
Category Epics
RAM RAM J K SIVAN
இன்று ஸ்ரீ ராமநவமி. – நங்கநல்லுர் J K SIVAN நமது பாரத தேசம் ஹிந்துக்கள் அதிகம் வாழும் தேசம் என ஒரு தனிச் சிறப்பு பெற்றது. இன்னும் எவ்வளவு வருஷததுக்கு? இனிமேல் வருங்காலத்தில் ? வேறு மதத்தினருடன், அவர்கள் வேறு கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்தாலும், சுயநலத்துக்காக மதம் மாறுவது, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக …
RAMA BORN J K SIVAN
”ஓ ராமா நீ நாம எந்த ருசிரா!! – நங்கநல்லூர் J K SIVAN வெயில் கொளுத்துகிறது. அக்னி எங்கும் பரவி உள்ளது போல் இருக்கிறது. இந்த வருஷம் ஜாஸ்தி என்கிறார்கள். வெளியே போகாமல் வீட்டில் கட்டிபோடப்பட்டிருக்கிறேன். விடிந்தால் ஸ்ரீ ராமநவமி. பங்குனி அமாவாசைக்கு பிறகு வளர்பிறை நவமி மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும்,…
MANO YATHRA J K SIVAN
மனோ யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN மனிதர்களாகிய நாம் புண்யம் பண்ணியவர்கள். நமக்கு ஒரு சௌகர்யம் எப்போதும் உண்டு. கண்மூடி முழு கவனத்தை யும் வேறு எதிலும் சிந்தனை சிதறாமல், மனம் ஓடாமல் ஒரே ஒரு நிலையில் நிறுத்த,முடியும். ஆனால் நாம் அந்த நல்லவேலையை செய்வதில்லை. ஆகவே அதில் கிடைக்கும் ஈடு இணையற்ற …
KAMBA RAMAYANAM J K SIVAN
கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN 60. தினைச்சிலம்புவ. தம் சொல் இளங் கிளி; நனைச் சிலம்புவ. நாகு இள வண்டு; பூம் புனல் சிலம்புவ. புள் இனம்; வள்ளியோர் மனைச் சிலம்புவ. மங்கல வள்ளையே. கம்பர் காலத்தில் மின்சாரம் கண்டுபிடிக்கவில்லை. மாவுகள் எல்லாம் வீட்டில் கல்லுரல், அம்மி, உரலில் உலக்கையால் இடித்து…
SPECIAL VISION J K SIVAN
திவ்ய திருஷ்டி – நங்கநல்லூர் J K SIVAN ஹஸ்தினாபுரத்தில் எவர் மனத்திலும் நிம்மதி இல்லையே, ஏன்? சீரும் சிறப்புமாக சகல வளமையோடு உள்ள தேசம். எவருக்கும் எந்தக் குறையுமில்லாமல் பீஷ்ம கர்ண துரோணாதிகள் துணையோடு துரியோதனன் ஆண்டுவருகிறான். அரண்மனையில் உள்ளவர்களுக்கும் ஏதோ ஒரு சஞ்சலம் மனதில் குடிகொண்டிருந்தது. மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடி பேசினார்கள்.”யுத்தம்…
KAMBA RAMAYANAM J K SIVAN
கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN 51. எறிதரும் அரியின் சும்மைஎடுத்து வான் இட்ட போர்கள் குறிகளும் போற்றிக் கொள்வார்;கொன்ற நெல் குவைகள் செய்வார்; வறியவர்க்கு உதவி. மிக்க.விருந்து உண மனையின் உய்ப்பார். நெறிகளும் புதைய. பண்டி நிறைத்து.மண் நெளிய ஊர்வார். கோசலை நகரத்தில் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள் இருப்பது போல் அறுவடை…
KAMBA RAMAYANAM J K SIVAN
கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN நாட்டுப் படலம் 32. வாங்க அரும்பாதம் நான்கும் வகுத்த வான்மீகி அன்பான். தம் கவி. செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்; ஆங்கு. அவன்புகழ்நத நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி, மூங்கையான் பேசலுற்றான் என்னை யான் மொழிய லுற்றேன். ஆஹா,…
KAPILACHARYA J K SIVAN
கதை கேளு கதை கேளு – 3 நங்கநல்லூர் J K SIVAN ”தாத்தா கதை சொல்லு” எங்கிருந்து இத்தனை வாண்டுகள் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறது. நம்ம காலனியில் இத்தனை இல்லையே என்ற ஆச்சர்யத்தோடு அந்த புதுமுகங்களையும் புன்னகையோடு வரவேற்று ஈஸி சேரில் அமர்ந்ததும் வேப்ப மரத்தடி மாநாடு துவங்கியது. ‘ஹிரண்யாக்ஷன் கதை முடிந்தது இல்லையா?. …
SAMANTHA PANCHAKAM J K SIVAN
சமந்த பஞ்சகம். நங்கநல்லூர் J.K. SIVAN நைமி சாரண்யத்தில் அநேக ரிஷிகள் அடிக்கடி கூடி பல வேதாந்த புராண, ஆன்மீக விஷயங்களை விவாதிப்பார்கள். பரி மாறிக்கொள்வார்கள். சுதர் எனும் ரிஷி குமாரர் சௌதி, சொல்லும் ஒரு விஷயம் ”சமந்த பஞ்சகம்” பற்றி தெரிந்து கொள்வோம்: திரேதா யுகம் முடிந்து , துவாபர யுகம் ஆரம்பிப்பதற்கு நடுவே ஜமதக்னி மஹரிஷி…
STORIES OF BHARATH J K SIVAN
கதை கேளு கதை கேளு…… நங்கநல்லூர் J K SIVAN நான் சின்ன வயசிலே கேட்டதை, அப்புறம் கொஞ்சம் படிக்கத் தெரிந்த பையனாகி லைப்ரரிகளில் படித்துத் தெரிந்து கொண்ட கிருஷ்ணன் கதையை இப்போது குழந்தைகளே, உங்களுக்கு சொல்கிறேன். நம் எல்லோருக்குமே இளமை, பால்ய பருவம் ஒரு வரப்பிரசாதம். சந்தோஷத்தைத் தவிர வேறொன்றும் தெரியாத வயசு. வேப்ப…
