About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2024

B+VE J K SIVAN

”B+VE”      –   J K SIVAN Sorry, this is not about any blood group as you may think on seeing the title of this article. It is related to  your  positive  thoughts and energy. If we want to live…

VENKATACHALAPATHI J K SIVAN

கண்ணை மூடியே காப்பவன் .. நங்கநல்லூர்  J.K.SIVAN  சாதாரணமாக  ஒவ்வொரு சனிக்கிழமையும்   ஸ்ரீனிவாச  பெருமாளுக்கு ப்ரத்யேகமாக வழிபாடு .  எண்ணற்ற பக்தர்கள் அன்று விசேஷமாக  ஸ்ரீனிவாசனை வேண்டிக்கொண்டு  பூஜை அர்ச்சனைகள் செய்வார்கள்.  அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதியில் ஸ்ரீனிவாசனை  தர்சனம் பண்ணுவது  ரொம்ப நேரம் நின்ற  பிறகு தான் கிடைக்கும். ஒரு அரை நிமிஷம் அவன் எதிரே நிற்பதற்கு …

KAPILACHARYA J K SIVAN

கதை கேளு  கதை கேளு – 3   நங்கநல்லூர்  J K  SIVAN ”தாத்தா  கதை சொல்லு” எங்கிருந்து  இத்தனை வாண்டுகள் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறது. நம்ம காலனியில் இத்தனை இல்லையே  என்ற ஆச்சர்யத்தோடு அந்த புதுமுகங்களையும்  புன்னகையோடு வரவேற்று ஈஸி சேரில் அமர்ந்ததும்  வேப்ப மரத்தடி மாநாடு துவங்கியது. ‘ஹிரண்யாக்ஷன் கதை முடிந்தது இல்லையா?. …

ULLADHU NARPADHU 25 J K SIVAN

உள்ளது நாற்பது  –   நங்கநல்லூர் J K  SIVAN பகவான்  ரமண  மஹரிஷி 25.  மாப்பிள்ளை தோழன் கதை. ”உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு முருப்பற்றி யுண்டுமிக முருவிட் டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு முருவற்ற பேயக்ந்தை யோர்கருவாம் 25” முனியம்மாவுக்கு பேய் பிடித்து விட்டது. பிசாசு பிடித்துக் கொண்டது, முனீஸ்வரன் பிடித்துக் கொண்டான்…

THE BROKEN DOLL J K SIVAN

இதய பொம்மை….    நங்கநல்லூர்  J K SIVAN சின்ன சின்ன விஷயங்களில் பெரிய  பெரிய  உண்மைகள்  புலப்படும். எப்போது என்றால், நம்மால் அதை கூர்ந்து கவனிக்க முடிந்தால் மட்டுமே. பிரபஞ்சத்தை படைத்த இறைவன் நம் அனைவருக்குள்ளும் இதயம், மனம்,  புத்தி, அதோடு  தன்னுடைய  சிறிய  அம்சமாக ஆத்மா எல்லாவற்றையும் வைத்து எல்லோரையும் பாரபக்ஷமின்றி படைத்து உலகுக்கு அனுப்பினான். …

HAPPINESS IS WITHIN YOU J K SIVAN

சந்தோஷம்….   நங்கநல்லூர்  J K  SIVAN ”ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து கண் திறந்தால்  நான் சந்தோஷமா,திருப்தியா, ஒரு குறையுமில்லாமல்  இருக்கேன்””என்ன சார்.  ஆச்சர்யமாக இருக்கிறதே. யாரும்  நான்  சந்தோஷமாக  திருப்தியாக  இருக்கிறேன் என்று சொல்வதே இல்லை. ஏதோ ஒரு குறை கூறுவார்கள் . அது இல்லை இது இல்லை என்று சொல்லும் உலகத்திலே …

PEY KARUMBU J K SIVAN

”பேய்க்கரும்பு இனித்தது  –   நங்கநல்லூர்  J K  SIVAN பட்டினத்தார்  ”பட்டினத்தார் கையிலுள்ள கரும்பு….” என்ற  சினிமாப் பாட்டு இன்று மத்தியானம் என் காதில்  கேட்டது. TMS  நன்றாக பாடிய ஒரு பாட்டு.   பாட்டு முடிந்து  வீட்டு மனைகள்  கூடுவாஞ்சேரியில் சல்லிசாக  கிடைக்கிறது என்ற உரத்த குரலில் ஒரு பெண் வியாபாரம் செய்தாள்.   மொபைலை  மூடிவிட்டேன்.  பட்டினத்தார் மட்டும் …

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி — நங்கநல்லூர் J K SIVAN அப்பட்டமான உண்மை कस्य दोषः कुले नास्ति व्याधिना को न पीडितः ।व्यसनं केन न प्राप्तं कस्य सौख्यं निरन्तरम् ॥ ०३-०१ kasya doṣaḥ kule nāsti vyādhinā ko na pīḍitaḥ ।vyasanaṃ kena na prāptaṃ kasya saukhyaṃ…

ULLADHU NARPADHU 24 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVANபகவான் ரமண மஹரிஷி . 24. மனத்தின் வேறு பெயர்கள். ”சடவுடனா னென்னாது சச்சித்துதியாதுடலளவா நானொன் றுதமிடையிலிது சிச்சடக்கி ரந்திபதஞ் சீவனுட்ப மெய்யகந்தை யிச்சமு சாரமன மெண்ணெவிச்சை 24 இந்த பதிவு  ரொம்ப  மெதுவாக  படித்து  சிந்திக்க வேண்டிய ஒன்று .  இந்த பாடலில்  ரமணர்  அற்புதமாக …

POONTHANAM J K SIVAN

பூந்தானம் – நங்கநல்லூர் J K SIVAN ”ரெடியா? கிருஷ்ணனிடம் போகலாம் வா” நான் ஸ்ரீ மந் நாராயணீயம் ஸ்லோகங்களை தமிழில் விளக்கம் கொடுத்து எழுதிய புத்தகம் 680 பக்கங்க ளோடு ஒரு புத்தக வடிவில் எனக்கு இன்று கூரியரில் வந்தது. அட்டையில் குருவாயூரப்பன் சிரித்தான். என் குருவாயூர் யாத்திரை நினைவுகள் வந்தது. திருவனந்தபுரத்தில் ஒரு…