About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

ULLADHU NARPADHU 8 J K SIVAN

உள்ளது நாற்பது –    நங்கநல்லூர்  J K   SIVAN பகவான்  ரமண  மஹரிஷி 8  முயற்சி   திருவினையாக்கும் ”எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி லப்போருளைக் காண்வழிய தாயினுமம் – மெய்ப்பொருளி னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே யுண்மையிற் காண லுணர்ந்திடுக – விண்மை 8 காண முடியாததை, கேட்க முடியாததை, ஐம்புலன்களால் உணரமுடியாத அவனை,…

ORU ARPUDHA GNANI J K SIVAN

ஒரு அற்புத ஞானி –     நங்கநல்லூர்  J.K.SIVAN ஸ்வாமிகளின் பொன் மொழிகள் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஒரு  முற்றும் துறந்த ப்ரம்ம ஞானி.  எங்கே எப்போது   எப்படி இருப்பார்  என்று தெரியாது.அவருக்கு  குருவும் கிடையாது,சிஷ்யனும் கிடையாது.  பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொள்ள  அனுமதிக்க மாட்டார்.அப்படியும்  விடாப்பிடியாக  ஒரு  சிலர்  அவரை  நிழல் போல் தொடர்ந்து இருந்தார்கள்.   ஸ்வாமிகள் …

ARAPPALEESURA SATHAKAM J K SIVAN

அறப்பளீசுர  சதகம் –     நங்கநல்லூர்   J K  SIVAN அம்பலவாண கவிராயர்   செல்வமும்  செலவழிக்கும் முறையும். இந்த உலகத்தில்  காசு காசு என்று பேயாய்  அலைகிறவர்கள் தான் அதிகம்.  உண்மையில்  காசு எப்படி சம்பாதிக் கவேண்டும், அது எந்த வகையில் நம்மை அடையவேண்டும்  அப்படி நாம்  சம்பாதிக்கிற பணம்  செலவழிக்…

SAMUDRA MANDHAN J K SIVAN

சமுத்திர மந்தனம் – நங்கநல்லூர் J K SIVAN தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லந்து. சக்ரி வம்ச ராஜாக்கள் ஆண்டு வரும் தேசம். ராஜாக்கள் பேர்கள் ராமா- 1, 2,3, 4, என்று பட்டப்பெயர்கள் வைத்துக் கொண்டிருப்பவர்கள். தாய்லாந்தில் இருக்கும் ஹிந்து மதத்தினரை மொத்த ஜனத்தொகையில் 0.03% எனலாம். நூற்றுக்கு ஒருவர் கூட…

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  இடங்கழி நாயனார்    தமிழ்நாட்டின்  ஒவ்வொரு பகுதியும்  சிறப்பு வாய்ந்தது. புகழ் பெற்றது.  புதுக்கோட்டையில் ரெண்டு சிறு ராஜ்யங்கள் இருந்தது. ஒன்று கானாடு , இன்னொன்று கோனாடு.   கோனாட்டின் தலைநகரம்  கொடும்பாளூர்.  திருச்சி வழியாக  விராலிமலை வழியே வந்தால்   மதுரை செல்லும்  பாதையில்  புதுக்கோட்டை மணப்பாறை…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்.-  நங்கநல்லூர்    J K  SIVAN தெய்வம் வேறு  தேவர்கள் வேறு மஹா பெரியவா  வார்த்தைகள் எளிமையானதாக இருந்தாலும்  ரொம்ப   ஆழமானவை, ஆணித்தரமானவை.  ஒரு சாம்பிள்  இது: ”கடவுள் னு  யாரோ  ஒருதத்தர்  தானே இருக்க முடியும்?  உங்களுக்கு மட்டும் என்ன முப்பத்து முக்கோடி தேவதைகள்?” என்று மற்ற மதஸ்தர்கள் நம்மைப் பரிஹாஸம் செய்கிறார்கள்.வாஸ்தவம் .ஸ்வாமி ஒருவர்தான். அவரைத்தான்…

ULLADHU NAARPADHU 7 J K SIVAN

உள்ளது  நாற்பது –   நங்கநல்லூர்   J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி  7 ஆழ் உறக்கமும் அகண்ட உலகமும் உலகறிவு மொன்றா யுதித்தொடுங்கு மேனு முலகறிவு தன்னா லொளிரு – முலகறிவு தோன்றிமறை தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும் பூன்றமா மஃதே பொருளாமா – லேன்றதாம் 7 நம்  கண்ணுக்கு  உலகம் அதிலுள்ள சகல வஸ்துக்கள்  உயிரினங்கள்  எல்லாம்…

ARAPPALEESWARA SATHAKAM J K SIVAN

மனைவி அமைவதெல்லாம்…..  நங்கநல்லூர்  J K  SIVAN அம்பலவாண கவிராயர்   அறப்பளீசுர சதகத்தில் ஒரு பாட்டு. என் அம்மா வழி தாத்தா, கொள்ளு, எள்ளு அதற்கு முந்திய  சில  தாத்தாக்கள்  வாழ்ந்தது  ராமநாடக கீர்த்தனை  பாடல்களை பாடி  பிரவசனம் பண்ணி அக்காலத்திய  பிரபுக்கள், பெரிய  ஜமீன்தார்கள்,  சிற்றரசர்கள்  நிறைய  இவர்களை ஆதரித்தார்கள்.  ராம நாடக கீர்த்தனைகளை  இயற்றியவர்  அருணாசல…

OTTEESWARAR TEMPLE J K SIVAN

ஸ்ரீ ஓட்டீஸ்வரர் ஆலயம். – நங்கநல்லூர் J K SIVAN நான் ஒரு பெரும் பணக்காரன், அதிர்ஷ்டக்காரன் கூட என்று சொல்கிறேனே. என் சொத்து எது தெரியுமா? உங்களைப்போல் உள்ளன்புடன் பழகும் நண்பர்கள் குழாம். எனக்கு ஆயிரக்கணக்கில் நண்பர்கள், நூற்றில் தொணணுறு பேரை பார்த்தது கூட கிடையாது. எல்லாம் முகநூல் வாட்சாப், டெலிபோன், வீடியோ மூலம்…

MADURAI NARAYANA IYER J K SIVAN

மதுரை நாராயணய்யர் பேட்டி: 2 – நங்கநல்லூர் J K SIVAN தொண்ணுறு வயது மதுரை நாராயணய்யர் அருணாசல பிரதேசத்தில் ஒரு காட்டுப்பகுதியில் யஞத்தில் பங்கேற்க சென்றபோது அவரைப் பேட்டி கண்டார்கள் என்று சொன்னேனே அதன் தொடர்ச்சி இது: ”மடத்தில் அந்த யானைக்கு பேர் பிரஹலாதன். என்னவோ சங்கர ஜெயந்தி அன்னிக்கு பிடிவாதம் பண்ணி முரண்டு…

;