About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

THIRUCHCHAZHAL 12-14 J K SIVAN

திருச்சாழல் பாடல்கள்  12-14    நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர் பகவானை  விமர்சித்தால் அவன் கோபம் கொள்ள மாட்டான். அவன் நம்மைப் போல் இல்லை. குழந்தை முகத்தில்  உதைத்தால் அம்மாவுக்கு கோபமா வரும்.  உதைத்த காலுக்கு  ஆசையுடன் முத்தமிடுவாள் இல்லையா?. சிவனை ஆதரித்தும்  விமர்சித்தும் இரு கோஷ்டியாக பெண்கள் பேசுவதை ஒரு பட்டி மன்றமாக …

VAIRAGYA SATHAKAM BARHRUHARI J K SIVAN

வைராக்ய சதகம் 4 – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகம் 7 & 8 7 आदित्यस्य गतागतैरहरहस्संक्षीयते जीवितं व्यापारैर्बहुकार्यभारगुरुभि: कालोऽपि न ज्ञायते। दृष्ट्वा जन्मजराविपत्तिमरणं त्रासश्च नोत्पद्यते पीत्वा मोहमयीं प्रमादमदिरां उन्मत्तभूतं जगत् ॥ Aadityasya gataagatairaharahah samksheeyate jeevitam Vyaapaarairbahukaaryabhaaragurubhih kaalo’pi na jnaayate…

KRISHNA THEWONDER J K SIVAN

கிருஷ்ணா நீ ஒரு அதிசயம். – நங்கநல்லூர் J K SIVAN ”கிருஷ்ணா எனக்கு ஒரு அதிசயம் புரியவில்லையப் பா. நான் உன்னை நினைக்காவிட்டாலும் கூட நீ என் நெஞ்சில் எப்படியோ இடம் பிடித்து விடுகிறாய்” ”(என் எழுத்திலும் சொல்லிலும்” — இது நான்-ஜே கே சிவன் சொல்வது) நான் வேறே ஏதாவது ஒரு எண்ணத்தில்…

GEETHA GOVNDAM JAYADEVAR J K SIVAN

ஜெயதேவர் கீத கோவிந்தம்- நங்கநல்லூர் J.K. SIVAN ”எதிரி என்று யாருமே இல்லை”- ஜெயதேவரின் கீத கோவிந்தம் அஷ்டபதி கீர்த்தனை களை படிக்காதவர்கள், கேட்காதவர்கள், கண்ணோ செவியோ இருந்தும் அதன் பயன் அறியாதவர்கள் என்று சொல்லலாம். உண்மையான கிருஷ்ண பக்தியை ஜெயதேவரிடமும், ஸூரதாஸிடமும் நிறைய உணர லாம். இருவரிடமும் கிருஷ்ணன் நேரில் பேசுபவன். ஜெயதேவரின் கிருஷ்ண…

VAIRAGYA SATHAKAM.2 BARTHRUHARI J K SIVAN

ராக்கிய சதகம் 2 – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி உஜ்ஜயினிக்கு பழைய பெயர் அவந்திகா. மால்வா ராஜ்ஜிய தலைநகரம். செல்வ செழிப்புள்ளது. அதன் ராஜா விக்ரமாதித்தன். நமது சரித்திரத்தில் விக்ரமாதித்தன் என்ற பெயரில் ரெண்டு ஆசாமிகள். ஒருவர் சகாப்தமாக பெயர் பெற்றவர். பிரபல கெட்டிக்கார ராஜா. ” தன் முயற்சியில் சற்றும்…

THIRUCHCHAAZHAL 1 J K SIVAN

திருவாசகம் எனும் தேன் – நங்கநல்லூர் J K SIVAN திருவாசகத்திற்கு ஒரு தனி சக்தி உண்டு. வேறெந்த தெய்வீக பாடலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு என்ன வென்றால் அதைச் சொல்வதற்கு, பாடுவதற்கு நா இனிக்கும், கேட்க செவி இனிக்கும். இதெல்லாவற்றையும் விட இப்படி திருவாசகம் பாடும் கருப்பொருளாக கைலாசநாதர் பரமேஸ்வரனுக்கு எத்தனை முறை கேட்டாலும்…

VAIRAGYA SATHAKAM BARTHRUHARI 1 J K SIVAN

வைராக்ய சதகம்    1      –  நங்கநல்லூர் J K  SIVAN  ராஜா பர்த்ருஹரி  உஜ்ஜயினி  ராஜா  பர்த்ருஹரி  ஒரு வேதாந்தி.  விக்ரமாதித்யனின்  அண்ணா என்பார்கள்.  அவன் தான் பிற்காலத்தில் தெற்கே வந்து பட்டினத்தாரின் சிஷ்யனாகி பத்திரகிரியார்  என்று பேர் பெற்று  பத்திரகிரி யார் புலம்பல் இயற்றினான். அற்புதமான  வாழ்க்கை தத்வ பாடல்களைக்…

NAWAB’S CONFUSION J K SIVAN

நவாபுக்கு சேவகம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  கிருஷ்ணன் கருப்பு, அவன் பாண்டுரங்கனாக  காட்சி தந்தபோது அவனை வெள்ளை நிறத்தவன் என்று ருக்மணியே அழைத்தாள் .  அவன் இன்னொரு பெயர்  விட்டலன். விட் என்றால் செங்கல். விடோபா, செங்கல் மேல் இருகைகளையும் இடுப்பில் தாங்கி நிற்பவன்.  பண்டரி புறத்தில் இன்றும் அருள் பாலிக்கும் பண்டரி நாதன். ஸ்ரீமத்…

RADHASHTAMI J K SIVAN

ராதாஷ்டமி-   நங்கநல்லூர்  J K  SIVAN  இன்று ராதாஷ்டமி,. இதே மாதிரி ஒரு நாள்  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால், இப்போது எப்படி கிருஷ்ணாஷ்டமி கொண்டாடுகிறோமே அதற்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் கொண்டாடும்  ஒரு புனித நாள் இது.  ராதா ராணி பிறந்த நாள்..  அவள்  இல்லாமல் கிருஷ்ணன் இல்லை, ரெண்டு பெரும் ஒன்றே  என்பதைக் காட்டத்தான் ரெண்டு பேருக்குமே அஷ்டமி பிறந்த தினம்.…

RADHA O RADHA J K SIVAN

‘ராதா!  ஒ… ராதா ”  – நங்கநல்லூர்  J K  SIVAN ராதா கல்யாணம்   என்கிற வார்த்தை  எல்லோருக்கும்  தெரிந்தது, அடிக்கடி உபயோகப்படுத்துவது. வருஷா வருஷம் கன ஜோராக   விமரிசையாக ராதா கல்யாண உத்சவங்கள் நடக்கிறது. ஜெயதேவர் அஷ்டபதி பல ராகங்களில்  ஒலிக்கிறது. பூஜை நடக்கிறது. பிரசாதங்கள் விநியோகமாகிறது.  ரெண்டு நாள்  தொடர்ந்து கல்யாணம் நடக்கிறது.  ஆனால் …

;