About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 101-115 101. எதெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய  விஷயங்கள்? ஒருவன் அடையும் புகழ், பெருமை,  ஒருவனுடைய சுய அறிவு, ஸ்வதர்மம்  இதெல்லாம் என்றும் விடாமல்  ஒருவனிடம் இருக்கவேண்டியவை.   102.  இந்த உலகில்  எதற்கு ஈடாக, விரும்பியதை…

KALA BAIRAVASHTAKAM – J K SIVAN

கால பைரவாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் சிவாலயங்களில் சந்நிதிகளில் கால பைரவர், பைரவர் என்று நாம் வணங்கும் சிவாம்சம் பொருந்திய தெய்வத்தைப் பற்றி நிறைய இதுவரை கட்டுரைகள் எழுதி உங்களோடு பகிர்ந்து கொண்டேன். ஆதி சங்கரர் இயற்றிய காலபைரவாஷ்டகம் எனும் மனதை வருடும் காலபைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களும் ஞானம் தருபவை.…

PRASNOTHRA RATHNAMALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர் கேள்வி பதில் 1-10. நமக்கு  பொதுவாக  ஒரு பழக்கம். நிறைய  கேள்விகள் கேட்க பிடிக்கும்? ஆனால் பிறர் நம்மை கேள்வி கேட்டால் பிடிக்கவே பிடிக்காது. இது நமக்கே தெரியும்போது ஆதி சங்கரருக்கு தெரியாமலா இருக்கும்?  அவர் ரொம்ப கெட்டிக்காரர். இல்லையென்றால் 32…

KAMALAJADHAAYIDHASHTAKAM – J K SIVAN

KAMALAJAADHAYITHAASHTAKAM – நங்கநல்லூர் J K SIVAN கமலஜாதாயிதாஷ்டகம். ஸரஸ்வதி தேவி மேல் இயற்றப்பட்ட இந்த ஸ்லோகத்தை எழுதியது சிருங்கேரி மடாதிபதி சுவாமி வித்யாரண்யர் என்றோ அவரது சீடர்களில் ஒருவர் என்றோ சொல்லப்பட்டாலும் அற்புதமான இந்த எட்டு ஸ்லோகங்கள் (அஷ்டகம்) அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஆங்கிலத்தில் என் நண்பர் ஸ்ரீ P .R ராமச்சந்தர் அர்த்தம் எழுதி…

VIVEKA CHOODAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 66 -80 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் லோகோ பின்ன ருசி: உலகத்தில் ஒவ்வொருவரின் விருப்பமும் எதிர்பார்ப்பு வெவ்வேறு மாதிரியானது. எல்லோரையும் ஒரே சமயத்தில் திருப்தி படுத்துவது நாய்வாலை நிமிர்த்தும் காரியம். என்ன செய்யலாம்? எல்லோருக்கும் பிடித்தமாதிரி சில விஷயங்களை அறிமுகப்படுத்துவோம்? கலர் கலர் மாத்திரைகளை…

PARIPOORNA PANCHAMIRTHA VARNAM. J K SIVAN

பரிபூர்ண  பஞ்சாமிர்த  வர்ணம் பாடல்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN .பாம்பன் ஸ்வாமிகள் எழுதிய இந்த   பரிபூர்ண பஞ்சாமிர்த வர்ண  பாடல்கள் நிறையபேருக்கு  தெரிந்திருக்காதோ என்று தோன்றியது .   பழனி என்ற அறுபடை வீட்டை நினைத்தாலே   முருகனுக்கு  பஞ்சாமிர்த அபிஷேகம் நினைவுக்கு வருகிறது.  முருகனைப்போற்றி  இந்த  பாடல்களை பாடி இருக்கிறார் ஸ்வாமிகள்.   பாடல்கள்…

GITA GOVINDAM – J K SIVAN

கீதகோவிந்தம் – நங்கநல்லூர் J K SIVAN ஜெயதேவர் ‘உள்ளங்கவர் கள்வன்.” நான் பிறக்கு முன்பே M K தியாகராஜ பாகவதர் கொடி கட்டி பறந்தார். தமிழ் பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் அவர் தான். அதோடு அவருடைய சிறப்பு அம்சம், முகம் கோணாமல் கந்தர்வ கானமாக பாடுவார். பாகவதரின் நடிப்பை விட பாடல்களுக்காகவே…

KENOPANISHAD – J K SIVAN

கேனோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN கேனோபநிஷததை படித்தேன். அதை பல பகுதிகளாக பதிவு செய்தால் கவனம் குறையும். ஒரே பதிவாகிட்ட தொடர்ச்சியாக சொல்லவேண்டும் என்று தோன்றியது. கொஞ்சம் நீளமாக இருந்தாலும் ஒரு உபநிஷதத்தை முழுமையாக இன்று ஒரே பதிவில் படிப்போம், அறிவோம். உயர்வோம். கேன உபநிஷத் என்றால் ”யாரால் சொல்லப்பட்டது?” என்று பொருள்.…

RETTAI PULAVARGAL – J K SIVAN

குஞ்சித  பாதம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN  தூக்கிய பாதம் கொண்ட  நடராஜர் ஒரு அற்புதமான  உருவம். சிறந்த தத்வம். அதுவும்  சிதம்பரத்தில் காட்சி தரும் தில்லை நடராஜ மூர்த்தியின் தூக்கிய இடது பாதத்தைப்  பற்றிப் பாடாத  புலவர்களோ, மஹான்களோ, பக்தர்களோ, ரிஷிகளோ, ஞானிகளோ  கிடையாது.  குஞ்சித பாதம் என்று அழைக்கப்படும் அந்த ஈசனுடைய…

SOUNDHARYA LAHARI 96-100 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் 96-100- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஆதி சங்கரரின் ஸௌந்தர்ய லஹரி மொத்தம் 100 ஸ்லோகங்களையும் படித்து தெளிவாக எழுதவேண்டும் என்ற ஆசை இன்றோடு நிறைவேறிவிட்டது. எல்லாம் மஹாபெரியவா அனுக்ரஹம் என்று தான் சொல்வேன். மஹா பெரியவாளுக்கு பிடித்த ஆச்சார்யாளின் ஸ்லோகங்கள். நூறுக்கு மேல் மூன்று ஸ்லோகங்கள் வேறு…