About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2024

RANGWALI HOLI

ரங்வாலி ஹோலி – நங்கநல்லூர் J K SIVAN நேற்றோடு ஹோலி பண்டிகை முடிந்து விடவில்லை. இதோ இன்று காலையும் ஆரம்பித்து விட்டது. தெருவில் நடக்க முடியவில்லை. சந்தோஷமாக சில இளைஞர்கள் தங்கள் மேலும் அருகே உள்ளவர்கள், தெருவில் போவோர் மீதும் வண்ணப்பொடிகளை தூவியும் பீச்சாங்குழலில் வண்ண வண்ண நீர் நிரப்பி குளிப்பாட்டியும் மகிழ்கிறார்கள். ஒன்றும்…

PANGUNI UTHRAM J K SIVAN

இன்றைய விசேஷம்   – நங்கநல்லூர்  J K SIVAN ஹிந்துக்கள்  எப்படி வாழவேண்டும் என்று அறிந்தவர்கள்.  இறைவனோடும் இயற்கையோடும் ஒன்றிய ஆனந்த வாழ்வு வாழ்பவர்கள்.  ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு விசேஷம், ஏதோ ஒரு கடவுளோடு சம்பந்தப்பட்ட திரு நாள். தன்னைப்  படைத்த தெய்வத்துக்கு புராணங்களில் கண்டபடி  திருமணம் செய்வித்து அழகு பார்ப்பவர்கள்.  அப்படித்தான் இன்று பங்குனி உத்ரம்  தெய்வீக…

POONTHANAM J K SIVAN

மோதிர அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN உங்களுக்கு தான் தெரியுமே. நம் ஊரில் எண்ணற்ற சிதம்பரம், பழனி, மதுரை என்று ஊர்கள் பெயர் கொண்ட எத்தனையோ மனிதர்கள் இருப்பது போல் மலையாள தேசத்தில் வீட்டுப் பெயர் கொண்ட நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற…

PESUM DEIVAM J K SIVAN

”பிரதோஷமும் ப்ரதோஷ மாமாவும்”-          நங்கநல்லூர்  J K  SIVAN இன்று ப்ரதோஷம்.   ஜலதோஷம்,  சந்தோஷம், என்ற வார்த்தைகள் தெரிந்த அளவுக்கு ப்ரதோஷம்  பற்றி அநேகர் அறியாதது, அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமை தான்.  நான் எதற்கு இருக்கிறேன்?  ஏதோ தெரிந்தவரை அறிந்ததை சொல்லிவிடுகிறேன். பரமேஸ்வரனை வழிபட சிறந்த நேரம் …

PURUSHA SUKTHAM 2 J K SIVAN

புருஷ ஸூக்தம் 2 – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் நமக்கு முதல் தெய்வம் அப்பா அம்மா. அவர்களிடமிருந்து நாம் எல்லாவற்றையும் கற்று உயிர் வாழ்கிறோம் பிள்ளைகள் வாழ, வளர, அவர்கள் தியாகிகளாக, தன்னலமின்றி முதலில் உதவுபவர்கள். அப்புறம் நாம் வளர்ந்த பின் கு அப்பா அம்மா எல்லாவற்றுக்கும் தேவைப்படவில்லை. நம் தேவைகளை நாமே…

ULLADHU NAARPADHU 27 J K SIVAN

உள்ளது நாற்பது –  நங்கநல்லூர்  J K  SIVAN பகவான் ரமண  மஹரிஷி 27. ஆத்மா புரிகிறதா இப்போது? ”நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ளநிலை நானுதிக்குந் தானமதை னானுதியாத் தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந் தன்னிலையி னிற்பதெவன் சாமுன்னர்” 27 ”ஸார், ஸார்,  ஓடாதீங்க  ஸார். இது பேத்தல் இல்லை ஸார். நாம் யோசிக்காத, அம்போன்னு விட்டுட்ட …

SIVA VAAKYAR J K SIVAN

சிவவாக்கியர் –  நங்கநல்லூர் J K  SIVAN  ஞானம். தெளிவு. ”மரணமே ஓடி வா. வா  சீக்கிரம்… என்னை எடுத்துக் கொண்டு போ….”  இப்படிப்பட்ட  டயலாக் சினிமா, டிராமாவில் தான் வரும். உண்மையில் எல்லோருக்கும் நீண்ட நாள்  இந்த உலகத்தில் எப்படியாவது கஷ்டப்பட்டுக்கொண்டு வாழவேண்டும் என்று  தான் விருப்பம்.  யாருக்குமே  பிடிக்காத, வரக்கூடாத  அந்திம நேரம்…

PURUSHA SUKTHAM J K SIVAN

புருஷ ஸூக்தம்‌ — நங்கநல்லூர் J K SIVAN வீட்டில் எந்த விசேஷத்திலும், சுப கார்யங்கள் நடக்கும்போதும் வாத்யார் புருஷ ஸுக்தம் சொல்வது நமக்குத் தெரிந்தது. அநேக லௌகீகர்கள் விடாமல் கோவில்களுக்குச் சென்று அங்கே அமர்ந்து ருத்ரம் சமகம், புருஷ ஸுக்தம் எல்லாம் சொல்லும் வழக்கம் உண்டு. பல வருஷங்கள் சொல்லி இருக்கிறேன். அதன் சப்தமே…

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN புகழ்த்துணை நாயனார். படிக்காசு அளித்த பரமேஸ்வரன் எல்லோருக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றால் ”ஓ, நம்ம ஆண்டாள் ஊர். தெரியுமே” என்று தலையாட்டுவீர்கள். ஆனால் கும்பகோணத் திற்கு அருகே செருவிலிபுத்தூர் என்னும் ஒரு க்ஷேத்திரம் இருக்கிறதே. அரிசில் கரைபுத்தூர் என்றும் கூட அதற்கு பெயர் உண்டு. அந்த…

;