஸ்ரீ ராம தரிசனம்  என்ற  6ம் பதிவை எழுதி முடித்தேன். ஸ்ரீ துளசிதாசருக்கு ராம தரிசனம் கொடுத்ததை பற்றி  ”ராம தரிசனம்”  என்ற தலைப்பில் என் பதிவுகள் தொடர்ந்து…

WHY IS GITA IMPORTANT TO US? J K SIVAN

Why Gita is important for us? 3   –   J K Sivan DEATH AND FEAR OF IT  We learnt and had an idea of  what is  ”Swadharma”.  Commitment to swadharma is not enough. There are  two other principles whch we should…

;