About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2024

RASA AASWATHA NISHANGINI J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி நங்கநல்லூர் J K SIVAN ரஸ நிஷ்யந்தினி யாரிந்த ராமன் தெரியுமா உனக்கு ? நண்பர்களே, பருத்தியூர் பெரியவா பற்றி நான் அறிந்து கொண்டதே அவரது கொள்ளுப்பேரன் ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி என்பவரிடமிருந்து. அவர் என் நண்பர். அப்புறம் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி பரிவாரத்தை சேர்ந்தவர்களிடமிருந்து அற்புதமாக அவரது நூற்றாண்டு விழாவில்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K SIVAN  நிறைவேறாத/நிறைவேறிய  ஆசை.    நங்கநல்லூர்  J K SIVAN அதிசயங்கள், அற்புதங்கள்  உலகத்தில் எங்கெங்கோ நிறைய  நடக்கலாம். நமக்குத் தெரியாது.  கண்கூடாக நாம் பார்த்து அறிந்தது  காஞ்சி மஹா பெரியவா வாழ்க்கையில் தான்.  சந்தேகமே இல்லை. காஞ்சி காமகோடி  மட  பீடாதிபதியாக  66வது ஜகதகுருவாக இருந்தவர்  6வது…

FAITH J K SIVAN

தெய்வ நம்பிக்கை  –   நங்கநல்லூர்  J K  SIVAN கடவுள் என்று ஒருவன்  இருக்கிறானா?  இருக்கிறான்  என்ற  நம்பிக்கை எண்ணற்றோருக்கு  இருக்கிறதே.அதற்கு காரணம் என்ன? நம்பிக்கை.  அதற்கு சர்வ வல்லமை இருக்கிறது. உண்மை அறிந்தவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள்.  கடவுளை நான் பார்க்கவில்லை,  ஏன் எவருமே  பார்க்கவில்லை என்பதால் அவர் இல்லையா?   பாலுக்குள் வெண்ணெய்…

krishnashtakam j k sivan

கிருஷ்ணாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் वसुदॆव सुतं दॆवं कंस चाणूर मर्दनम् । दॆवकी परमानन्दं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥१॥ Vasudeva Sutham Devam Kamsa Chaanoora Mardhanam Devaki Paramaanandham Krishnam Vande’ Jagathgurum || ‘வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் | தேவகீ…

மானசீக பூஜை   –   நங்கநல்லூர்  J K SIVAN    வயதான என் சகோதர சகோதரிகளே ,காசின்றி,செலவின்றி,எவருக்கும்  தொந்தரவில்லாமல், நாம் மானசீகமாக படுத்துக்கொண்டே இறைவனை பூஜித்து அர்ச்சிக்கலாம். மஹா பாரதத்தை  நினைக்கும்போது  நமது மனக்கண் முன் தோன்றுபவர்கள்  அர்ஜுனனும்  பீமனும் தான்.  இதில் அர்ஜுனனுக்கு  தேரோட்டியாக  இருக்க  பகவான் கிருஷ்ணன் முன்வந்தான்.  ஆயுதம் கையிலெடுக்காமலேயே  அவன்…

pesum deivam j k sivan

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN நவராத்ரி பரிசு இன்று ஒரு அனுஷ கதை வேண்டாமா? களத்தூர் ஒரு சின்ன கிராமம். ஓஹோ பேரைப் பார்த்ததும் ஒரு சினிமா ஞாபகம் வருகிறதோ? களத்தூர் கண்ணம்மா. இது அந்த சினிமா கதையோ அந்த ஊரோ இல்லை. வேறு களத்தூர். ஒரே பேரில் நிறைய ஊர்கள்…

THANK YOU GOD FOR THIS BEAUTIFUL WORLD. J K SIVAN

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்  என் இறைவா?- நங்கநல்லூர்   J K  SIVAN பிரச்னை இல்லாத  மனிதனே கிடையாது.  யாருக்காவது  இருப்பது தெரிந்தால்  சொல்லுங்கள்.  ஏதோ ஒரு விதமான பிரச்னை. அது மற்றவனுக்கு பிரச்னையே இல்லை என்று தோன்றலாம். அது  அது  அவனுக்கு என்று வரும்போது தான் அதன் பூதாகாரம் புரியும். முக்கால் வாசி பிரச்னையே  மற்றவர்கள் விஷயத்தில்…

FAITH HEALS J K SIVAN

நம்பினோர் கைவிடப்படார்.    –    நங்கநல்லூர் J K SIVAN நாகராஜன்  பெரிய  குடும்பஸ்தன்.   சுப்ரமணிய வாத்தியாரின் ஒரே மகன்.  SSLC  பாஸ் பண்ணுவதற்கு  பிரம்ம பிரயத்தனம்   பண்ணி  நான்காவது முயற்சியில்   குறைந்த மார்க்குக்கு மேல் ஒரு மார்க்  வாங்கி எப்படியோ பாஸ் செய்துவிட்டவன்.  ராகவ பவன் ஹோட்டல் தண்டாங்கோரையில்  ரொம்ப  பெரிய ஹோட்டல் என்று பெயர். …

MANICKA VACHAKAR J K SIVAN

மணி வாசகம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  தமிழில் தான் எத்தனை  ஞானிகள், மஹான்களின்  பக்திப்  பரவச எழுத்துகள் இருக்கிறது. ஆழ்வார்களைச்  சொல்வதா, நாயன்மார்களை சொல்வதா, சித்தர்களை சொல்வதா, புலவர்களை சொல்வதா..கேட்கும்போதே  நெஞ்சத்தை  அனலில் இட்ட மெழுகு மாதிரி உருகச் செய்யும்  எழுத்துகள் அளித்த  மணிவாசகர் நினைவில் வருகிறார்.  இறைவன் வைத்த பேர்  திருவாசகன்.அவன்…

WHO IS RAMAN DO YOU KNOW? J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி — நங்கநல்லூர் J K SIVAN யாரிந்த ராமன் தெரியுமா உனக்கு ? இது எண்ணற்ற மஹான்கள் வாழ்ந்த,. வாழும் பூமி. சத்தியத்தையும் தர்மத்தையும் மதித்து இரு கண்ணாக போற்றி வாழ்ந்தவர்கள். ஒரு முறை மதுராந்தகத்தை சேர்ந்த குடியானவர்கள் கூட்டமாக பருத்தியூர் சாஸ்திரிகள் வீட்டை நோக்கி வந்தனர். ” நீங்கள் எல்லாம்…