About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month October 2026

சாணக்ய நீதி –  நங்கநல்லூர் J K  SIVAN ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே  ஒருவன்   இரவும் பகலும் நிறைய சிந்தனை செய்திருக்கிறான்.  உலகத்தின் மிகச் சிறந்த புத்திசாலிகளில், கெட்டிக்கார்களில் முதன்மையானவன்.  ஆங்கிலம் என்பது  தமிழ்,தெலுங்கு.  ஹிந்தியைப் போல் ஒரு  மொழி. அது தெரிந்தால் தான் ஒருவன் படித்தவன், கெட்டிக்காரன், அறிவாளி என்று எடைபோடுவது அபத்தம்.  மடத்தனம்.…

மனத்தின்  ஆசை   

மனத்தின்  ஆசை   –    நங்கநல்லூர்  ஜே. கே. சிவன்    கையில் பணம் இல்லை. பர்ஸ் காலி.  பேங்க் லீவு.   இன்னிக்கு மட்டும் இல்லை. இன்னும் மூணு நாளைக்கு.  கொட்டும் மழையில் காய்கறி விலை  எவரெஸ்ட் உயரம் போகுமே…இன்றைய  பொழுது ஒட்ட என்ன செய்வது? ஆபத் பாந்தவனாக  ஒரு  நண்பன் நூறு ரூபாய் கொடுத்தான்.   …

nenmeli sradhdha perumal

‘நான் இருக்கேன் உங்கள் வாரிசு” —   நங்கநல்லூர்  ஜே . கே. சிவன்    நென்மேலி  லட்சுமி நாராயண  ஸ்ரார்த்த பெருமாள் நண்பர்களோடு நான் சென்ற ஒரு  யாத்திரையில் தரிசித்த பெருமாள். தமிழகத்தின் ஆன்மிக மரபில், முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ஸ்ராத்தம், திதி, பித்ரு கடன் மற்றும் பித்ருக்களுக்கு மோக்ஷம் வேண்டுதல் ஆகியவற்றுடன் தனித்துவமாக  சம்பந்தப்பட்ட…

;